ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

View previous topic View next topic Go down

டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ரேவதி on Tue Aug 02, 2011 2:15 pm









தி பிலிம் கம்பெனி என்ற புதிய
பட நிறுவனம் சார்பாக டி.டி.பிரதாபன் எஸ்.நந்தகோபால் இருவரும் இணைந்து
தயாரிக்கும் படம் "மல்லுக்கட்டு". நடிகர் தனுஷின் தம்பி வருண் (தனுஷின்
அப்பா கஸ்தூரி ராஜாவின் தம்பி மகன்) என்ற புதுமுகம் நாயகராக நடிக்கும்
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் சமீபத்தில்
நடந்தது. விழாவில் கவிஞர் வாலி, டி.ராஜேந்தர், கலைப்புலி எஸ்.தானு,
கலைப்புலி ஜி.சேகரன், நடிகர்கள் கார்த்தி, விமல், இயக்குநர்கள்
எஸ்.ஜே.சூர்யா, பிரபுசாலமன், கஸ்தூரி ராஜா, சற்குணம் உள்ளிட்ட இன்னும் பல
திரையுலக வி.ஐ.பி.க்கள் பலரும் கலந்து கொண்டு பேசினார். அதில் டி.ஆரின்
பேச்சு ஹைலைட்டாக அமைந்திருந்தது.

அதன் சாரம்சம் வருமாறு, ஒருவன்
ஸ்டார் ஆவதும் போர் ஆவதும் அவனவன் பிறந்த ஸ்டாரை அதாவது நட்சத்திரங்களை
பொருத்துதான் அமையகிறது என்று அஸ்வினி, பரணி, கார்த்திகை .... என்று 27
நட்சத்திரங்களை வரிசையாக ஒப்புவித்த டி.ஆர்., தன் பாணியில் அடுக்கு
மொழியிலும் பேசி அனைவரையும் கவர்ந்ததுடன், 25 ஆண்டுகளாக தான் ஜோசியத்தை
ஆராய்ச்சியில் இருந்து வருவதாகவும் கூறி அசத்தினார் டி.ஆர்.,

பாருடா...?

தினமலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by அதி on Tue Aug 02, 2011 2:24 pm

அவருக்கு இதுவும் தெரியுமா
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Aug 02, 2011 2:24 pm

பண்ணிக்குட்டி எல்லாம் பஞ்ச் டைலாக் பேசுது.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அய்யோ, நான் இல்லை
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ரேவதி on Tue Aug 02, 2011 2:26 pm

@நியாஸ் அஷ்ரஃப் wrote:பண்ணிக்குட்டி எல்லாம் பஞ்ச் டைலாக் பேசுது..

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by balakarthik on Tue Aug 02, 2011 2:26 pm

அதுசரி ஜோசியத்துக்கு இவர தெரியுமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by பூஜிதா on Tue Aug 02, 2011 2:31 pm

@balakarthik wrote:அதுசரி ஜோசியத்துக்கு இவர தெரியுமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ஸ்ரீஜா on Tue Aug 02, 2011 2:38 pm

@நியாஸ் அஷ்ரஃப் wrote:பண்ணிக்குட்டி எல்லாம் பஞ்ச் டைலாக் பேசுது.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அய்யோ, நான் இல்லை


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ரஞ்சித் on Tue Aug 02, 2011 2:43 pm



கலகிட்டிங்க டி ஆர்
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ரேவதி on Tue Aug 02, 2011 2:56 pm

@ரஞ்சித் wrote:

கலகிட்டிங்க டி ஆர்

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ல.தி.மு.க on Tue Aug 02, 2011 6:26 pm

கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு.
avatar
ல.தி.மு.க
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 59
மதிப்பீடுகள் : 13

View user profile http://www.kuraltv.com/

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by balakarthik on Tue Aug 02, 2011 6:29 pm

@ல.தி.மு.க wrote:கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு.

பனை கல்லா இல்லை தென்னங்கல்லா சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ல.தி.மு.க on Tue Aug 02, 2011 6:33 pm

@balakarthik wrote:
@ல.தி.மு.க wrote:கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு.

பனை கல்லா இல்லை தென்னங்கல்லா சூப்பருங்க
தம்பி, வேணாம் சொல்லிட்டேன்.
avatar
ல.தி.மு.க
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 59
மதிப்பீடுகள் : 13

View user profile http://www.kuraltv.com/

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Aug 02, 2011 6:42 pm

வாங்க‌ தலைவா க‌ட்சி (என்ன?) ப‌ணி எப்ப‌டி சென்று கொண்டு இருக்கிற‌து...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4242
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by balakarthik on Tue Aug 02, 2011 6:45 pm

@ல.தி.மு.க wrote:
@balakarthik wrote:
@ல.தி.மு.க wrote:கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு.

பனை கல்லா இல்லை தென்னங்கல்லா சூப்பருங்க
தம்பி, வேணாம் சொல்லிட்டேன்.

ஓஹ் ஓஹோ நீங்க இங்கிலிசு பார்ட்டியா அப்ப சரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ல.தி.மு.க on Tue Aug 02, 2011 6:45 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:வாங்க‌ தலைவா க‌ட்சி (என்ன?) ப‌ணி எப்ப‌டி சென்று கொண்டு இருக்கிற‌து...
ரொம்ப நல்ல போயிட்டு இருக்குது.
இப்ப விலைவாசி உயர்வை எதிர்த்து அடுத்த மாசம் போராட்டம் நடத்தலாம்னு இருக்கோம். உங்களை மாதிரி இளைஞர்கள் வந்து கலந்துக்கணும்.
avatar
ல.தி.மு.க
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 59
மதிப்பீடுகள் : 13

View user profile http://www.kuraltv.com/

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ல.தி.மு.க on Tue Aug 02, 2011 6:46 pm

@balakarthik wrote:
@ல.தி.மு.க wrote:
@balakarthik wrote:
@ல.தி.மு.க wrote:கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு.
பனை கல்லா இல்லை தென்னங்கல்லா சூப்பருங்க
தம்பி, வேணாம் சொல்லிட்டேன்.
ஓஹ் ஓஹோ நீங்க இங்கிலிசு பார்ட்டியா அப்ப சரி
எப்படி பேசினாலும் இந்த காலத்து இளைஞர்கள் மடக்கி விடுகிறார்கள். புன்னகை
avatar
ல.தி.மு.க
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 59
மதிப்பீடுகள் : 13

View user profile http://www.kuraltv.com/

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by balakarthik on Tue Aug 02, 2011 6:47 pm

@ல.தி.மு.க wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:வாங்க‌ தலைவா க‌ட்சி (என்ன?) ப‌ணி எப்ப‌டி சென்று கொண்டு இருக்கிற‌து...
ரொம்ப நல்ல போயிட்டு இருக்குது.
இப்ப விலைவாசி உயர்வை எதிர்த்து அடுத்த மாசம் போராட்டம் நடத்தலாம்னு இருக்கோம். உங்களை மாதிரி இளைஞர்கள் வந்து கலந்துக்கணும்.

எங்களை மாதிரி இளைஞர்கள் இதுல கலந்துக்கிட்டா எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை உயராதே தலைவா சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by balakarthik on Tue Aug 02, 2011 6:50 pm

@ல.தி.மு.க wrote:
@balakarthik wrote:
@ல.தி.மு.க wrote:
@balakarthik wrote:
@ல.தி.மு.க wrote:கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு.
பனை கல்லா இல்லை தென்னங்கல்லா சூப்பருங்க
தம்பி, வேணாம் சொல்லிட்டேன்.
ஓஹ் ஓஹோ நீங்க இங்கிலிசு பார்ட்டியா அப்ப சரி
எப்படி பேசினாலும் இந்த காலத்து இளைஞர்கள் மடக்கி விடுகிறார்கள். புன்னகை

மடங்க கூடிய ஆளா நீங்க எம்‌ஜி‌ஆர்ர எதிர்த்தே தேர்தலுல நின்னவராசே சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ல.தி.மு.க on Tue Aug 02, 2011 6:51 pm

சார் மூன்று தமிழக முதல்வர்களை எதிர்த்து நின்ற ஒரே ஆள் இந்த டி.ஆர் தான் சார். மறுக்க முடியுமா உங்களால?
avatar
ல.தி.மு.க
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 59
மதிப்பீடுகள் : 13

View user profile http://www.kuraltv.com/

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by balakarthik on Tue Aug 02, 2011 6:52 pm

@ல.தி.மு.க wrote:சார் மூன்று தமிழக முதல்வர்களை எதிர்த்து நின்ற ஒரே ஆள் இந்த டி.ஆர் தான் சார். மறுக்க முடியுமா உங்களால?

அதுசரி எத்தன தடவ ஜெயிசிங்க அத சொல்லுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Aug 02, 2011 6:54 pm

@ல.தி.மு.க wrote:சார் மூன்று தமிழக முதல்வர்களை எதிர்த்து நின்ற ஒரே ஆள் இந்த டி.ஆர் தான் சார். மறுக்க முடியுமா உங்களால?
த‌லைவா உங்க‌ளா ம‌ட்டும் தான் அது எல்லாம் முடியும் உங்க‌ திற‌மையோ திற‌மை தான்... சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4242
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by balakarthik on Tue Aug 02, 2011 6:55 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:
@ல.தி.மு.க wrote:சார் மூன்று தமிழக முதல்வர்களை எதிர்த்து நின்ற ஒரே ஆள் இந்த டி.ஆர் தான் சார். மறுக்க முடியுமா உங்களால?
த‌லைவா உங்க‌ளா ம‌ட்டும் தான் அது எல்லாம் முடியும் உங்க‌ திற‌மையோ திற‌மை தான்... சிரி

ஆமாம் வேற வேற தொகுதிகளில் புன்னகை புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Aug 02, 2011 6:58 pm

அண்ணா அவ‌ர் சாப்பிட‌ சென்று விட்டாராம்... புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4242
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by balakarthik on Tue Aug 02, 2011 7:00 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா அவ‌ர் சாப்பிட‌ சென்று விட்டாராம்... புன்னகை

சரி சாப்பிட்டு தெம்பாக வரட்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டி.ஆர்., சொல்லும் ஸ்டார் ரகசியம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum