ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

வணக்கம் அன்பு நண்பர்களே
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மாஸ்டர் ஹூக்வே தத்துவமும் வாழ்வும்

View previous topic View next topic Go down

மாஸ்டர் ஹூக்வே தத்துவமும் வாழ்வும்

Post by அன்பு தளபதி on Mon Aug 01, 2011 9:39 pm

மாஸ்டர் ஹூக்வே வரலாற்றில் சிலரை பற்றிய குறிப்புகள் அதிகம் இருக்காது அப்படி பட்டவர்தான் இந்த மாஸ்டர்ஹூக்வே பல நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவை அடுத்துள்ள மலை பிரதேசத்தில் வாழ்ந்த ஹூக்வெயை பற்றி அவரின் நெருங்கிய நண்பரும் பிரபலமான குங்க்ஃபூ ஆசிரியருமான சிபு சொல்வது இதைதான் அவர் ஒரு ஆன்மஞானி ஆம் பல கடினாமான விஷயங்களை எளிதில் புரிய வைக்கும் ஹூக்வெயின் பொன் மொழிகள் காலத்தால் அழியாதது ஹூக்வெயால் தேர்ந்தெடுக்கபட்ட மாவீரனே போ, கொடுங்கோலன் டைலன் மற்றும் சர்வாதிகார சீனா மன்னன் ஷின்னிணை வீழ்த்திய மாவீரன்,ஹூக்வெயின் பிறப்பு மற்றும் வளர்ந்த தகவல்களை நம்மால் அறியமுடியவில்லை எனினும் குங்க்ஃபூ கலையின் மிக பிரபலமானவராகவும் அனைத்தும் அறிந்தவராகவும் போற்றபடுகிறார்.ஹூக்வே சொல்லும் மிக முக்கிய சொல் எல்லா நிகழ்வுக்கும் ஒரு காரணம் உள்ளது என்பதே, எப்போதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் இந்த சில பொன்மொழிகளை நினைத்து கொள்வேன் ஹூக்வெயின் அற்புதமான வார்த்தைகள் ஒரு லேசரை போல நமது மனதை மாற்றும் வல்லமை படைத்தவை அவைகளுள் சிலமட்டுமே இப்போது நம்மிடம் உள்ளது அவைகளுள் மிக முக்கியமானது மாஸ்டர் ஷிபூவுடன் நிகழ்த்திய ஒரு உரையாடல் சிபு சிரயில் இருக்கும் கொடுங்கோலன் டைலான் தப்பித்ததையும் மக்களை அழிக்க நினைப்பதையும் சொல்லும்போது ஒரு கெட்ட செய்தி யென ஆரம்பிப்பார்.அப்பொழுது ஹூக்வே சொல்லுவார் அது வெறும் செய்தி மட்டுமே நண்பரே அதனை நன்மை மற்றும் தீமை யென பார்ப்பது நீரே என்பார் அதாவது ஒரு செய்தி மட்டுமே அவ்வளவே என்பது ஹூக்வெயின் வாதம்,மேலும் தனது வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து அதனை நிறைவேற்ற போராட வேண்டும் என்பதும் மிக முக்கிய அறிவுரை கூடவே கடும் விவாதத்தின் பொது சொல்லுவார் நமது கையில் யென இருக்கிறது சிபு ஒரு மரம் பூக்கள் பூப்பதும்
கனி கொடுப்பதும் நாம் கையில் இல்லை காலத்தோடு நடக்கிறது என்பதற்க்கு சிபு இல்லை ஒரு விதையை எங்கே நட வேண்டும் என்பதும் அது மரமாகும் சூழலும் நாம் கையில் உள்ளது எனும் பொது உண்மைதான் நீங்கள் மரத்தை நாடலாம் பாதுகாக்கலாம் ஆனால் ஒரு ஆப்பிள் மரத்திடமிருந்து ஆரஞ்சயோ அல்லது திறச்சையோ எதிர்பார்க்க முடியாது மேலும் நீங்கள் விரும்பிய நேரத்தில் அது கனி கொடுக்காது யென் இனிய நண்பனே என்ற உரையாடலின் செய்தி காலாகாலத்திர்க்கும் நிலைத்து நிர்க்கும் அற்புத செய்தி மாவீரன் போ தான் மீது நம்பிக்கை அற்ற தருணத்தில் ஹூக்வே சொல்லும் ஒரு மகத்தான சொற்கள் அப்படியே ஆங்கிலத்தில் தருவேன் tommorow is a mystery ,yesterday is a history enjoy present இதில் என்ன இருக்கிறது தமிழ் பட நாயகர்கள் சொன்னதுதானே யென தொத்ரீனாலும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது .நிகழ்காலத்திர்க்கு ஆங்கில படம் பிரேசண்ட் அதற்க்கு இன்னொரு விளக்கமும் உள்ளது பிரசெண்ட் என்றால் பரிசு பொருள் என்று அர்த்தமும் உண்டு கையில் இருக்கும் இந்த நிகழ்காலம் எனும் பரிசை அனுபவி என்பதே ஹூக்வெயின் மாகத்தான அறிவுரை எல்லாவற்றிர்க்கும் மேலாக அவரின் கொள்கை உன்மேல் நம்பிக்கை கொள்.உனது வாழ்வின் அர்த்தத்தை கண்டு கொள் இந்த உலகத்தில் நீ மகத்தானவன் என நம்பினால் நீயே மகத்தானவன் இதில் ரகசியமென்று ஏதுமில்லை நண்பனே இவைதான்



மாஸ்டர் ஹூக்வெயினை காண இங்கே செல்லுங்கள்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மாஸ்டர் ஹூக்வே தத்துவமும் வாழ்வும்

Post by balakarthik on Tue Aug 02, 2011 10:12 am

நன்றி மணி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum