ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

$ ஜானி $

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

$ ஜானி $

Post by ranhasan on Mon Aug 01, 2011 1:21 pm

First topic message reminder :


ஜானி:
""""""""



நான் மிகவும் ரசித்த தமிழ் படங்களில் ஜானியும் ஒன்று...
நடிகர்கள்: ரஜினி, ஸ்ரீதேவி, தீபா, சுருளி, பாலாஜி....
படத்தில் ஒரு சின்ன விஷயம் வெகு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் காஞ்சனா (காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனுக்கு ஜோடி... சிவந்த மண் படத்தில் சிவாஜிக்கு ஜோடி) ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்...
இசை: இசைஞானி...
இயக்கம்: மகேந்திரன் ...

மிக மிக எதார்த்தமான திரைகதைக்கும், கதைக்கும் வித்திட்டவர் இயக்குனர் மகேந்திரன்...
இந்த படத்தில் எதார்த்தத்தை மிஞ்சிய காட்சிகள் அதிகம் இருந்தாலும், எதார்த்தமான காட்சிகள் அவற்றை மறைத்து நம்மை காட்சியின்கண் ஈர்க்கின்றன....

ரஜினிக்குள் இருக்கும் சிறந்த நடிகனை நான் கண்ட பல படங்களில் இதுவும் ஒன்று... மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி முள்ளும் மலரும், ஜானி, உன் கண்ணில் நீர்வடிந்தால், போன்ற படங்களில் நடித்துள்ளார்... ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் எதார்த்த நடிப்பு வெளிப்பட்டிருக்கும்...



இந்த படத்தில் ஒரு திருடனாகவும், ஒரு கொலையாளியாகவும் இரு வேடங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...
தீபாவுடனான காதல் காட்சியிலும், ஸ்ரீதேவி உடனான காதல் காட்சியிலும் மின்னும் எதார்த்தம் இப்பொழுதுள்ள தமிழ் படங்களில் தேடிப்பார்தாலும் கிடைப்பதில்லை...



தீபா தன்னை விட்டு விலகும்போது அவர் வருந்துவதும், தீபாவை கொல்லும்போது அவரது கோவத்தின் வெளிப்பாடும் மிகவும் அருமையாய் காட்சியமைக்கப்பட்டிருக்கும்....

இளையராஜாவின் இசையை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை...வழக்கம் போல் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.. பின்னணி இசையில் மனுஷன் உருக வைத்திருப்பார்...

( இப்படத்தில் வரும் பின்னணி இசைதான் 7 ஜி ரைன்போ காலனி திரைபடத்தில் சிறிது மாற்றங்களோடு வரும்... சன் டி‌வி சிறப்பு பார்வைக்கும் இதே பின்னணி இசைதான் வரும் )

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மென்மையான காதலும், ஒரு அழகான அன்பின் வெளிப்பாடும் கட்டாயம் இருக்கும் (அல்லது இருந்திருக்கும்)... அத்தகைய காதலை இது போன்ற திரைப்படங்களை காணும்போது நாம் நம்மை மறந்து எண்ணிப் பார்ப்பது இயல்பே...

இரு பக்குவப்பட்ட உள்ளங்களின் எதார்த்தமான காதல் வெளிப்பாடு உண்மையில் இந்த காணொளியில் காண்பதைப்போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்... இதோ உங்களுக்காக ஒரு அருமையான காட்சி ஜானி திரைப்படத்திலிருந்து...



"நான் அப்டிதான் பேசுவேன்" என்று ஸ்ரீதேவி செல்லக் கோபத்துடன் சொல்லும்போது காதலின் அழுகு எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்!!! ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down


Re: $ ஜானி $

Post by ஜாஹீதாபானு on Tue Aug 02, 2011 12:39 pm




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30260
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:40 pm

அதிபொண்ணு wrote:இப்போவே அது நல்லா தெரியுதே......இந்த மொக்க மட்டும் இல்லானா உங்க ரெண்டு பேரையும்........

இந்த நாட்டோட ஜனாதிபதியா ஆக்கிருப்பாங்க :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:41 pm

@ranhasan wrote:ரேவதி: அக்கா என்னை மாதிரியே இந்த ஈகரையும் கழுத்துல ரத்ததொட திரியனுமா... தயவு செஞ்சு ஒத்துக்குங்கக்கா...

ரதி என்ன விட வயசுல பெரியவ
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:42 pm

@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:இப்போவே அது நல்லா தெரியுதே......இந்த மொக்க மட்டும் இல்லானா உங்க ரெண்டு பேரையும்........

இந்த நாட்டோட ஜனாதிபதியா ஆக்கிருப்பாங்க
ஆமாமாம் நீங்க ரெண்டு பேரும் சோறும் குழம்பும் ஆக்கிருப்பீங்க
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:42 pm

அதிபொண்ணு wrote:
@ranhasan wrote:ரேவதி: அக்கா என்னை மாதிரியே இந்த ஈகரையும் கழுத்துல ரத்ததொட திரியனுமா... தயவு செஞ்சு ஒத்துக்குங்கக்கா...

ரதி என்ன விட வயசுல பெரியவ

என்ன ஒரு 108 இருக்குமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:43 pm

அதிபொண்ணு wrote:
@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:இப்போவே அது நல்லா தெரியுதே......இந்த மொக்க மட்டும் இல்லானா உங்க ரெண்டு பேரையும்........

இந்த நாட்டோட ஜனாதிபதியா ஆக்கிருப்பாங்க
ஆமாமாம் நீங்க ரெண்டு பேரும் சோறும் குழம்பும் ஆக்கிருப்பீங்க

அப்போ அதிபொன்னுத்தான் பொரியலும் ஊர்க்காயும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:44 pm

நான் என்ன தேங்காய்க்கா கணக்கு சொல்லிட்டு இருக்கேன்??
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:45 pm

அதிபொண்ணு wrote:நான் என்ன தேங்காய்க்கா கணக்கு சொல்லிட்டு இருக்கேன்??

நீ தேங்காய் இல்ல மாங்காயினு எனக்கு தெரியுமே ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:47 pm

அதாவது தெரியுதே.....அது வரைக்கும் நல்லது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 12:48 pm

அதிபொண்ணு wrote:அதாவது தெரியுதே.....அது வரைக்கும் நல்லது

எப்படியோ ஒத்துக்கிட்டா சரிதான் சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by ranhasan on Tue Aug 02, 2011 12:51 pm

இதுதாயா நம்ம பொண்ணுங்கள்ட பேசுவாங்களே தவிர போட்டினு வந்தா பின்வாங்கிருவாங்க... ஒண்ணு ஒரு நாள் புல்லா மொக்க போஸ்டிங் போட்றேன்னு ஒத்துக்குங்க... இல்லை நாங்க ரெண்டு பேரும் மொக்க போடுறத தப்பா பேசுனதுக்கு எங்கள்ட மன்னிப்பு கேட்டு ஒரு கடிதம் ஒன்ன ஈகரைல பதிவா போடுங்க...?
தண்ணி குடிச்சது போதும் அதி... 2 கேன் தண்ணிய காலி பண்ணிட்டீங்க... முடிவ சொல்லுங்க...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 12:56 pm

சாமி.....உங்க ரெண்டு பேருக்கும் மன்னிப்பு தானா கேக்கணும்? கேக்குறேன்....நாளைக்கே கடிதம் போட்டு கேக்குறேன்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by ranhasan on Tue Aug 02, 2011 1:06 pm

அதிபொண்ணு wrote:சாமி.....உங்க ரெண்டு பேருக்கும் மன்னிப்பு தானா கேக்கணும்? கேக்குறேன்....நாளைக்கே கடிதம் போட்டு கேக்குறேன்

நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...
நீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே
இன்றைய பதிவு நாளைய கமெண்ட்டு
அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே...
நேற்று கிடைத்த மொக்கையை எண்ணி பல்பினை விடலாமா
மொக்கை பல்பு ஹாசன் அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்
ஹே தோழி முன்னால் வாடி உன்னால் முடியும் உன்னால் முடியும்...
தோழி முன்னால் வாடி உன்னால் முடியும் அட அதி அதி அதி அதி அதிபொண்ணு நீதான் நீதான் அன்பு தலைவி வெற்றி உனக்கே வெற்றி உனக்கே...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 1:10 pm

@ranhasan wrote:
அதிபொண்ணு wrote:சாமி.....உங்க ரெண்டு பேருக்கும் மன்னிப்பு தானா கேக்கணும்? கேக்குறேன்....நாளைக்கே கடிதம் போட்டு கேக்குறேன்

நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...
நீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே
இன்றைய பதிவு நாளைய கமெண்ட்டு
அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே...
நேற்று கிடைத்த மொக்கையை எண்ணி பல்பினை விடலாமா
மொக்கை பல்பு ஹாசன் அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்
ஹே தோழி முன்னால் வாடி உன்னால் முடியும் உன்னால் முடியும்...
தோழி முன்னால் வாடி உன்னால் முடியும் அட அதி அதி அதி அதி அதிபொண்ணு நீதான் நீதான் அன்பு தலைவி வெற்றி உனக்கே வெற்றி உனக்கே...
சிவாண்ணா கிட்ட சொல்லி உங்களை மாட்டி விடுறேன் இருங்க....... இவரு பெரிய இவரு....இவருகிட்ட மன்னிப்பு கேக்க நாளை வரை காத்திருக்க கூடாதாம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 1:13 pm

அதிபொண்ணு wrote:சிவாண்ணா கிட்ட சொல்லி உங்களை மாட்டி விடுறேன் இருங்க....... இவரு பெரிய இவரு....இவருகிட்ட மன்னிப்பு கேக்க நாளை வரை காத்திருக்க கூடாதாம்

இன்னைக்கே சொல்ல கத்துக்கணும்
இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
மொக்க கூட்டத்த பாருங்க
அதுக்கு கத்துக்குடுத்தது யாருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 1:17 pm

அறுவைங்களா......உங்களுக்கே இதெல்லாம் நியாயமா படுதா?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by ranhasan on Tue Aug 02, 2011 1:18 pm

அதிபொண்ணு wrote:இவரு பெரிய இவரு....இவருகிட்ட மன்னிப்பு கேக்க நாளை வரை காத்திருக்க கூடாதாம்

ஹே ஹே அழண்டா பொம்நாட்டி அழுதா நேக்கு தாங்காது கேட்டியா? நேக்கு அம்மா கிடையாது, அக்கா கிடையாது, தங்க கிடையாது, நேக்கு தெரிஞ்சதெல்லாம் ஈகரை, தாமு அண்ணா, கிட்சா இப்போ நீ... நீ மன்னிபெல்லாம் கேக்கவேண்டா கேட்டியா...
சிவா அண்ணா பாவம் அவரை தொந்தரவு செய்யண்டா... மீண்டும் சந்திப்போம்


Last edited by ranhasan on Tue Aug 02, 2011 1:23 pm; edited 1 time in total
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: $ ஜானி $

Post by ranhasan on Tue Aug 02, 2011 1:22 pm

அதிபொண்ணு wrote:அறுவைங்களா......உங்களுக்கே இதெல்லாம் நியாயமா படுதா?

அதி பொண்ணுதா கோவப்படுது
எம்மா ஏம்மாடி
அது உள்ளுக்குள்ளதான் கண்ணீர் வடிக்குது
எம்மா ஏம்மாடி
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 1:24 pm

அதிபொண்ணு wrote:அறுவைங்களா......உங்களுக்கே இதெல்லாம் நியாயமா படுதா?

நீயும் நானுமா அதிபொன்னு நீயும் நானுமா
காலம் மாறினால் மொக்கையும் மாறுமா

நெவவவவவவவவவவவர் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 1:25 pm

@ranhasan wrote:
அதிபொண்ணு wrote:இவரு பெரிய இவரு....இவருகிட்ட மன்னிப்பு கேக்க நாளை வரை காத்திருக்க கூடாதாம்

ஹே ஹே அழண்டா பொம்நாட்டி அழுதா நேக்கு தாங்காது கேட்டியா? நேக்கு அம்மா கிடையாது, அக்கா கிடையாது, தங்க கிடையாது, நேக்கு தெரிஞ்சதெல்லாம் ஈகரை, தாமு அண்ணா, கிட்சா இப்போ நீ... நீ மன்னிபெல்லாம் கேக்கவேண்டா கேட்டியா...
சிவா அண்ணா பாவம் அவரை தொந்தரவு செய்யண்டா...
அண்டா அண்டா ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றீங்களே.....அது யாரு?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 1:25 pm

@ranhasan wrote:
அதி பொண்ணுதா கோவப்படுது
எம்மா ஏம்மாடி
அது உள்ளுக்குள்ளதான் கண்ணீர் வடிக்குது
எம்மா ஏம்மாடி
உள்ளுக்குள்ள கண்ணீர் எல்லாம் உங்களுக்கு ஓவரு
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 1:27 pm

அதிபொண்ணு wrote:அண்டா அண்டா ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றீங்களே.....அது யாரு?

கேள்வி பிறந்தது அன்று
நல்ல மொக்கை பிறந்தது இன்று ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by அதி on Tue Aug 02, 2011 1:29 pm

@balakarthik wrote:
அதிபொண்ணு wrote:அறுவைங்களா......உங்களுக்கே இதெல்லாம் நியாயமா படுதா?

நீயும் நானுமா அதிபொன்னு நீயும் நானுமா
காலம் மாறினால் மொக்கையும் மாறுமா

நெவவவவவவவவவவவர்
என்னை எதுக்கு கூட்டு சேக்குறீங்க....எனக்கெல்லாம் மொக்க நா எண்ணனே தெரியாது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: $ ஜானி $

Post by balakarthik on Tue Aug 02, 2011 1:31 pm

அதிபொண்ணு wrote:என்னை எதுக்கு கூட்டு சேக்குறீங்க....எனக்கெல்லாம் மொக்க நா எண்ணனே தெரியாது

அதுனால என்ன இப்போ மொக்கைக்கு கூட உண்ண தெரியாது அது கவல படுதா என்ன கூலிங்க் கூலிங்க் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: $ ஜானி $

Post by ranhasan on Tue Aug 02, 2011 1:33 pm

சரி இன்றைய உரையாடலை இத்துடன் முடித்துக் கொள்வோம்... அதி எல்லாம் சும்மா விளையாட்டுக்குதான்... கோவம் வேண்டாம்... சாப்பாட்டு பெல் அடிச்சுட்டாங்க... எல்லாரும் ஜாலியா சோத்து மூட்டைய தூக்கிட்டு சாப்பிட போங்க... சூப்பருங்க
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: $ ஜானி $

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum