ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கிருஷ்ணனுக்கும் தலைவலி

View previous topic View next topic Go down

கிருஷ்ணனுக்கும் தலைவலி

Post by ayyamperumal on Sun Jul 31, 2011 11:48 am

கண்ணனுக்கு தலைவலி



ஒருமுறை கிருஷ்ணனுக்கு தலைவலி வந்து விட்டதாம். என்ன இறைவனுக்கு கூட தலை வலியா? (இல்லை அவர் தலை வலி வந்தது போல நடித்தார்). அது தீர வேண்டும் என்றாள் , அவருடைய உண்மையான பக்தர்களில் யாரேனும் ஒருவருடைய கால் தூசியை கொண்டு வந்து நெற்றியில் பூசுங்கள். என்றார்.

எல்லோரும் ஆ ஆ..... கண்ணனுக்கு தலை வலியா என வறுத்த படுகிறார்களே தவிர உண்மையான பக்தர்கள் கூட தன்னுடைய கால் தூசியை தர மறுக்கிறார்கள். ஏனென்றால் தன்னுடைய தூசியை இறைவனுக்கு பூசுவதா ? அய்யோ அது நமக்கு பாவம் பிடிக்கும் என அஞ்சி யாரும் தன்னுடைய கால் தூசியை தர மறுக்கிறார்கள்.

கண்ணனும் தலை வலியால் துடிக்கிறார். (உண்மையான வலியை விட நடிப்பிர்க்கு எப்பொழுதும் வலி அதிகம் தானே.) இந்த செய்தி கோபியர்களை எட்டுகிறது. அவர்கள் அனைவரும் தங்களுடைய மேலாடையை எடுத்து மண்ணில் போட்டு அதன் மீது ஏறி எவ்வளவு குதிக்க முடியுமோ அவ்வளவு நேரம் குதித்து , கால் தூசிகளை தருகிறார்கள்.

உங்களுக்கு பவன் பிடிக்காத என ..கோபியர்களிடம் கேட்டார்கள். எங்களுக்கு பாவம் பிடித்தால் பிடித்து விட்டு போகட்டும். கண்ணனின் தலைவலி தீர்ந்தாள் போதும் என்றார்களாம். இதுவல்லவோ பக்தி .



ஒரு பெண் எளிதில் இறைவனை அடையலாம் ஆனால்
ஒரு ஆண் பெண்ணாக மாறாமல் இறைவனை அடைய முடியாது.


நன்றி : சொல்வேந்தர் சுகிசிவம்
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணனுக்கும் தலைவலி

Post by balakarthik on Sun Jul 31, 2011 11:51 am

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கிருஷ்ணனுக்கும் தலைவலி

Post by கலைவேந்தன் on Sun Jul 31, 2011 12:08 pm

மிகச்சிறந்த கருத்தும் பதிவும்.. நன்றி அய்யம் பெருமாள்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கிருஷ்ணனுக்கும் தலைவலி

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 31, 2011 2:36 pm

அருமையான வரிகள் அய்யம் பெருமாள்....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கிருஷ்ணனுக்கும் தலைவலி

Post by அப்துல்லாஹ் on Sun Jul 31, 2011 3:06 pm

மெய் சிலிர்க்க வைத்த வரிகள். உண்மை தான் தன்னைத் தந்தாவது தயாளனின் அருளைப் பெற வேண்டுமே என்பது படைப்பினம் தன்னைப் படைத்த இறைவன் மேல் கொண்ட பிரியத்தின் வெளிப்பாடு. நல்ல ஒரு பதிவுக்கு நன்றி....
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1413
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: கிருஷ்ணனுக்கும் தலைவலி

Post by krishnaamma on Sun Jul 31, 2011 3:32 pm

ஒரு பெண் எளிதில் இறைவனை அடையலாம் ஆனால்
ஒரு ஆண் பெண்ணாக மாறாமல் இறைவனை அடைய முடியாது.

இது ரொம்ப சரி, அதனால் தான் ஆழ்வார்கள் தங்களை பெண்ணாய் பாவித்து பாடினார்கள் புன்னகை

எனக்கு ரொம்ப பிடித்த கதை இது, மீண்டும் படிக்க தந்தமைக்கு நன்றி அய்யம் பெருமாள்..! நடனம் நடனம் நடனம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணனுக்கும் தலைவலி

Post by rsakthi27 on Thu Aug 25, 2011 3:15 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணனுக்கும் தலைவலி

Post by ரேவதி on Thu Aug 25, 2011 3:17 pm

நன்றி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணனுக்கும் தலைவலி

Post by உமா on Thu Aug 25, 2011 3:48 pm

உண்மையில மிகவும் சிறப்பான செய்தி ....
நன்றி...
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணனுக்கும் தலைவலி

Post by பூஜிதா on Thu Aug 25, 2011 3:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: கிருஷ்ணனுக்கும் தலைவலி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum