ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆபாசத்தைக் காட்டி வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை

View previous topic View next topic Go down

ஆபாசத்தைக் காட்டி வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை

Post by Guest on Sat Jul 30, 2011 7:01 pm

மூன்று தேசிய விருதுகளை வென்ற படமான ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி. அண்மையில் லயோலா கல்லூரியில் உள்ள ஊடகத்துறை ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் பேசுகையில் “ஆபாசத்தைக் காட்டி வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்றார். இவ்விழாவில் மேலும் அவர் பேசுகையில்
"எது நல்ல சினிமான்னு உங்களுக்கு தெரியுமா? நல்ல சினிமா என்பது நாம் வாழும் தெருக்களிலே இருக்கிறது. நம் மண்ணையும் அதன் மகத்துவத்தையும் பதிவு செய்தாலே நம்பகமான சினிமாக்களை ரசிகர்களுக்கு தந்துவிடலாம். உள்ளூரில் நேர்த்தியாக எடுக்கப்படும் அனைத்து சினிமாக்களுமே உலக சினிமாக்களுக்கு ஒப்பானது.
ஆபாசத்தையும், வன்முறையையும் பிரசாரம் செய்து வெற்றிபெற வேண்டிய அவசியம் எனக்கில்லை. அது மாதிரியான சூழலையும் நான் ஏற்படுத்திக் கொள்ள மாட்டேன். மாறாக ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படங்களை மட்டுமே இயக்கினால் போதுமானது.
என்னுடைய அடுத்த படமும் ஒரு புவியியல் சார்ந்த படமாக இருக்கும். புவியியல் சார்ந்த வாழ்க்கையில் ஆயிரம் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. கடலையும் அதைச் சார்ந்த பகுதியையும் பின்னணியாக வைத்து கதையை உருவாக்கி உள்ளேன். நம்முடைய சமீபத்திய பிரச்னை இதில் பிரதிபலிக்கும்'' என்றார்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆபாசத்தைக் காட்டி வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை

Post by balakarthik on Sat Jul 30, 2011 7:04 pm

நண்பா தாங்கள் செய்திகளை காபி செய்யும் தளத்தின் பெயரையும் நன்றி என்று போடலாமே அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆபாசத்தைக் காட்டி வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை

Post by அருண் on Sat Jul 30, 2011 7:10 pm

இப்ப தான் முதல் படியில் கால வச்சுருக்கீங்க அதுக்குள்ள இப்படியா..! அதிர்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஆபாசத்தைக் காட்டி வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை

Post by balakarthik on Sat Jul 30, 2011 7:14 pm

@அருண் wrote:இப்ப தான் முதல் படியில் கால வச்சுருக்கீங்க அதுக்குள்ள இப்படியா..! அதிர்ச்சி

என்ன செய்யறது அருண் முதல் படம் பேசபட்டால் அனைவருக்குமே கொஞ்சம் தலயில் அதிகமாகிவிடும் விரைவில் இவரும் கமர்ஷியல் சினிமாவுக்கு பழக்கபடுத்திக்கொள்வார்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆபாசத்தைக் காட்டி வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை

Post by kitcha on Sat Jul 30, 2011 9:22 pm

@balakarthik wrote:
@அருண் wrote:இப்ப தான் முதல் படியில் கால வச்சுருக்கீங்க அதுக்குள்ள இப்படியா..! அதிர்ச்சி

என்ன செய்யறது அருண் முதல் படம் பேசபட்டால் அனைவருக்குமே கொஞ்சம் தலயில் அதிகமாகிவிடும் விரைவில் இவரும் கமர்ஷியல் சினிமாவுக்கு பழக்கபடுத்திக்கொள்வார்

அவர் ஆபசமாக படம் எடுக்க மாட்டேன் என்று சொல்வது வரவேற்க வேண்டிய விசயம்.ஆனால் அவர் கமர்சியல் சினிமாவிற்குள் போவதும்,போகாததும் அவர் எடுக்கும் படத்திற்கு மக்கள், (ரசிகர்கள்) கொடுக்கும் ஆதரவைப் பொறுத்து இருக்கிறது.
நல்ல கதை அம்சமுள்ள படத்திற்கு என்றுமே மக்கள் ஆதரவு உண்டு.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: ஆபாசத்தைக் காட்டி வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum