ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

View previous topic View next topic Go down

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by Guest on Sat Jul 30, 2011 5:40 pm

அஜீத்தின் பில்லா 2 படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க மறுத்துவிட்டார் நடிகை விமலா ராமன்.

அஜித் நடிப்பில் சக்ரி இயக்கும் படம் 'பில்லா 2'. ரூ 35 கோடியில் மும்பை நிறுவனம் தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன் ஹைதராபாதில் ஷூட்டிங் தொடங்கியது. தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஹீரோயினாக மும்பை மாடல் ஹூமா குரேஷி நடிக்கிறார்.

இன்னொரு ஹீரோயின் வேடத்துக்கு விமலா ராமனிடம் பேசினார்கள். அவர் உடனே ஒப்புக் கொண்டதாக தகவல் தெரிவித்தனர்.

ஆனால் உண்மையில், 'பில்லா 2'-வில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க தனக்கு விருப்பமில்லை என விமலா ராமன் மறுத்து விட்டது இப்போது தெரிய வந்துள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகை பட்டியலில் இருக்கும் விமலா ராமனுக்கு இந்தியில் தனி ஹீரோயின் வாய்ப்பு வந்துள்ளது. இந்த நேரத்தில் கும்பலோடு ஒருவராக நடிப்பது, மற்ற வாய்ப்புகளை பாதிக்கும் என பயப்படுகிறாராம் விமலா.

அவரது இந்த முடிவு அஜீத்தின் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து விமலா ராமன் கூறுகையில், "தெலுங்கில் பிஸியாக உள்ளேன். ஹிந்தியிலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். இப்போதைக்கு வேறு பட வாய்ப்புகளை ஏற்கும் நிலையில் இல்லை. தமிழில் பின்னர் நல்ல வாய்ப்பு வந்தால் நடிக்கத் திட்டமிட்டுள்ளேன். அஜீத் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லை. இதற்கான கால்ஷீட்டும் என்னிடம் இல்லை ," என்றார்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by ரேவதி on Sat Jul 30, 2011 5:41 pm

நல்ல பெண் அஜித்தின் படம் பற்றி தெரிந்து வைதுலாள்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by balakarthik on Sat Jul 30, 2011 5:51 pm

இதுல அஜீத் எதுக்கு அதிரனும் சூப்பர் பிகர் நடிச்சாலே அவரு கண்டுக்கமாட்டாறு இது மொக்க பிகர்வேற அதுவுமில்லாம அஜீத் இதுவரைக்கும் தன்படங்களில் ஹீரோயின் விழயத்தில் மூக்கை நுழைத்ததே இல்லை அது என்றுமே இயக்குனரின் விருப்பமாகவே இருந்திருக்கிறது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by அருண் on Sat Jul 30, 2011 5:54 pm

எப்படியும் படத்தில் 4 சீன் ல வரப்போரிங்க அதுக்கு ஒத்துகிட்ட என்ன..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by realvampire on Sat Jul 30, 2011 6:29 pm

@balakarthik wrote:இதுல அஜீத் எதுக்கு அதிரனும் சூப்பர் பிகர் நடிச்சாலே அவரு கண்டுக்கமாட்டாறு இது மொக்க பிகர்வேற அதுவுமில்லாம அஜீத் இதுவரைக்கும் தன்படங்களில் ஹீரோயின் விழயத்தில் மூக்கை நுழைத்ததே இல்லை அது என்றுமே இயக்குனரின் விருப்பமாகவே இருந்திருக்கிறது
இதுக்கு பெயர் மொக்க பிகர்ற?

உயரம்-5.6"
எடை - 58k.g
நான் கேட்கல சார் ..
நம்ம SMS சிவா கேட்கிறார்..

avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by balakarthik on Sat Jul 30, 2011 6:32 pm

@realvampire wrote:
இதுக்கு பெயர் மொக்க பிகர்ற?

உயரம்-5.6"
எடை - 58k.g

இது நல்ல பிகருனா அப்போ இது என்ன பிகர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by realvampire on Sat Jul 30, 2011 6:39 pm

இது நல்ல பிகருனா அப்போ இது என்ன பிகர்?

இது முதல் ஹீரோயின் பாஸ்..
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by balakarthik on Sat Jul 30, 2011 6:42 pm

அதுக்கு நான் என்ன பன்றது ஆளு கொஞ்சம் சுமாரா இருந்தாலாவது முதல் ஹீரோயினுக்கு கூபீற்றுப்பாங்க ரெண்டாவது ரேஞ்சுதான அதான் ரெண்டாவது ஹீரோயினா கேட்டுருக்காங்க சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by Guest on Sat Jul 30, 2011 6:44 pm


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by balakarthik on Sat Jul 30, 2011 6:45 pm

மாதவன் wrote:

இது யாரு சம்மந்தம்மே இல்லாம அதிர்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by Guest on Sat Jul 30, 2011 6:52 pm

"சும்மா தமாசு"


இது எல்லாம் கண்டு கூடாது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by balakarthik on Sat Jul 30, 2011 6:54 pm

மாதவன் wrote:"சும்மா தமாசு"
இது எல்லாம் கண்டு கூடாது

அது எப்படி எங்க கம்பெனி ரூல்ஸ நாங்க மீறுவது சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by Guest on Sat Jul 30, 2011 6:57 pm

o.k

i go to purchase 2 beer.

u come r not?


@balakarthik wrote:
மாதவன் wrote:"சும்மா தமாசு"
இது எல்லாம் கண்டு கூடாது

அது எப்படி எங்க கம்பெனி ரூல்ஸ நாங்க மீறுவது சூப்பருங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by அதி on Sat Jul 30, 2011 7:53 pm

மரத்தை சுத்தி டூயட் பாட எந்த ஹீரோயின் நடித்தால் என்ன
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum