ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பொண்ணுங்களை கரெக்ட் பண்ண - ஆர்யா பேட்டி

View previous topic View next topic Go down

பொண்ணுங்களை கரெக்ட் பண்ண - ஆர்யா பேட்டி

Post by ந.கார்த்தி on Sat Jul 30, 2011 4:05 pm

'அவன்-இவன்'
படத்திற்கு பிறகு ஆர்யா 'வேட்டை' படத்தில் அமலா பாலுக்கு ஜோடியாக நடித்து
வருகிறார். 'வேட்டை' விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஆர்யாவை ஒரு இனிய
மாலை வேளையில் சந்தித்தபோது:

'ஜம்ஷத்'ங்ற உங்க நிஜப் பேரே நல்லாத்தானே இருக்கு. ஏன் ஆர்யா?

நல்ல பேர்தான். ஆனா, 'உள்ளம் கேட்குமே' படத்துல நடிச்சிட்டு இருந்தப்ப,
நான் என் பேரை சினிமா ஆட்களிடம் சொல்றப்ப, 'அம்ஷத்'னு புரிஞ்சுப்பாங்க.
சிலர் 'ஷர்பத்'னு சொல்லிக் காலி பண்ணாங்க. அதான் ஜீவா சார் ஜம்ஷத்தை
'ஆர்யா' ஆக்கினார்!

உங்க கல்யாண டார்கெட்?

டார்கெட் ஃபிக்ஸ் பண்ணி ஏவுகணைதான் அனுப்ப முடியும். கல்யாணம் பண்ண
முடியாது. வயசாயிடுச்சுன்னோ, வீட்ல கட்டாயப்படுத்துறாங்கன்னோ கல்யாணம்
பண்ணிக்கிட்டா, அந்த வாழ்க்கை சந்தோஷமா இருக்காது. யாரையாச்சும் மனசுக்குப்
பிடிச்சு, இவங்ககூட வாழ்நாள் முழுக்கப் பேசலாம், சந்தோஷமா இருக்கலாம்னு
தோன்றுனா மட்டும் கல்யாணம் பண்ணலாம்!

'அவன்-இவன்' விஷால், 'தெய்வத்திருமகள்' விக்ரம்... தேசிய விருது யாருக்கு?

அதை ஜூரிக்கள்தானே சொல்லணும். ஆனா, உண்மையில் விக்ரமின் நடிப்பு
ஃபென்டாஸ்டிக். நான்கூட கண்ணாடி முன்னாடி நின்னு அவரை மாதிரியே கையைக் காலை
ஆட்டி ஆட்டிப் பார்த்தேன். ம்ஹூம்... சரியா வரலை. அது அவருக்குத்தான் சரி.
விக்ரம், விஷால் ரெண்டு பேருமே எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். யாருக்கு
விருது கிடைச்சாலும், எனக்குச் சந்தோஷம்தான்!

ஏன் டபுள் ஹீரோ சப்ஜெக்டா நடிக்கிறீங்க?

பாலிவுட்ல இப்போ அதுதாங்க ட்ரெண்ட். அங்கெல்லாம் நாலஞ்சு ஹீரோக்கள்கூட
சேர்ந்து நடிக்கிறாங்க. சினிமா மாறிட்டே இருக்கு. இப்போ கேமரா பார்த்து
பஞ்ச் டயலாக் பேசினா... தியேட்டர்லயே 'டேய்... போதும்டா'னு குரல் வருது.
மாற்றங்களுக்கு ஏற்ப நாம மாறணும். அவ்வளவுதான்!

உண்மையைச் சொல்லுங்க... அமலா பால்கிட்ட செல் நம்பர் வாங்கிட்டீங்கதானே?

நான் ஏன் வாங்கணும்? அவங்களே வந்து நம்பர் கொடுத்தாங்க!

தமிழில் எந்த ஹீரோவின் நடிப்பு உங்களை இம்ப்ரெஸ் பண்ணிஇருக்கு?

இப்போ, 'ஆடுகளம்' தனுஷ், 'அவன்- இவன்' விஷால், 'தெய்வத்திருமகள்' விக்ரம்!

யாருக்கு நன்றி சொல்ல நினைக்கிறீங்க... யாருக்கு ஸாரி?

ஸாரி நிறைய பேருக்குச் சொல்லணும்! நன்றி... நிச்சயம் என் அம்மா -
அப்பாவுக்குத்தான். அவங்க எனக்குக் கொடுத்த சுதந்திரத்துக்கு எல்லையே
இல்லை. ஸ்போர்ட்ஸ்மேன், கம்ப்யூட்டர் இன்ஜினீயர், மாடலிங், சினிமானு நான்
தாவிக்கிட்டே இருந்தப்பலாம், என்னை ஒரு வார்த்தைகூடக் கேட்கலை. கிடைச்ச
நல்ல வேலையை விட்டுட்டு, மூணு வருஷம் சும்மா உக்காந்து நடிக்க வாய்ப்பு
தேடிட்டு இருந்தப்பவும், என்மேல நம்பிக்கை வெச்சுப் பொறுமையா இருந்தாங்க!

பொண்ணுங்களை கரெக்ட் பண்ணத் தெரியுமா?

கரெக்ட் பண்ணத் தெரியுமாங்கறது முக்கியம் இல்லை. நம்ம கரெக்ட் பண்றது மத்தவங்களுக்குத் தெரியாம கரெட் பண்ணணும். அதுதான் முக்கியம்!

உங்களை கரெக்ட் பண்றது எப்படி?

என்னை கரெக்ட் பண்றது ரொம்ப ஈஸிங்க. பக்கத்துல வந்து நின்னு, சின்னதா ஒரு 'ஹாய்' சொன்னாலே, நான் கரெக்ட் ஆயிருவேன்!
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: பொண்ணுங்களை கரெக்ட் பண்ண - ஆர்யா பேட்டி

Post by ரேவதி on Sat Jul 30, 2011 4:06 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum