ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

~~~அருந்ததி~~~

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

~~~அருந்ததி~~~

Post by ranhasan on Fri Jul 29, 2011 7:02 pm

அருந்ததி - தெலுங்கில் வெளிவந்து அதுவரை தெலுங்கு திரைபடங்கள் செய்துவைத்திருந்த வசூல் சாதனையை முறியடித்த படம்... அனுஷ்காவின் நடிப்பு திறமையை அனைவருக்கும் அறிவுறுத்திய படம்... ஒவ்வொரு காட்சியிலும் பிரமிப்பும், வேகமும், அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வத்தை தூண்டும் காட்சிகளும் நிறைந்த படம்... அம்மன் படத்திற்கு பிறகு தமிழில் அதிக வசூலை அள்ளிக் குவித்த தெலுங்கு படம்... படத்தில் வெளிவராத ஒரு காட்சி இதோ உங்களுக்காக...

avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by அதி on Fri Jul 29, 2011 7:42 pm

எதை தேடும் போது சிக்கிய காட்சி இது?? புன்னகை புன்னகை ரொம்ப உழைச்சுருக்கீங்க ரன்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by உமா on Fri Jul 29, 2011 8:28 pm

அதி ......நீ தானே அது....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by அதி on Fri Jul 29, 2011 8:32 pm

@உமா wrote:அதி ......நீ தானே அது....

எனக்கு இதெல்லாம் ஜூஜூபி அக்கா. நாங்க எல்லாம் பறந்து பறந்து ஃபைட் பண்ணுவோம்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ranhasan on Sat Jul 30, 2011 10:15 am

அதிபொண்ணு wrote:எதை தேடும் போது சிக்கிய காட்சி இது?? புன்னகை புன்னகை ரொம்ப உழைச்சுருக்கீங்க ரன்

நாலு பேருக்கு அனுஷ்கா பத்தி நல்ல கருத்துகள் சொல்லணும்னா நாப்பது வெப்சைட் போய் அலசலாம்... தப்பே இல்லை...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by பூஜிதா on Sat Jul 30, 2011 10:25 am

@ranhasan wrote:
அதிபொண்ணு wrote:எதை தேடும் போது சிக்கிய காட்சி இது?? புன்னகை புன்னகை ரொம்ப உழைச்சுருக்கீங்க ரன்

நாலு பேருக்கு அனுஷ்கா பத்தி நல்ல கருத்துகள் சொல்லணும்னா நாப்பது வெப்சைட் போய் அலசலாம்... தப்பே இல்லை...

உங்க அலசலுக்கு ரொம்ப நன்றி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by balakarthik on Sat Jul 30, 2011 10:51 am

@ranhasan wrote:
அதிபொண்ணு wrote:எதை தேடும் போது சிக்கிய காட்சி இது?? புன்னகை புன்னகை ரொம்ப உழைச்சுருக்கீங்க ரன்

நாலு பேருக்கு அனுஷ்கா பத்தி நல்ல கருத்துகள் சொல்லணும்னா நாப்பது வெப்சைட் போய் அலசலாம்... தப்பே இல்லை...

அதே நமீதாவபத்தினா நாற்பதாயிரம் வெப்சைட் போய் அலசலாம் - இவன் ஏழுலக நமீதா மச்சான்ஸ் சங்கம் ஓமன் கிளை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ranhasan on Sat Jul 30, 2011 10:58 am

@balakarthik wrote:
@ranhasan wrote:
அதிபொண்ணு wrote:எதை தேடும் போது சிக்கிய காட்சி இது?? புன்னகை புன்னகை ரொம்ப உழைச்சுருக்கீங்க ரன்

நாலு பேருக்கு அனுஷ்கா பத்தி நல்ல கருத்துகள் சொல்லணும்னா நாப்பது வெப்சைட் போய் அலசலாம்... தப்பே இல்லை...

அதே நமீதாவபத்தினா நாற்பதாயிரம் வெப்சைட் போய் அலசலாம் - இவன் ஏழுலக நமீதா மச்சான்ஸ் சங்கம் ஓமன் கிளை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாய் நீங்க ஓமன் கிளை சங்கத்துலையா இருக்கீங்க? BY the way am from international நமீதா புரட்சி மன்றம், அலாஸ்கா... Glad to meet you... சூப்பருங்க
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ranhasan on Sat Jul 30, 2011 11:02 am

எங்க சங்கத்து ஸ்லோகன் என்ன தெரியுமா ?
"அனுஷ்காவுக்கு ஒண்ணுன்னா அடுத்த வீட்டை கொழுத்துவோம், நமித்தாவுக்கு ஒண்ணுன்னா நாட்டையே கொழுத்துவோம்"
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 30, 2011 1:12 pm

இந்த படம் தெலுகுல பார்த்தேன். ஆனால் இந்த காட்சி இல்லை.. அனுஷ்காவின் நடிப்பு மிக அருமை... அன்பு நன்றிகள் ரணஹாசன் பகிர்வுக்கு.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ரேவதி on Sat Jul 30, 2011 2:15 pm

@ranhasan wrote:எங்க சங்கத்து ஸ்லோகன் என்ன தெரியுமா ?
"அனுஷ்காவுக்கு ஒண்ணுன்னா அடுத்த வீட்டை கொழுத்துவோம், நமித்தாவுக்கு ஒண்ணுன்னா நாட்டையே கொழுத்துவோம்"

கோபம் கோபம் கோபம் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை :farao: :farao: :farao: :farao:
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by balakarthik on Sat Jul 30, 2011 2:24 pm

@ரேவதி wrote:

நமீதாவின் மச்சான்ஸ் மீது கை வைப்பவர்களை கண்டித்து நாளை ஓமனில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நிகழும் என்பதை கற்சிப்போடு சொல்லிக்கொள்கிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ranhasan on Sat Jul 30, 2011 2:25 pm

இது நாட்டு பற்று சார்ந்த விஷயம் என்பதால் எங்கள் சங்கத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு சிறிய மாறுதல்கள் செய்துள்ளோம்...
அதன்படி
"அனுஷ்காவுக்கு ஒண்ணுன்னா அடுத்த வீட்டை கொழுத்துவோம், நமித்தாவுக்கு ஒண்ணுன்னா நம்ம வீட்டையே கொழுத்துவோம்"
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ரேவதி on Sat Jul 30, 2011 2:25 pm

@balakarthik wrote:
@ரேவதி wrote:
@ranhasan wrote:எங்க சங்கத்து ஸ்லோகன் என்ன தெரியுமா ?
"அனுஷ்காவுக்கு ஒண்ணுன்னா அடுத்த வீட்டை கொழுத்துவோம், நமித்தாவுக்கு ஒண்ணுன்னா நாட்டையே கொழுத்துவோம்"

கோபம் கோபம் கோபம் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை :farao: :farao: :farao: :farao:

நமீதாவின் மச்சான்ஸ் மீது கை வைப்பவர்களை கண்டித்து நாளை ஓமனில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நிகழும் என்பதை கற்சிப்போடு சொல்லிக்கொள்கிறேன்

உங்களையும் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ரேவதி on Sat Jul 30, 2011 2:27 pm

@ranhasan wrote:இது நாட்டு பற்று சார்ந்த விஷயம் என்பதால் எங்கள் சங்கத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு சிறிய மாறுதல்கள் செய்துள்ளோம்...
அதன்படி
"அனுஷ்காவுக்கு ஒண்ணுன்னா அடுத்த வீட்டை கொழுத்துவோம், நமித்தாவுக்கு ஒண்ணுன்னா நம்ம வீட்டையே கொழுத்துவோம்"

அப்புறம் உங்கள வீட்டில் உங்கள கொழுத்திடுவாங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ranhasan on Sat Jul 30, 2011 2:32 pm

முக்கிய அறிவிப்பு: நமீதாவிற்கு எதிராக நடந்துகொண்ட சோனா வீட்டில் சோடா பாட்டில்கள் வீசிய தியாகி பாலா கார்த்திக் அவர்களை இயக்கம் சார்பாக வாழ்த்துவதோடு நமீதாவுடன் நடனமாடும் ஒரு நிகழ்ச்சிக்கும் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது... எனவே தியாகி பாலா கார்த்திக் அவர்கள் "வருவியா வரமாட்டியா?", "பச்சை தண்ணி பத்திக்கிச்சு" போன்ற புரட்சி பாடல்களுக்கு நடனமாட ஆயத்தமாய் இருக்கும்படி அலாஸ்கா நமீதா நற்பணி மன்றம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்...
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ஸ்ரீஜா on Sat Jul 30, 2011 2:35 pm

@ரேவதி wrote:
@ranhasan wrote:எங்க சங்கத்து ஸ்லோகன் என்ன தெரியுமா ?
"அனுஷ்காவுக்கு ஒண்ணுன்னா அடுத்த வீட்டை கொழுத்துவோம், நமித்தாவுக்கு ஒண்ணுன்னா நாட்டையே கொழுத்துவோம்"

கோபம் கோபம் கோபம் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை :farao: :farao: :farao: :farao:

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by balakarthik on Sat Jul 30, 2011 2:41 pm

@ranhasan wrote:முக்கிய அறிவிப்பு: நமீதாவிற்கு எதிராக நடந்துகொண்ட சோனா வீட்டில் சோடா பாட்டில்கள் வீசிய தியாகி பாலா கார்த்திக் அவர்களை இயக்கம் சார்பாக வாழ்த்துவதோடு நமீதாவுடன் நடனமாடும் ஒரு நிகழ்ச்சிக்கும் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது... எனவே தியாகி பாலா கார்த்திக் அவர்கள் "வருவியா வரமாட்டியா?", "பச்சை தண்ணி பத்திக்கிச்சு" போன்ற புரட்சி பாடல்களுக்கு நடனமாட ஆயத்தமாய் இருக்கும்படி அலாஸ்கா நமீதா நற்பணி மன்றம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்...

இந்த அரிய வாய்ப்பினை எனக்கு வழங்கிய அலாஸ்கா மச்சான்ஸ் சங்கத்தலைவர் ரன்ஹாசனுக்கு ஓமான் கிளை சார்பாகவும், அகில உலக சிறுதுணி விற்பனயாளர்கள் சங்கம் சார்பாகவும் நமீதா வாய்துடைத்த கர்ச்சிப்பை தோய்க்காமல் வழங்குகிறோம் சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ரேவதி on Sat Jul 30, 2011 2:42 pm

@balakarthik wrote:
@ranhasan wrote:முக்கிய அறிவிப்பு: நமீதாவிற்கு எதிராக நடந்துகொண்ட சோனா வீட்டில் சோடா பாட்டில்கள் வீசிய தியாகி பாலா கார்த்திக் அவர்களை இயக்கம் சார்பாக வாழ்த்துவதோடு நமீதாவுடன் நடனமாடும் ஒரு நிகழ்ச்சிக்கும் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது... எனவே தியாகி பாலா கார்த்திக் அவர்கள் "வருவியா வரமாட்டியா?", "பச்சை தண்ணி பத்திக்கிச்சு" போன்ற புரட்சி பாடல்களுக்கு நடனமாட ஆயத்தமாய் இருக்கும்படி அலாஸ்கா நமீதா நற்பணி மன்றம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்...

இந்த அரிய வாய்ப்பினை எனக்கு வழங்கிய அலாஸ்கா மச்சான்ஸ் சங்கத்தலைவர் ரன்ஹாசனுக்கு ஓமான் கிளை சார்பாகவும், அகில உலக சிறுதுணி விற்பனயாளர்கள் சங்கம் சார்பாகவும் நமீதா வாய்துடைத்த கர்ச்சிப்பை தோய்க்காமல் வழங்குகிறோம் சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அட கொடுமையே........................
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ranhasan on Sat Jul 30, 2011 2:56 pm

நமக்குள்ள என்ன பாலா ஃபார்மாலிட்டி ? இருந்தாலும் அன்போட நீங்க குடுக்கும்போது நான் வாங்கிக்காட்டி அது நமீதாவுக்கு நான் செய்ற திரோகம்...
மறக்காம கர்சீப்போடு வந்துருங்க... ஐ லவ் யூ
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by அதி on Sat Jul 30, 2011 3:46 pm

[quote="ranhasan"]
அதிபொண்ணு wrote:எதை தேடும் போது சிக்கிய காட்சி இது?? புன்னகை புன்னகை ரொம்ப உழைச்சுருக்கீங்க ரன்
குஓட்டே
அலசறது காய போடுறது இதெல்லாம் உங்களுக்கு சொல்லிக் குடுத்து தெரியனுமா என்ன....
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by அதி on Sat Jul 30, 2011 3:51 pm

[quote="balakarthik"]
@ranhasan wrote:முக்கிய அறிவிப்பு: நமீதாவிற்கு எதிராக நடந்துகொண்ட சோனா வீட்டில் சோடா பாட்டில்கள் வீசிய தியாகி பாலா கார்த்திக் அவர்களை இயக்கம் சார்பாக வாழ்த்துவதோடு நமீதாவுடன் நடனமாடும் ஒரு நிகழ்ச்சிக்கும் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது... எனவே தியாகி பாலா கார்த்திக் அவர்கள் "வருவியா வரமாட்டியா?", "பச்சை தண்ணி பத்திக்கிச்சு" போன்ற புரட்சி பாடல்களுக்கு நடனமாட ஆயத்தமாய் இருக்கும்படி அலாஸ்கா நமீதா நற்பணி மன்றம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்...

இந்த அரிய வாய்ப்பினை எனக்கு வழங்கிய அலாஸ்கா மச்சான்ஸ் சங்கத்தலைவர் ரன்ஹாசனுக்கு ஓமான் கிளை சார்பாகவும், அகில உலக சிறுதுணி விற்பனயாளர்கள் சங்கம் சார்பாகவும் நமீதா வாய்துடைத்த கர்ச்சிப்பை தோய்க்காமல் வழங்குகிறோம் குஓட்டே
ஐயே....இரண்டு பேரும் உருப்பட சான்ஸே இல்லை
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ranhasan on Sat Jul 30, 2011 3:51 pm

அதிபொண்ணு wrote:
அலசறது காய போடுறது இதெல்லாம் உங்களுக்கு சொல்லிக் குடுத்து தெரியனுமா என்ன....

ஏதோ சைதாபேட்டை சலவை தொழிலாளிட்ட சொல்ற மாதிரி சொல்ட்றீங்களே... சோகம்
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by ranhasan on Sat Jul 30, 2011 3:53 pm

அதிபொண்ணு wrote:
ஐயே....இரண்டு பேரும் உருப்பட சான்ஸே இல்லை

சியர்ஸ் சியர்ஸ்
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by அதி on Sat Jul 30, 2011 3:53 pm

@ranhasan wrote:
அதிபொண்ணு wrote:
அலசறது காய போடுறது இதெல்லாம் உங்களுக்கு சொல்லிக் குடுத்து தெரியனுமா என்ன....

ஏதோ சைதாபேட்டை சலவை தொழிலாளிட்ட சொல்ற மாதிரி சொல்ட்றீங்களே...
அது என்னவோ தெரில...என்ன மாயமோ தெரில...உங்களுக்கு பதில் குடுக்கும் போது மட்டும் எனக்கு நல்ல விஷயங்கள் மட்டுமே ஞாபகம் வருகிறது ரன்...
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: ~~~அருந்ததி~~~

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum