ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by சுரேஷ்குமார் on Fri Jul 29, 2011 12:57 pm

இது தான் எங்க ஊரு அம்மன் சாமி .,
இந்த சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டது ..
இதன் மதிப்பு பல கோடியை தாண்டும் ....(100% உண்மை )

Uploaded with ImageShack.us

Uploaded with ImageShack.us

Uploaded with ImageShack.us
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by ரஞ்சித் on Fri Jul 29, 2011 1:04 pm

உங்க ஊரு சாமி தரிசனத்த காமித்ததற்க்கு நன்றி நன்றி
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by சுரேஷ்குமார் on Fri Jul 29, 2011 1:06 pm

@ரஞ்சித் wrote:உங்க ஊரு சாமி தரிசனத்த காமித்ததற்க்கு நன்றி நன்றி
எவ்ளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா :afro:
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by dsudhanandan on Fri Jul 29, 2011 1:07 pm

அம்மனைத் தொழுகிறேன் :வணக்கம்:

எந்த ஊர், கோவில் என்பதையும் சொல்லலாமே?
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by SK on Fri Jul 29, 2011 1:11 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6435
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by kitcha on Fri Jul 29, 2011 1:12 pm

:வணக்கம்: அம்மனை வணங்குகிறேன்.
தெய்வத்தைப் பற்றிய குறிப்பு எதாவது தந்தால் நன்றாக இருக்கும்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by ரேவதி on Fri Jul 29, 2011 1:13 pm

@சுரேஷ்குமார் wrote:இது தான் எங்க ஊரு அம்மன் சாமி .,
இந்த சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டது ..
இதன் மதிப்பு பல கோடியை தாண்டும் ....(100% உண்மை )

ஏதாவது உள்குத்து இருக்குமோ... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எதற்கும் போலீசிக்கு தகவல் தெரிவிப்பது நல்லது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by திவ்யா on Fri Jul 29, 2011 1:16 pm

avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by சுரேஷ்குமார் on Fri Jul 29, 2011 1:20 pm

@ரேவதி wrote:
@சுரேஷ்குமார் wrote:இது தான் எங்க ஊரு அம்மன் சாமி .,
இந்த சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டது ..
இதன் மதிப்பு பல கோடியை தாண்டும் ....(100% உண்மை )

ஏதாவது உள்குத்து இருக்குமோ... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எதற்கும் போலீசிக்கு தகவல் தெரிவிப்பது நல்லது
ஹல்லோ ஹல்லலோ மண்டையில் அடி
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by சுரேஷ்குமார் on Fri Jul 29, 2011 1:25 pm

@kitcha wrote: :வணக்கம்: அம்மனை வணங்குகிறேன்.
தெய்வத்தைப் பற்றிய குறிப்பு எதாவது தந்தால் நன்றாக இருக்கும்
எனக்கு அத பத்திலாம் சரியா தெரியாதுங்க ..இந்த கோவில் திருவிழா கொஞ்ச நாள்ல நடக்க போகுது அதனால் பெயிண்ட் பண்ணும வேலை கிடைச்சிது அப்போ எடுத்த போட்டோ ...சாதாரணமா இதை யாரும் போட்டோ எடுக்க முடியாது ...நான் என் செல்போன்ல எடுத்த போட்டோ
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by திவ்யா on Fri Jul 29, 2011 1:28 pm

@சுரேஷ்குமார் wrote:
@kitcha wrote: அம்மனை வணங்குகிறேன்.
தெய்வத்தைப் பற்றிய குறிப்பு எதாவது தந்தால் நன்றாக இருக்கும்
எனக்கு அத பத்திலாம் சரியா தெரியாதுங்க ..இந்த கோவில் திருவிழா கொஞ்ச நாள்ல நடக்க போகுது அதனால் பெயிண்ட் பண்ணும வேலை கிடைச்சிது அப்போ எடுத்த போட்டோ ...சாதாரணமா இதை யாரும் போட்டோ எடுக்க முடியாது ...நான் என் செல்போன்ல எடுத்த போட்டோ
அம்மானை போட்டோ எடுத்த அவர்களின் சக்தி குறைந்துவிடும் என்பார்களே அது உண்மையா.........? என்ன?
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by பூஜிதா on Fri Jul 29, 2011 1:31 pm

:வணக்கம்: :வணக்கம்:
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by உமா on Fri Jul 29, 2011 1:44 pm

நன்றி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by சுரேஷ்குமார் on Fri Jul 29, 2011 1:46 pm

@திவ்யா wrote:
@சுரேஷ்குமார் wrote:
@kitcha wrote: அம்மனை வணங்குகிறேன்.
தெய்வத்தைப் பற்றிய குறிப்பு எதாவது தந்தால் நன்றாக இருக்கும்
எனக்கு அத பத்திலாம் சரியா தெரியாதுங்க ..இந்த கோவில் திருவிழா கொஞ்ச நாள்ல நடக்க போகுது அதனால் பெயிண்ட் பண்ணும வேலை கிடைச்சிது அப்போ எடுத்த போட்டோ ...சாதாரணமா இதை யாரும் போட்டோ எடுக்க முடியாது ...நான் என் செல்போன்ல எடுத்த போட்டோ
அம்மானை போட்டோ எடுத்த அவர்களின் சக்தி குறைந்துவிடும் என்பார்களே அது உண்மையா.........? என்ன?
உங்க கேள்வி குழந்தைத்தனமா இருக்கு ..ஐ லைக் யூ ங்க .....அத பத்திலாம் எனக்கு தெரியாது .....ஆனா நான்கு ஐந்து போட்டோ எடுத்ததால என் போன் பேட்டரியோட சக்தி தான் குறைஞ்சிது
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by திவ்யா on Fri Jul 29, 2011 1:51 pm

அய்யோ எனக்கு இந்த சந்தேகம் சின்ன வயசுல இருந்து இருக்கு........அதன் கேட்டேன்...
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by சுரேஷ்குமார் on Fri Jul 29, 2011 1:55 pm

கடவுள் இருக்கா இல்லயாங்க்றதே ஒரு கேள்வி குறியா இருக்கு ...இதுல அதோட சக்தி பத்தியெல்லாம் நமக்கு சந்தேகம் தேவையா ....என்ன கேட்டா அதெல்லாம் ஒரு கட்டு கதைன்னு தான் சொல்வேன்
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by திவ்யா on Fri Jul 29, 2011 1:57 pm

Post by சுரேஷ்குமார் on Fri Jul 29, 2011 2:01 pm

கன்னத்தில் அறை

Post by திவ்யா on Fri Jul 29, 2011 2:02 pm

இதுக்கு எதுக்கு அடிக்குரிங்க...........
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by சுரேஷ்குமார் on Fri Jul 29, 2011 2:06 pm

@திவ்யா wrote:
@சுரேஷ்குமார் wrote:
@திவ்யா wrote:
@சுரேஷ்குமார் wrote:
@திவ்யா wrote:
@சுரேஷ்குமார் wrote:
@திவ்யா wrote:
@சுரேஷ்குமார் wrote:
@kitcha wrote: அம்மனை வணங்குகிறேன்.
தெய்வத்தைப் பற்றிய குறிப்பு எதாவது தந்தால் நன்றாக இருக்கும்
எனக்கு அத பத்திலாம் சரியா தெரியாதுங்க ..இந்த கோவில் திருவிழா கொஞ்ச நாள்ல நடக்க போகுது அதனால் பெயிண்ட் பண்ணும வேலை கிடைச்சிது அப்போ எடுத்த போட்டோ ...சாதாரணமா இதை யாரும் போட்டோ எடுக்க முடியாது ...நான் என் செல்போன்ல எடுத்த போட்டோ
அம்மானை போட்டோ எடுத்த அவர்களின் சக்தி குறைந்துவிடும் என்பார்களே அது உண்மையா.........? என்ன?
உங்க கேள்வி குழந்தைத்தனமா இருக்கு ..ஐ லைக் யூ ங்க .....அத பத்திலாம் எனக்கு தெரியாது .....ஆனா நான்கு ஐந்து போட்டோ எடுத்ததால என் போன் பேட்டரியோட சக்தி தான் குறைஞ்சிது
அய்யோ எனக்கு இந்த சந்தேகம் சின்ன வயசுல இருந்து இருக்கு........அதன் கேட்டேன்...
கடவுள் இருக்கா இல்லயாங்க்றதே ஒரு கேள்வி குறியா இருக்கு ...இதுல அதோட சக்தி பத்தியெல்லாம் நமக்கு சந்தேகம் தேவையா ....என்ன கேட்டா அதெல்லாம் ஒரு கட்டு கதைன்னு தான் சொல்வேன்
இதுக்கு எதுக்கு அடிக்குரிங்க...........
நான் எங்கே அடிச்சேன் அந்த பொம்மை தானே அடிச்சுது அதிர்ச்சி
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by kitcha on Fri Jul 29, 2011 2:13 pm

மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு.அது நம் கண்ணிற்கு தெரிவதில்லை காற்றைப் போல.
ஒரு சில விசயங்களை நாம் உணர்ந்தால் மட்டுமே அதை அறியமுடியும்.அதற்கான பாதையில் செல்லும் போது அந்த கேள்விக்கான பதிலைப் பெற முடியும்.
அந்த பாதையில் செல்லாமல், அதைப் பற்றி பேசுவது தவறு.
உதாரணத்திற்கு, தொட்டால் சிணுங்கி என்ற ஒரு செடி உண்டு.நகரத்தில் வாழ்பவர்களுக்கு, அதைப் பார்க்காதவர்களுக்கு, அதைப் பற்றி என்ன தெரியும்.யாரோ பார்த்தவர்கள்,அதை ஆராய்ந்தவர்கள் சொல்வதைக் கேட்டுத் தான் அதன் தன்மை நமக்கு தெரியும்.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by kitcha on Fri Jul 29, 2011 2:14 pm

Post by சுரேஷ்குமார் on Fri Jul 29, 2011 2:19 pm

@kitcha wrote:மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு.அது நம் கண்ணிற்கு தெரிவதில்லை காற்றைப் போல.
ஒரு சில விசயங்களை நாம் உணர்ந்தால் மட்டுமே அதை அறியமுடியும்.அதற்கான பாதையில் செல்லும் போது அந்த கேள்விக்கான பதிலைப் பெற முடியும்.
அந்த பாதையில் செல்லாமல், அதைப் பற்றி பேசுவது தவறு.
உதாரணத்திற்கு, தொட்டால் சிணுங்கி என்ற ஒரு செடி உண்டு.நகரத்தில் வாழ்பவர்களுக்கு, அதைப் பார்க்காதவர்களுக்கு, அதைப் பற்றி என்ன தெரியும்.யாரோ பார்த்தவர்கள்,அதை ஆராய்ந்தவர்கள் சொல்வதைக் கேட்டுத் தான் அதன் தன்மை நமக்கு தெரியும்.
கடவுள் இல்லைன்னு சொல்லல இருந்தா நல்ல இருக்கும்னு தானே சொல்றேன் ...குறிப்பு :நானும் கிராமதுக்காரன் தான் தல ...
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by kitcha on Fri Jul 29, 2011 2:25 pm

இதன் அர்த்தமே இல்லை என்பது தான்.

கிராமத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் எல்லாற்றையும் அறிவார்கள் என்று சொல்ல முடியாது தம்பி.

நல்லா கொண்டாடுங்க திருவிழா(சாமிய)
avatar
kitcha
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by சுரேஷ்குமார் on Fri Jul 29, 2011 2:33 pm

@kitcha wrote:
@சுரேஷ்குமார் wrote:
@kitcha wrote:மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு.அது நம் கண்ணிற்கு தெரிவதில்லை காற்றைப் போல.
ஒரு சில விசயங்களை நாம் உணர்ந்தால் மட்டுமே அதை அறியமுடியும்.அதற்கான பாதையில் செல்லும் போது அந்த கேள்விக்கான பதிலைப் பெற முடியும்.
அந்த பாதையில் செல்லாமல், அதைப் பற்றி பேசுவது தவறு.
உதாரணத்திற்கு, தொட்டால் சிணுங்கி என்ற ஒரு செடி உண்டு.நகரத்தில் வாழ்பவர்களுக்கு, அதைப் பார்க்காதவர்களுக்கு, அதைப் பற்றி என்ன தெரியும்.யாரோ பார்த்தவர்கள்,அதை ஆராய்ந்தவர்கள் சொல்வதைக் கேட்டுத் தான் அதன் தன்மை நமக்கு தெரியும்.
கடவுள் இல்லைன்னு சொல்லல இருந்தா நல்ல இருக்கும்னு தானே சொல்றேன் ...குறிப்பு :நானும் கிராமதுக்காரன் தான் தல ...

இதன் அர்த்தமே இல்லை என்பது தான்.

கிராமத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் எல்லாற்றையும் அறிவார்கள் என்று சொல்ல முடியாது தம்பி.

நல்லா கொண்டாடுங்க திருவிழா(சாமிய)
எல்லாம் தெரிந்தவர்கள் என்று சொல்லவில்லை....உங்களை விட கொஞ்சம் அதிகமாவே தெரிந்தவர்கள்/தேர்ந்தவர்கள் என்று சொன்னேன்
...நன்றி ..திருவிழா நல்லாத்தான் நடக்கும் எப்பவும் போல
avatar
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 776
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: வெண்கல சிலை ....பார்க்க தவறாதிர்கள்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum