ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரேவதி on Fri Jul 29, 2011 10:41 am

First topic message reminder :







அஜித்தின் மங்காத்தாவும், விஜய்யின் வேலாயுதமும் வரும் ஆகஸ்ட் மாதம்
ரிலீஸ் ஆகவுள்ளன. ஒரே மாதத்தில் இரு இளம் முன்னணி நாயகர்களின் படம் ரிலீஸ்
ஆகவிருப்பதால் எந்த படம் வெற்றி பெறும்? என்ற பட்டிமன்றத்தை கேரள ரசிகர்கள்
இப்போதே நடத்த தொடங்கி விட்டார்கள். ஏன் கேரள ரசிகர்கள் அஜித், விஜய்
படங்களுக்கு பட்டிமன்றம் நடத்துகிறார்கள்? படம் ரிலீஸ் தேதி
அறிவிக்கப்பட்டிருப்பது கேரளாவில்தான். தமிழில் இந்த படங்களின் ரிலீஸ் தேதி
அறிவிக்கப்படாத நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு 3 வாரங்களுக்கு
முன்னதாக மேற்படி படங்களை வெளியிட கேரள விநியோகஸ்தர்கள் முடிவு
செய்துள்ளனர்.

அதன்படி மங்காத்தா படம் ஆகஸ்ட் 19ம்தேதியும்,
வேலாயுதம் படம் ஆகஸ்ட் 31ம்தேதியும் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அஜித் படத்தை
விட விஜய் படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும்
தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடியது கேரள
மக்கள்தான் என்பது நினைவிருக்கலாம். அதேபோல அஜித்தின் பில்லா படம்
கேரளாவில் நல்ல வசூலை வாரி குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த
நிலையில மங்காத்தாவும், வேலாயுதமும் ஒரே மாதத்தில் கேரள திரையரங்ககளை
ஆக்கிரமிக்க இருப்பதால், யாருக்கு வெற்றி கிடைக்கும்? என்ற பட்டிமன்றத்தை
கேரள ரசிகர்கள் இப்போதே நடத்தத் தொடங்கி விட்டார்கள்.

இப்ப நீங்க சொல்லுங்க யாருக்கு வெற்றி ?????

தினமலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down


Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by dsudhanandan on Fri Jul 29, 2011 2:04 pm

டூல் பாரில் இமேஜ் கிளிக் செய்து இந்த லிங்க்-யே நேரிடையா போஸ்ட் செய்யுங்கள் ...
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by திவ்யா on Fri Jul 29, 2011 4:05 pm

@dsudhanandan wrote:டூல் பாரில் இமேஜ் கிளிக் செய்து இந்த லிங்க்-யே நேரிடையா போஸ்ட் செய்யுங்கள் ...
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரபீக் on Fri Jul 29, 2011 4:51 pm

தல போல வருமா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by திவ்யா on Fri Jul 29, 2011 4:55 pm

@ரபீக் wrote:தல போல வருமா ?
எங்க அண்ணனுக்கு வேற டயலாக் கே தெரியாது.....
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரபீக் on Fri Jul 29, 2011 4:57 pm

@திவ்யா wrote:
@ரபீக் wrote:தல போல வருமா ?
எங்க அண்ணனுக்கு வேற டயலாக் கே தெரியாது.....

இந்த ஒரு டயலாக்கில் சகலமும் அடங்கி இருப்பது உனக்கு தெரியாதா ரேவதி ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by திவ்யா on Fri Jul 29, 2011 4:59 pm

@ரபீக் wrote:
@திவ்யா wrote:
@ரபீக் wrote:தல போல வருமா ?
எங்க அண்ணனுக்கு வேற டயலாக் கே தெரியாது.....

இந்த ஒரு டயலாக்கில் சகலமும் அடங்கி இருப்பது உனக்கு தெரியாதா ரேவதி ?
நா ரேவதியா ...................????????????
avatar
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1322
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரபீக் on Fri Jul 29, 2011 5:01 pm

இன்னைக்கு வெள்ளிக்கிழமை ,,,அதான் சற்று தூக்க கலக்கம் திவ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரேவதி on Fri Jul 29, 2011 5:02 pm

@ரபீக் wrote:இன்னைக்கு வெள்ளிக்கிழமை ,,,அதான் சற்று தூக்க கலக்கம் திவ்

சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by பாலாஜி on Fri Jul 29, 2011 5:08 pm

@ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:
@ரேவதி wrote:இந்த நாள் ஈகரைல்ல் குறிச்சி வெச்சிகொங்க
மங்காத்தா படம் ரெண்டே நாள் தியேட்டர்ல ஓடும் அப்புறம் ஒரு ஈ காக்கக்கூட அந்த படம் பாக்க போகாது இதுதான் உண்மை

ஆயிரம் கைகள் மறைத்தாலும் , ஆதவன் புகழ் மறைவதில்லை ..

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ஸ்ரீஜா on Fri Jul 29, 2011 5:10 pm

@ரபீக் wrote:இன்னைக்கு வெள்ளிக்கிழமை ,,,அதான் சற்று தூக்க கலக்கம் திவ்


அதன் காலையிலிருந்து ஆள காணோமா? சிரி
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரபீக் on Fri Jul 29, 2011 5:10 pm

கிங் ஆப் ஓப்பனிங் - இது அஜித்துக்கு சினிமா உல்காம் வைத்துள்ள பெயர் ( சும்மா ,குறை சொல்லுவதை வாடிக்கையாக வைப்பது சரி இல்லை )
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by பாலாஜி on Fri Jul 29, 2011 5:11 pm

@ரபீக் wrote:கிங் ஆப் ஓப்பனிங் - இது அஜித்துக்கு சினிமா உல்காம் வைத்துள்ள பெயர் ( சும்மா ,குறை சொல்லுவதை வாடிக்கையாக வைப்பது சரி இல்லை )

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by kitcha on Fri Jul 29, 2011 5:16 pm

மங்காத்தவிற்கு விரைவில் (திரையில்) ஊதப்படும் சங்காத்தா.

வேலாயுதம் ஒரு வெத்து ஆயுதம். ஜாலி ஜாலி


avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரபீக் on Fri Jul 29, 2011 5:17 pm

@kitcha wrote:மங்காத்தவிற்கு விரைவில் (திரையில்) ஊதப்படும் சங்காத்தா.

வேலாயுதம் ஒரு வெத்து ஆயுதம். ஜாலி ஜாலி



சொல்லிட்டாறு ஜோதிட சிகாமணி கிட்சா !! ஜாலி ஜாலி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Jul 29, 2011 5:35 pm

தல படத்துடன் போட்டிக்கு 7ம் அறிவுவை வைத்திருந்தால் வெற்றி பெறும் படத்தை கூறுவது கடிணமாக இருந்திருக்கும் மங்காத்தாவுடன் வேலாயுதமா...சிப்பு வருது
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by உமா on Fri Jul 29, 2011 6:07 pm

@ரபீக் wrote:
@kitcha wrote:மங்காத்தவிற்கு விரைவில் (திரையில்) ஊதப்படும் சங்காத்தா.

வேலாயுதம் ஒரு வெத்து ஆயுதம். ஜாலி ஜாலி



சொல்லிட்டாறு ஜோதிட சிகாமணி கிட்சா !! ஜாலி ஜாலி


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரேவதி on Fri Jul 29, 2011 6:17 pm

@kitcha wrote:மங்காத்தவிற்கு விரைவில் (திரையில்) ஊதப்படும் சங்காத்தா.

வேலாயுதம் ஒரு வெத்து ஆயுதம்.



avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரபீக் on Fri Jul 29, 2011 6:21 pm

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by kalaimoon70 on Fri Jul 29, 2011 11:13 pm

இப்ப நீங்க சொல்லுங்க யாருக்கு வெற்றி ?????தயாரிப்பாளர்களுக்கு .
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by பது on Sat Jul 30, 2011 5:18 am

விடமாட்டான் வேலாயுதம் அவன் அடிச்சா அணு ஆயுதம்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by காளிமுத்து on Sat Jul 30, 2011 8:57 am

ஏயாய இப்டி பண்ணுறீங்க அவங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாக இருக்காங்க அத புருஞ்சுக்கமா நீங்க ஏயன் சண்ட போடுறேங்க
அவர் வீட்ல இவர் போயி சப்டூரரு ஆக மொத்தம் அவங்க நல்லாதான் இருக்காங்க நீநாமதான் அடிதடி சண்ட போடுறோம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஆறுதல் ஆறுதல் 🐰 :farao: :farao: :farao: :farao:
avatar
காளிமுத்து
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 75
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by பிரசன்னா on Sat Jul 30, 2011 12:18 pm

ஒரே மாதத்தில் இரு இளம் முன்னணி நாயகர்களின் படம் ரிலீஸ்...

40ஐ அடைந்த பின்னும் இளம் நடிகர்கள் தான்....

50ஐ தொட்ட பின்னும் அரசியல்லயே இளைகரணி தலைவர்கள் இருக்கிறார்களே என்று வாதம், விதண்டாவாதம் எல்லாம் வரும்...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by பது on Sat Jul 30, 2011 1:12 pm

விடமாட்டான் வேலாயுதம் அவன் அடிச்சா அணு ஆயுதம்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1558
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by அருண் on Sat Jul 30, 2011 1:30 pm

இரண்டும் சரியில்லை என்றால் முடங்கபோவது பெட்டிக்குள்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரேவதி on Sat Jul 30, 2011 2:14 pm

@காளிமுத்து wrote:ஏயாய இப்டி பண்ணுறீங்க அவங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாக இருக்காங்க அத புருஞ்சுக்கமா நீங்க ஏயன் சண்ட போடுறேங்க
அவர் வீட்ல இவர் போயி சப்டூரரு ஆக மொத்தம் அவங்க நல்லாதான் இருக்காங்க நீநாமதான் அடிதடி சண்ட போடுறோம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஆறுதல் ஆறுதல் 🐰 :farao: :farao: :farao: :farao:

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum