புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி  Poll_c10வெற்றி  Poll_m10வெற்றி  Poll_c10 
42 Posts - 63%
heezulia
வெற்றி  Poll_c10வெற்றி  Poll_m10வெற்றி  Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
வெற்றி  Poll_c10வெற்றி  Poll_m10வெற்றி  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
வெற்றி  Poll_c10வெற்றி  Poll_m10வெற்றி  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி


   
   

Page 1 of 2 1, 2  Next

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Jul 26, 2011 10:21 pm

பயணிக்க நீளமான பாதை;
தேவை விடா முயற்சி;
அடைவது சுலபம்;
காப்பது கடினம்;

தோற்றாலும் தான் என்ன??
பயணம் சென்றாயா என்பதே முக்கியம்!
கவனம்!
தோற்றாலும் பராவாயில்லை.....
திரும்பி மட்டும் வந்துவிடாதே!

(இது புது கவிதையா என்று தெரியாது. நானே புதுசா எழுதுறதால கண்டிப்பா புது கவிதையா தான் இருக்கும்னு முடிவு பண்ணி இங்கே பதிவிடுகிறேன்)
எனக்கு தான் எவ்ளோ அறிவு ரிலாக்ஸ்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 26, 2011 10:59 pm

இது புதுக் கவிதைதான் அதிபொண்ணு.
கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம்.

நீளமான பாதையில் துவங்கியது என் பயணம்...
ஒரு எறும்பின் விடா முயற்சியுடன்.
இலக்கினைத் தொட்டு விடலாம்..
ஆனால் காப்பது?..

தோல்வியின் படிகளில்தான் வெற்றியின் கால்கள்;
தொடரும் ஒரு வெற்றியின் பயணத்தில்
எனக்கு ஒரு போதும் சாத்தியமில்லை
திரும்புதல் மட்டும்.





நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Jul 26, 2011 11:01 pm

அடடா என்ன ஒரு அடக்கம்.....அப்பப்பப்பா.... புன்னகை

உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்.

மறக்காம டிக்கட் வாங்கணும் - ஒகேயா? புன்னகை



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 26, 2011 11:47 pm

தொடருங்கள் உங்கள் கவிமலர்களை அதி... அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 26, 2011 11:57 pm

கவிதை எழுத முயன்ற அதி-க்கு வாழ்த்துக்கள்! நல்ல முயற்சி. ரமேஷ் நாகாவின் வழிகாட்டுதலில் மேலும் உங்கள் கவிதைகள் மிளிரும் என எண்ணுகிறேன்.

அதியின் கவிதையை மிக நேர்த்தியாக மாற்றியுள்ளீர்கள் ரமேஷ்! பாராட்டுக்கள்!



வெற்றி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 26, 2011 11:58 pm

கவிதையின் தலைப்பைப் போல் இனிமேல் அதியின் வாழ்வில் என்றும் தொடரட்டும் வெற்றி! வெற்றி  2825183110



வெற்றி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 27, 2011 12:10 am

வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையோடு எழுதுங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெற்றி  Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 27, 2011 1:50 am

சிவா wrote:கவிதை எழுத முயன்ற அதி-க்கு வாழ்த்துக்கள்! நல்ல முயற்சி. ரமேஷ் நாகாவின் வழிகாட்டுதலில் மேலும் உங்கள் கவிதைகள் மிளிரும் என எண்ணுகிறேன்.

அதியின் கவிதையை மிக நேர்த்தியாக மாற்றியுள்ளீர்கள் ரமேஷ்! பாராட்டுக்கள்!


நன்றி!சிவா.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jul 27, 2011 2:58 pm

rameshnaga wrote:இது புதுக் கவிதைதான் அதிபொண்ணு.
கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம்.

நீளமான பாதையில் துவங்கியது என் பயணம்...
ஒரு எறும்பின் விடா முயற்சியுடன்.
இலக்கினைத் தொட்டு விடலாம்..
ஆனால் காப்பது?..

தோல்வியின் படிகளில்தான் வெற்றியின் கால்கள்;
தொடரும் ஒரு வெற்றியின் பயணத்தில்
எனக்கு ஒரு போதும் சாத்தியமில்லை
திரும்புதல் மட்டும்.




ஐயோ சூப்பர்ங்க சூப்பருங்க இதை இப்படி கூட எழுதலாம்ன்னு எனக்கு தெரியாம போய்டுச்சே சோகம்

நீங்க குடுத்த தைரியத்துல தான் கவிதை எழுத தொடங்கிருக்கேன். யாராவது செமயா மொத்துனா கூட அதையும் உங்களுக்கே அர்ப்பணம் பண்ணிடுறேன்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jul 27, 2011 3:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக