புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_m10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_m10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_m10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_m10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_m10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_m10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_m10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_m10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_m10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_m10ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ., வை பாராட்டிய கருணாநிதி

Page 1 of 2 1, 2  Next

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Wed Jul 27, 2011 10:57 am

ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா தனது வாதத்தில் பிரதமர்,சிதம்பரம், தயாநிதிமாறன் என குற்றம்சாட்டி கை காட்டியிருப்பது திமுக தலைமை வயிற்றில் புளியை கரைத்துள்ளதாம்.காரணம் எங்கே தங்களையும் ராசா "கை" காட்டிருவாரோ என்ற பயம் தானாம்........ சும்மாவா சொன்னாங்க உப்பத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆவனுமுன்னு....

சரி.. இன்றைய ரெண்டு தகவலுக்கு வருவோம்....

தகவல்-1

ஜெ., வை பாராட்டிய கருணாநிதி

கோவைல நடந்த திமுக பொதுக்குழுவுல நிறைவுரை ஆற்றின திமுக தலைவர் கருணாநிதி, உரையை முடிக்கும் பொழுது முதல்வர் ஜெயலலிதவுக்கு அவர் ஸ்டைல்ல ஒரு வேண்டுகோள் வச்சாராம் அதுல நீங்க ஆட்சிக்கு வந்து, எங்க ஆட்சியில நாங்க செஞ்சமாதிரியே பல நல்ல திட்டங்களை செயல்படுத்தறீங்க, இலவச கிரைண்டர்,லேப்-டாப் இப்படி எல்லாம் கொடுக்குறீங்க.. இது பரவால்ல... ஆனா திமுககாரவுங்க மேல நீங்க பழிவாங்குற மாதிரி எடுக்கற நடவடிக்கைங்க நீங்க செய்யற நல்ல திட்டங்களை பின்னுக்கு தள்ளிப்புட்டு பத்திரிகைகாரவுங்க திமுக காரவுங்கள கைது செய்யர நீயுஸத்தான் முன்னாடி போடுவாங்க இதனால நீங்க செய்யற நல்ல திட்டங்க மக்களுக்கு தெரியாம போயிரும் அப்படினு பேசினாராம். இத கேள்விபட்ட அதிமுக ரத்தத்தின் ரத்தங்க "அவரையும் அறியாம எங்கம்மா செய்யற நல்ல திட்டங்கள பாராட்டிட்டார்னு" சொல்லிகிட்டு இருக்கறாங்களாம்..... இது எப்படி இருக்கு?

தகவல்-2

ரூ.100 கோடியில் விஸ்வரூபம் எடுக்கும் கமல்

உலக நாயகன் கமல் புதுசா நடிக்க இருக்கற படம் விஸ்வரூபமாம்... இந்த படத்த எம்மாம் பெரிய பிரம்மாண்டமா கொடுக்கோனுமின்னு கமல் நினைக்கிறாராம். அதுக்கான்டி அமிரிக்கா,கனெடான்னு நாடு நாடா போயி லொக்கேஷனு பார்த்துட்டு வந்திருக்காராம். படத்தோட பல காட்சிகள அந்த நாடுகள்ளேயே படமாக்கவும் திட்டம் தீட்டியிருக்காரம்.இந்த படத்துல கதாநாயகி யாருன்னு கேட்டா சோனாக்ஷி சின்ஹாவிடமும், தீபா படுகோனேனிடமும் பேசியிருக்கறதா சொல்றாராம் கமலு,அதுசரி படத்தோட பட்ஜெட் ரூ.100 கோடியாமங்க.......
நன்றி:திருசெங்கோடன்

இனியொரு விதி செய்வோம்
ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Sஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Emptyஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Pஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Emptyஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Sஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Eஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Lஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Vஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Aஜெ., வை பாராட்டிய கருணாநிதி  M
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jul 27, 2011 11:02 am

புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 11:26 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jul 27, 2011 11:33 am

அதிமுக ரத்தத்தின் ரத்தங்க

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 27, 2011 11:33 am

எப்படி எல்லாம் பிளான் பண்ண வேண்டியதாக இருக்கு..! ஜாலி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jul 27, 2011 11:45 am

இது பாராட்டு மாதிரி தெரில ஏதோ எங்களப்பத்தி விமர்சிக்காதீங்கணு கேட்ட மாதிரி இருக்கு

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jul 27, 2011 11:51 am

spselvam wrote: நல்ல திட்டங்களை செயல்படுத்தறீங்க, இலவச கிரைண்டர்,லேப்-டாப் இப்படி எல்லாம் கொடுக்குறீங்க.. இது பரவால்ல... ஆனா திமுககாரவுங்க மேல நீங்க பழிவாங்குற மாதிரி எடுக்கற நடவடிக்கைங்க நீங்க செய்யற நல்ல திட்டங்களை பின்னுக்கு தள்ளிப்புட்டு பத்திரிகைகாரவுங்க திமுக காரவுங்கள கைது செய்யர நீயுஸத்தான் முன்னாடி போடுவாங்க

அப்பரம் .. அய்யோ கைது பண்றாங்கணு காத்தவ முடியும் ?

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jul 27, 2011 1:25 pm

உலக நாயகன் கமல் புதுசா நடிக்க இருக்கற படம் விஸ்வரூபமாம்... இந்த படத்த எம்மாம் பெரிய பிரம்மாண்டமா கொடுக்கோனுமின்னு கமல் நினைக்கிறாராம். அதுக்கான்டி அமிரிக்கா,கனெடான்னு நாடு நாடா போயி லொக்கேஷனு பார்த்துட்டு வந்திருக்காராம். படத்தோட பல காட்சிகள அந்த நாடுகள்ளேயே படமாக்கவும் திட்டம் தீட்டியிருக்காரம்.இந்த படத்துல கதாநாயகி யாருன்னு கேட்டா சோனாக்ஷி சின்ஹாவிடமும், தீபா படுகோனேனிடமும் பேசியிருக்கறதா சொல்றாராம் கமலு,அதுசரி படத்தோட பட்ஜெட் ரூ.100 கோடியாமங்க.......

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 1:29 pm

spselvam wrote:

தகவல்-1

ஜெ., வை பாராட்டிய கருணாநிதி

கோவைல நடந்த திமுக பொதுக்குழுவுல நிறைவுரை ஆற்றின திமுக தலைவர் கருணாநிதி, உரையை முடிக்கும் பொழுது முதல்வர் ஜெயலலிதவுக்கு அவர் ஸ்டைல்ல ஒரு வேண்டுகோள் வச்சாராம் அதுல நீங்க ஆட்சிக்கு வந்து, எங்க ஆட்சியில நாங்க செஞ்சமாதிரியே பல நல்ல திட்டங்களை செயல்படுத்தறீங்க, இலவச கிரைண்டர்,லேப்-டாப் இப்படி எல்லாம் கொடுக்குறீங்க.. இது பரவால்ல... ஆனா திமுககாரவுங்க மேல நீங்க பழிவாங்குற மாதிரி எடுக்கற நடவடிக்கைங்க நீங்க செய்யற நல்ல திட்டங்களை பின்னுக்கு தள்ளிப்புட்டு பத்திரிகைகாரவுங்க திமுக காரவுங்கள கைது செய்யர நீயுஸத்தான் முன்னாடி போடுவாங்க இதனால நீங்க செய்யற நல்ல திட்டங்க மக்களுக்கு தெரியாம போயிரும் அப்படினு பேசினாராம். இத கேள்விபட்ட அதிமுக ரத்தத்தின் ரத்தங்க "அவரையும் அறியாம எங்கம்மா செய்யற நல்ல திட்டங்கள பாராட்டிட்டார்னு" சொல்லிகிட்டு இருக்கறாங்களாம்..... இது எப்படி இருக்கு?

இவரே கட்சி மாறிவிட்டாரோ................. ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  838572 ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  838572 ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  838572

ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Dove_branch
ஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Dஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Iஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Vஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Yஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Aஜெ., வை பாராட்டிய கருணாநிதி  Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 1:34 pm

இன்னைக்கி சூரியன் மேற்க்கே உதித்து விட்டதா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக