புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Poll_c10கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Poll_m10கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Poll_c10கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Poll_m10கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Poll_c10கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Poll_m10கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Poll_c10 
35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 26, 2011 11:26 am

மாமல்லபுரம் அருகே சூளேரிகாடு பகுதியில் நேற்று நள்ளிரவு கார் மீது மணல் லாரி மோதியில் பிரபல மலையாள இயக்குனர் மகள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் அனைவரும் சென்னை அருகே மறைமலைநகரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனி ஒன்றின் இன்ஜினியர்கள்.

சென்னை அருகே மறைமலைநகர் மகேந்திரா சிட்டியில் இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனம் உள்ளது. ஊரப்பாக்கம், ரயில்வே நகரை சேர்ந்த அஸ்வின் (27). ஊரப்பாக்கம் ராம்தேவ் அபார்ட்மென்டில் குடியிருக்கும் ஏசுதாஸ் (24), கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஐஸ்வர்யா (23), திருச்சூர் அர்ஜூன் (23), எர்ணாகுளம் ராதிகா (24) ஆகியோர் இங்கு பணியாற்றி வந்தனர்.

இதில், ஐஸ்வர்யா பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகள். இவர்கள் அனைவரும் ஊரப்பாக்கம் பகுதியில், தனித்தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதால் அனைவரும் காரில், நேற்று காலை மாமல்லபுரத்துக்கு வந்தனர். கடற்கரை, சிற்பம் போன்றவற்றை சுற்றிப் பார்த்தனர்.

பின்னர் இரவு கோவளம் புறப்பட்டுள்ளனர். சூளேரிகாடு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற மணல் லாரி, கார் மீது பலமாக மோதியது.

பல அடி தூரத்துக்கு கார் இழுத்துச் செல்லப்பட்டது. காரில் இருந்தவர்கள் அலறினர். இதனால் லாரியை விட்டுவிட்டு டிரைவர், கிளீனர் ஓடிவிட்டனர்.

நடுரோட்டில் கார் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

காருக்குள் சிக்கி உயிருக்கு போராடியவர்களை போலீசார் மீட்டனர். இதில், ஐஸ்வர்யா, அர்ஜூன் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி, ராதிகா பரிதாபமாக இறந்தார்.

அஸ்வின், ஏசுதாஸ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து தொடர்பாக, மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகி விட்ட லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

tamilcnn

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 11:26 am

கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு 440806 கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு 440806 கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு 440806

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 26, 2011 11:39 am

சோகம் சோகம் சோகம் சோகம்
துயரம் தரும் செய்தி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Aகார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Bகார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Dகார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Uகார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Lகார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Lகார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு Aகார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 26, 2011 1:46 pm

சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 26, 2011 1:47 pm

கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு 440806 கார் லாரி மோதியதில் பிரபல இயக்குனர் ஜோஷியின் மகள் பரிதாபச் சாவு 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக