ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினிகாந்த் பொழுதை கழித்தது எப்படி: மானு விளக்கம்

View previous topic View next topic Go down

சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினிகாந்த் பொழுதை கழித்தது எப்படி: மானு விளக்கம்

Post by தாமு on Mon Jul 25, 2011 10:49 am

சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினிகாந்த் பொழுதை கழித்தது எப்படி என்பது பற்றி அவரை உடனிருந்து கவனித்துக் கொண்ட தமிழ் நடிகை மானு விளக்கி கூறினார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: சிங்கப்பூர் சினிமா தயாரிப்பாளர் ஜெயகுமார் ரஜினியின் நெருங்கிய நண்பர். அவர் என்னை அழைத்து,"ரஜினி சிகிச்சைக்காக சிங்கப்பூர் வருகிறார். அவர் இங்கு இருக்கும் வரை உடனிருந்து கவனித்துக் கொள்" என்று கேட்டுக் கொண்டார்.

நானும், சிங்கப்பூர் நடிகர் புரவலன், தமிழ்செல்வன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டோம். மருத்துவமனைக்கு அருகிலேயே ஆர்சர்டு என்ற இடத்தில் வாடகைக்கு வீடு பார்த்து தந்தேன்.

அதில் ரஜினி மனைவி லதா, மகள் மற்றும் மருமகன் தங்கினர். மருத்துவ ரீதியாக 3 வாரங்களில் ரஜினி குணம் அடைந்துவிட்டார். முன்பு போல் சகஜநிலைக்கு வர வேண்டும் என்பதற்காக சில பயிற்சிகளை மேற்கொண்டார்.

தினமும் சிறிது தூரம் வாக்கிங் செல்வார். அந்த நேரத்தில் பாதுகாப்புக்காக ஆட்களை நியமித்தேன். ஆனால் பாதுகாப்பாளர்கள் தேவை இல்லை என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

இருந்தாலும் அவருக்கே தெரியாமல் அவர் வாக்கிங் செல்லும் போது சிலரை ரகசியமாக பாதுகாப்புக்காக அனுப்பினோம். அதையும் எப்படியோ கண்டுபிடித்து அவர்களை உடனே விலகிக்கொள்ளும்படி கூறினார்.

ஒருநாள் இட்லி, வடை வேண்டும் என்று கேட்பார். மற்றொருநாள் மசாலா தோசை கேட்டார். சில படங்களின் டி.வி.டி.களை கேட்டு வாங்கி போட்டுப் பார்த்தார். ஆன்மீக அனுபவங்கள் பற்றியும், யோகாவின் சக்தி பற்றியும் என்னிடம் அடிக்கடி கூறுவார்.

ஆகஸ்ட் 2ம் திகதி வரை சிங்கப்பூரிலேயே தங்கியிருக்கும்படி கேட்டோம். அவரோ,"சீக்கிரமே ஊருக்கு போக வேண்டும். எனது நாட்டையும், ரசிகர்களையும் ரொம்பவே மிஸ் செய்கிறேன்" என்றார். அவர் சென்னை புறப்படும் கடைசி நாளான்று எங்கள் ஒவ்வொருவரையும் அழைத்து நன்றி சொன்னதுடன் தனித்தனியாக எங்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.

ஒரு பெரிய நடிகரை கவனித்துக் கொள்கிறோம் என்று நான் நினைக்கவில்லை. அவர் எனக்கு அப்பா மாதிரி. ஒரு தந்தையை உடனிருந்து கவனித்துக் கொண்ட திருப்தி எனக்கு ஏற்பட்டது.

அவரது குடும்பத்தினரும் தங்கள் வீட்டு பெண் போல் என்னை நடத்தினர். ரஜினி மீது பல லட்சம் பேர் ஏன் பாசமாக இருக்கிறார்கள் என்று அன்று தான் புரிந்து கொண்டேன். குடும்பத்தை நேசிக்கும் ஒரு சிறந்த மனிதர் ரஜினி.


Tamilulakam

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum