ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜீத் என்ன செய்யப் போகிறார்?

View previous topic View next topic Go down

அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by தாமு on Sat Jul 23, 2011 9:33 am

முன்பு விஜய்க்கு காவலனால் பிரச்சினை என்றால் இப்போது அஜீத்துக்கு மங்காத்தா. பெரும் எதிர்ப்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள படம் இந்த ”மங்காத்தா”. காரணம் அஜீத்தின் 50 வது படம் இது என்பது மட்டுமல்ல. முதல் முறையாக அஜீத்தும், அர்ஜூனும் இணைந்து நடித்துள்ள மல்டி ஸ்டாரர் படம் இது. திரிஷா, லட்சுமிராய் என பெரும் நடசத்திரப் பட்டாளமே உள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.

எப்படிப் பார்த்தாலும் இந்தப் படம் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்குமே நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருந்தாலும், இவர்கள் அனைவருமே படத்தை வாங்கத் தயங்குகிறார்கள். காரணம், படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன்.
இப்போது படம் முழுவதும் முடிந்து வெளியீடுக்கு தயாராக உள்ள நிலையில், இதன் கேரள, ஆந்திர மற்றும் அனைத்து உரிமைகள் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் இன்னும் விற்கவில்லை படம்.

தயாநிதி அழகிரியின் பேனரில் படம் வெளியானால் படத்தை வாங்குவது பாதுகாப்பில்லை என விநியோகஸ்தர்கள் கருதுகிறார்களாம். தியேட்டர்காரர்களின் மனநிலையும் அதுவே. எனவே அம்மாவின் ஆசி பெற்ற அஜீத் தனது சொந்தப் பொறுப்பில் இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. ஆனால் அஜீத்தோ, நான் அம்மாவைப் போய் பார்க்க மாட்டேன். அப்படிப் பார்த்தால் சுயநலத்துக்காக செய்த மாதிரி ஆகிவிடும். படத்தை தைரியமாக வெளியிடுங்கள், ஒன்றும் ஆகாது என்கிறாராம்.

சினிமாவே பெரிய கஷ்டமான தொழில். இதில் இந்த மாதிரி பெரிய சோதனையை எல்லாம் செய்து பார்க்க முடியாது என்று கூறிவிட்டு அஜீத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார்களாம் தியேட்டர்காரர்கள். அஜீத் என்ன செய்யப் போகிறார்?.


டமில்ஷினே
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by SK on Sat Jul 23, 2011 10:15 am

சூப்பருங்க சூப்பருங்க

நல்லதே நடக்கும்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6429
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by ரபீக் on Sat Jul 23, 2011 10:55 am

நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் !!!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by ரேவதி on Sat Jul 23, 2011 10:58 am

சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by அருண் on Sat Jul 23, 2011 11:06 am

படத்தை வைத்து அரசியல் ஆக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by தாமு on Sat Jul 23, 2011 11:16 am

நன்றி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by பூஜிதா on Sat Jul 23, 2011 12:15 pm



சூப்பருங்க
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2775
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by தாமு on Sat Jul 23, 2011 12:26 pm

நன்றி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by றினா on Sat Jul 23, 2011 12:43 pm

சுயநலத்திற்காக சந்திப்பதாகிவிடும் என்ற அஜித்தின் நல்ல ஏனாம் காரணக்காக நலலதே நடக்கும் என்று அமைதி கொள்வோம்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 23, 2011 2:23 pm

@ரபீக் wrote:நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் !!!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by அதி on Sat Jul 23, 2011 4:08 pm

தல என்ன செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by இளமாறன் on Sat Jul 23, 2011 4:29 pm

சன் பிக்சர்ஸ் ஃபிலிம் ondru கூட வெளியிட முடியாதா சோகம்

ஒரு படமும் வெளி வரவில்லை என்றால் சினி நடிகர்கள் வாழ்க்கை சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: அஜீத் என்ன செய்யப் போகிறார்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum