புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_c10இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_m10இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_c10 
11 Posts - 50%
heezulia
இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_c10இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_m10இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_c10இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_m10இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_c10 
53 Posts - 60%
heezulia
இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_c10இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_m10இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_c10இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_m10இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_c10இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_m10இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 22, 2011 10:51 am

""குடிமகன்கள் இலவசமாக குவாட்டர் கேட்டு மாநாடு நடத்துவர். கூட்டத்தை பார்த்து, குடிமகன்களுக்கு குவாட்டர் இலவசம் என, அரசு அறிவிக்கும். பின்னர் ஆப்போ, புல்லோ தருவதாக வாக்குறுதி அளிப்பர்,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தேர்தலில் கட்சி பொறுப்பாளர்கள், சரியாக வேலை செய்யாததால், தோல்வி ஏற்பட்டது. வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில், நம் கட்சியினர் இருந்திருக்கலாம். வார்டுக்கு 20 இளைஞர் மற்றும் இளம்பெண்களை, கட்சியில் சேர்க்கச் சொல்லி இருந்தேன். நீங்கள் செய்யவில்லை. அவர்கள் இருந்திருந்தால், கட்சிக்கு தோல்வி ஏற்பட்டிருக்காது. முன்பு, "ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி' என்றனர். ஒரு படி போட்டனர். இப்போது 20 கிலோ அரிசி இலவசம். அடுத்து "டிவி', மிக்சி, கிரைண்டர் வந்தது. நீங்கள் வாஷிங்மெஷின் கேட்கிறீர்களா? அப்புறம் பெட், தலையணை கேளுங்கள். ஆடு, மாடு கொடுக்கப் போறாங்க. அதற்கு புல்கட்டு, புண்ணாக்கு, இலவசமாக கொடுக்க வேண்டும். குடிமகன்கள் இலவசமாக குவாட்டர் கேட்டு மாநாடு நடத்துவர். கூட்டத்தை பார்த்து, குடிமகன்களுக்கு குவாட்டர் இலவசம் என, அரசு அறிவிக்கும். பின்னர் ஆப்போ, புல்லோ தருவதாக வாக்குறுதி அளிப்பர். சங்க காலத்தில் இளைஞர்கள் போருக்கு போனார்கள். இப்போது "பாரு'க்கு போகின்றனர். படிக்கும் பிள்ளைகள் டாஸ்மாக் கடைக்கும், பாருக்கும், சினிமாவுக்கும் போகின்றனர். அதனால்தான் தமிழ்நாடு என்ற பெயரை, "குடிகார நாடு என்கிற தமிழ்நாடு' என, மாற்றும்படி சொல்கிறேன்.
திராவிட கட்சிகள் போட்டி போட்டு, சாராய ஆலைகளை திறந்தன. அரசு அடிப்படை உரிமையான கல்வியை, தனியாரிடம் கொடுத்துவிட்டு, டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது. படாளம் சர்க்கரை ஆலையை, கூட்டுறவுத் துறையாகவே நடத்த வேண்டும் எனப் போராடினேன். கடந்த அரசு கொஞ்சம் பணம் ஒதுக்கியது. இந்த அரசு யோசிக்கிறது. அரவை தொடங்கவில்லை என்றால், ராமதாஸ் அங்கு செல்வான். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

மாஜி பெண் எம்.எல்.ஏ., கதறல் : காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., கமலாம்பாள் பேசும்போது, "" நம் தலைவர் 73 வயதிலும், நமக்காக போராடுகிறார். நாம் உழைத்தால் கட்சி வளரும். பா.ம.க., போய்விட்டது என்றனர். பென்னாகரத்தில், ஆண்ட கட்சியை டெபாசிட் இழக்க வைத்து இரண்டாவது இடத்திற்கு வந்தோம். பா.ம.க., மீண்டும் ஆட்சி அமைக்க, நான் உழைச்சிகிட்டே இருப்பேன். தோல்வி வந்ததால், நமக்கு எழுச்சி வந்துடுச்சி. நம் தலைவர் நிச்சயமா ஆட்சி அமைப்பார்,'' என்று அழுதபடி பேசினார்.
-தினமலர்



இனியொரு விதி செய்வோம்
இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Sஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Emptyஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Pஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Emptyஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Sஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Eஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Lஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Vஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Aஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் M
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 22, 2011 10:52 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 22, 2011 10:57 am

திராவிட கட்சிகள் போட்டி போட்டு, சாராய ஆலைகளை திறந்தன

அப்போ இவர் ஏன் திராவிட கட்சிகள்லோடு கூட்டணி வைக்கிறார்




பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 22, 2011 11:07 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Jul 22, 2011 12:32 pm

எப்போ இலவச சைட்டிஷ் தருவாங்க.. ???



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Aஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Sஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Hஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Rஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Aஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Fஇலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Blank
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Jul 22, 2011 12:53 pm

குடிமகன்கள் இலவசமாக குவாட்டர் கேட்டு மாநாடு நடத்துவர். கூட்டத்தை பார்த்து, குடிமகன்களுக்கு குவாட்டர் இலவசம் என, அரசு அறிவிக்கும். பின்னர் ஆப்போ, புல்லோ தருவதாக வாக்குறுதி அளிப்பர்.

யாருப்பா அங்க சீக்கிரம் மாநாடு கூட்டுங்கப்பா இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் 676261

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jul 22, 2011 1:01 pm

ரஞ்சித் wrote:
குடிமகன்கள் இலவசமாக குவாட்டர் கேட்டு மாநாடு நடத்துவர். கூட்டத்தை பார்த்து, குடிமகன்களுக்கு குவாட்டர் இலவசம் என, அரசு அறிவிக்கும். பின்னர் ஆப்போ, புல்லோ தருவதாக வாக்குறுதி அளிப்பர்.

யாருப்பா அங்க சீக்கிரம் மாநாடு கூட்டுங்கப்பா இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் 676261

MORPHEUS கிடைச்சா நல்ல இருக்கும் இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் 359383

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Jul 22, 2011 1:05 pm

realvampire wrote:
ரஞ்சித் wrote:
குடிமகன்கள் இலவசமாக குவாட்டர் கேட்டு மாநாடு நடத்துவர். கூட்டத்தை பார்த்து, குடிமகன்களுக்கு குவாட்டர் இலவசம் என, அரசு அறிவிக்கும். பின்னர் ஆப்போ, புல்லோ தருவதாக வாக்குறுதி அளிப்பர்.

யாருப்பா அங்க சீக்கிரம் மாநாடு கூட்டுங்கப்பா இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் 676261

MORPHEUS கிடைச்சா நல்ல இருக்கும் இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் 359383

இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Morpheus_brandy-250x250
இதுவான்னு பாருங்க ஓகே நா மாநாட்டு FLEX ல இத போட்ருவோம்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jul 22, 2011 1:24 pm

இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Morpheus_brandy-250x250

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் கை சாய்ந்ததே!


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 22, 2011 1:26 pm

சோகம் சோகம் எல்லாமே இலவசமாகொடுத்த யாராவது வேலைக்கு போவாங்களா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக