உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொதுவான செய்திகள்.
by சிவனாசான் Today at 5:48 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Today at 5:30 pm

» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்?
by shivi Today at 5:26 pm

» mr novels
by kanu Today at 5:07 pm

» ARTHA SASTHIRAM NEEDED
by NAADODI Today at 5:00 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Today at 4:59 pm

» தமிழ்நாடு.
by T.N.Balasubramanian Today at 4:20 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 4:09 pm

» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.
by ayyasamy ram Today at 4:00 pm

» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
by ayyasamy ram Today at 3:38 pm

» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது
by ayyasamy ram Today at 3:36 pm

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Today at 3:16 pm

» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,
by ayyasamy ram Today at 2:18 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by ayyasamy ram Today at 1:36 pm

» MUTHULAKSHMI NOVEL
by kanu Today at 1:29 pm

» புத்தகங்கள் தேவை !
by kanu Today at 1:27 pm

» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:53 pm

» வீடு வாங்க இதுதான் நேரம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:50 pm

» ரஷ்யாவில் சின்னத்தம்பி.
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:42 pm

» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:38 pm

» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36 pm

» உத்தமர்கள் வாழும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:32 pm

» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26 pm

» இரவு முடிந்து விடும்!! - திரைப்பட பாடல் காணொளி
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:20 pm

» வழிகாட்டல் தேவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:16 pm

» ஆண்ட்ராய்டு ரூட்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:15 pm

» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
by md.thamim Today at 10:40 am

» மின்னூல் வேண்டல்
by கேசவன் செல்வராசா Today at 10:21 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 8:11 am

» தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
by ayyasamy ram Today at 8:10 am

» எக்ஸ்ரே எடுக்கிறவர், ஏன் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ னு சொல்றாரு…?!
by ayyasamy ram Today at 8:07 am

» கொலுசு சத்தம் கேட்டாதான், சாமியார் கண்ணை தொறப்பார்…!!
by ayyasamy ram Today at 8:05 am

» எது முக்கியம் – கவிதை
by ayyasamy ram Today at 8:04 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 10:49 pm

» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு
by பா. சதீஷ் குமார் Yesterday at 9:10 pm

» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
by சிவனாசான் Yesterday at 8:52 pm

» வெற்றி என்பது...!!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை - ஜெயலலிதாவின் டைரி
by பா. சதீஷ் குமார் Yesterday at 8:23 pm

» உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» குளிகை பிறந்த கதை
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» தண்டவாளங்கள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» அஜீரணம் நீக்கும் வேப்பம்பூ
by ஜாஹீதாபானு Yesterday at 6:29 pm

» முகம் சுத்தமாக இருக்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:28 pm

» பிரபஞ்சம்-சில தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:05 pm

» தண்ணீரும் நஞ்சாகலாம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:04 pm

» இயற்கை மருத்துவ குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:56 pm

» பப்ஜி கேமினால் விபரீதம் -செல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் கத்தியால் குத்திய இளைஞர்
by T.N.Balasubramanian Yesterday at 5:56 pm

» சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:53 pm

» நோயாளிக்கு பொருத்த ரெயிலில் சென்ற கல்லீரல்- 38 நிமிடத்தில் பொருத்தப்பட்டது
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» உங்களால் முடியும் - வாழ்க்கை தத்துவம் {இணையத்தில் ரசித்தவை}
by சக்தி18 Yesterday at 3:53 pm

Admins Online

`பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

`பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

Post by தாமு on Fri Jul 22, 2011 8:21 am


பிளாஸ்மா என்பது இயற்பியல் பொருளின் நான்காவது நிலை. திடப்பொருளைச் சூடாக்கினால் திரவப் பொருளாகிறது. அதை மேலும் சூடுபடுத்தினால் ஆவியாகிறது. அதாவது, வாயுப் பொருளாகிறது. அந்த வாயுவை மேலும் சூடுபடுத்தினால் என்ன ஆகும்?

வாயுவில், அணுக்களும், மூலக்கூறுகளும் கட்டுப்பாடின்றித் திரிகின்றன. அந்த வாயுவை மேலும் சூடுபடுத்தும்போது அதில் உள்ள அணுக்களும், மூலக்கூறுகளும் தறிகெட்டு ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக்கொண்டு ஓடுகின்றன. அவ்வாறு அவை மோதும்போது அணுக்களில் அடங்கியுள்ள துகள்கள் சிதறிப் பரவுகின்றன. சில அணுக்கள் எலக்ட்ரான்களை இழக்கின்றன. சில, ஏற்கின்றன.

அணுக்கள் மின்னூட்டமில்லாதவை. எதிர்மின்னூட்டம் உடைய எலக்ட்ரான்களை இழக்கும் அணுக்கள், நேர்மின்னூட்டம் உடைய புரோட்டான்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் நேர்மின்னூட்ட அயனிகளாக மாறிவிடுகின்றன. அதேபோல் எதிர்மின்னூட்டமுள்ள எலக்ட்ரான்களை ஏற்கும் அணுக்கள், எலக்ட்ரான்களின் அதிக எண்ணிக்கை காரணமாக எதிர் மின்னூட்டமுடைய அயனிகளாக மாறிவிடுகின்றன.

பிளாஸ்மாவில், எலக்ட்ரான்களும், நேர் மின்னூட்டம் உடைய அயனிகளும், எவ்வித மின்னூட்டமும் இல்லாத அணுக்களும் அடங்கியுள்ளன. பொதுவாக பிளாஸ்மாவை, மிக உயர்ந்த வெப்பநிலையில் அயனிகளாக மாறிய வாயு அணுக்களின் தொகுதி என்று சொல்லலாம். பொருள்களின் மற்ற நிலையில் இருந்து இது வேறுபட்டு நிற்பதன் காரணம், இத்தொகுதியில் மின்புலமும் அடங்கியுள்ளது. காந்தப்புலமும் அடங்கியுள்ளது. தவிர இத்தொகுதியில் இடைவிடாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடுவினைச் செயல்களும் இந்த பிளாஸ்மாவை தனியாகப் பிரித்துக் காட்டுகின்றன.

மிக உயர்ந்த வெப்பநிலையில் பிளாஸ்மா உண்டாகிறது. அணு ஆற்றலை மின் ஆற்றலாகப் பயன்படுத்த அணுப்பிளப்பு உலைகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதைவிட, அணுப்பிணைப்பு மூலம் அதிக ஆற்றலைப் பெறலாம் என்ற கருத்து, இத்துறையில் ஆய்வாளர்களைக் கவனம் செலுத்தத் தூண்டியது.

அணுப்பிணைப்பு என்றால், அணுக்கருவை மிக அதிக வெப்பநிலையில் உருகச் செய்து பிணைப்பது. அப்போது வெளியாகும் ஆற்றலை மின்னாற்றலாகப் பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் பிளாஸ்மாவின் மீது கவனம் திரும்பியது.

மிக உயர்ந்த வெப்பநிலையில் உண்டாகும் இந்தப் பிணைப்பைக் கட்டுப்படுத்தி செயல்முறைக்குக் கொண்டு வந்துவிட்டால், மின்னாற்றலைத் தங்கு தடையின்றிப் பெறலாம். அந்த முயற்சியின் நுழைவாயில்தான் பிளாஸ்மா. எனவேதான் தற்போது உலகெங்கும் இதன் மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.


vayal
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: `பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

Post by ரஞ்சித் on Fri Jul 22, 2011 9:56 am

அப்ப சீக்கிரம் பவர் கட்டுக்கு மீண்டும் சந்திப்போம் வா
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: `பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

Post by ranhasan on Fri Jul 22, 2011 10:56 am

பிளாஸ்மாவிற்கு புது விளக்கம் தந்து பிரபலப்படுத்தியதால் இன்று முதல் நீங்கள் "Elder Brother of Electro - Magnetic plasma" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர்கள் ரிலாக்ஸ்
ranhasan
ranhasan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1900
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: `பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

Post by ranhasan on Fri Jul 22, 2011 11:20 am

அண்ணா "பிரபாதாமு" வித்யாசமா இருக்குணா உங்க பேரு...
ranhasan
ranhasan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1900
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: `பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

Post by தாமு on Fri Jul 22, 2011 12:23 pm

@ranhasan wrote:அண்ணா "பிரபாதாமு" வித்யாசமா இருக்குணா உங்க பேரு...

என்ன கொடுமை சார் இது பிரபா என் மனைவி பெயர்....

என் பெயர் தாமு...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: `பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

Post by ranhasan on Fri Jul 22, 2011 12:41 pm

அதற்க்கு ஏன் அண்ணா சுவற்றில் முட்டிக்கொள்கிறீர்கள்... இருங்கள் அண்ணியிடம் சொல்கிறேன்... ஒன்னும் புரியல
ranhasan
ranhasan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1900
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: `பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

Post by தாமு on Fri Jul 22, 2011 12:43 pm

எதிர்ப்பு
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: `பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

Post by ranhasan on Fri Jul 22, 2011 12:47 pm

"மனைவிக்கு மரியாதை" படம் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் என்று நினைக்கிறேன்?... சரியா?
ranhasan
ranhasan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1900
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: `பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

Post by தாமு on Fri Jul 22, 2011 12:48 pm

சியர்ஸ்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: `பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

Post by ranhasan on Fri Jul 22, 2011 12:51 pm

நேற்று நான் கேட்டதற்கிணங்க உங்கள் புகைபடத்தை போட்டுவிட்டீர்கள்.. வாழ்க என் அண்ணன் புகழ்.. உங்கள் வலைப்பூவை பார்த்தேன்.. மிகவும் அருமையான தகவல்கள் அண்ணா.
ranhasan
ranhasan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1900
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: `பிளாஸ்மா’வை பற்றித் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை