ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுதந்திர தின வாழ்த்துகள்
 M.Jagadeesan

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 T.N.Balasubramanian

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹன்சிகாலயம்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

ஹன்சிகாலயம்

Post by dsudhanandan on Thu Jul 21, 2011 12:00 pm

First topic message reminder :




இடம்: கோடம்பாக்கம் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் வீடு

(வாசலில் ஹன்சிகா ரசிகர்கள்)

சாஸ்திரிகள்: வாங்கோ! வாங்கோ! யாரு நீங்கெல்லாம்?

ரசிகர்: நாங்கெல்லாம் கோயமுத்தூர் தங்கத் தாரகை ஹன்சிகா ரசிகர் மன்றத்துலேருந்து வந்திருக்கோம் சாமி!

சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! உட்காருங்கோ! காப்பி சாப்பிடறேளா? என்னது? பஸ் ஸ்டாண்டுலேயே டாஸ்மாக்குலே சிரமப்பரிகாரம் பண்ணிண்டு வந்திருக்கேள் போலிருக்கே?

ரசிகர்: ஹி.. ஹி! ஆமாம் சாமி! அதாவது எங்க தலைவிக்கு ஒரு கோவில் கட்டப்போறோம். ஹன்சிகாலயம்னு பேரு! அதுக்கு நீங்க தான் கும்பாபிஷேகம் பண்ணி வைக்கணும் சாமி!

சாஸ்திரிகள்: அதுக்கென்ன, திவ்யமா, ஆனந்தமா, அமர்க்களமா, அமோகமாப் பண்ணிட்டாப் போச்சு!

ரசிகர்: அதுலே பாருங்க சாமி! திருச்சியிலே குஷ்புவுக்குக் கோவில் கட்டினாங்க! அதுக்கப்புறம் குஷ்புவுக்கு மார்க்கெட் போயிருச்சு. தேவையில்லாம இந்தியாவுலே பாஸ்கெட்பால் கோர்ட், டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட் தவிர இருக்கிற எல்லா கோர்ட்டும் ஏறி இறங்கினாங்க!

சாஸ்திரிகள்: ஆமாமாம்!

ரசிகர்: அப்புறம் திருநெல்வேலியிலே நமீதாவுக்குக் கோவில் கட்டினாங்க! அவங்க மார்க்கெட்டும் அவுட்டாயிருச்சு! கோவில் திருப்பணியும் பாதியிலேயே நின்னுருச்சு! மூணு வருஷமாகப்போகுது, இன்னும் கும்பாபிசேகம் கூட ஆகலை! இருந்த ஒரு உண்டியலையும் யாரோ திருடிட்டாங்களாம்.

சாஸ்திரிகள்: அவா ப்ராப்தம் அவ்வளவு தான்!

ரசிகர்: அப்புறம் தமன்னாவுக்கு தூத்துக்குடியிலே ரசிகர் மன்றம் ஆரம்பிச்சாங்க... மார்கெட் இல்ல... காதல் தோல்வி அப்படின்னு பேசிக்கிறாங்க...

சாஸ்திரிகள்: ஆமாமாம்!

ரசிகர்: எங்க ஹன்சிகாலயம் அப்படி ஆயிடக்கூடாது சாமீ! அதுனாலே எல்லாத்தையும் முறைப்படி செய்யணும். அதுனாலே தான் உங்க கிட்டே வந்திருக்கோம். தட்சணை எவ்வளவு வேண்ணாலும் தர்றோம் சாமி!

சாஸ்திரிகள்: அதுக்கென்ன? எல்லாத்தையும் சாஸ்திரோக்தமாப் பண்ணிட்டாப் போச்சு! எதுக்கும் ஹன்சிகாவோட ஜாதகம் இருந்தாக் கொடுங்கோ! இல்லேன்னா அவாளோட பொறந்த நாளாவது சொல்லுங்கோ!

ரசிகர்: 1991-ம் வருஷம் ஆகஸ்ட் மாசம் 9-ம் தேதி

சாஸ்திரிகள்: அப்படீன்னா, பூசம் நட்சதிரம், கடக ராசி! இந்த வருஷம் சக்கைப்போடு போடுவாளே!

ரசிகர்: ஆமாம் சாமி! ரிலீஸ் ஆகிற எல்லா படமும் சூப்பர் ஹிட் ஆகணும்!

சாஸ்திரிகள்: இருக்காதா பின்னே? நல்லா முயற்சித்தா கோடீஸ்வரரா ஆகலாம்னு இந்த வருஷ ராகு, கேது பெயர்ச்சி பலன் சொல்லுதே... எங்காத்துக்காரிக்கும் கடக ராசிதான்! பின்னு பின்னுன்னு பின்னறாளோன்னோ?

ரசிகர்: வரும்போதே கேட்டோம்! ’ஐயோ அம்மா’ன்னு கூவிக்கிட்டிருந்தீங்க! சரி சாமி! முதல்லே திருப்பணியை எப்படி ஆரம்பிக்கலாமுன்னு சொல்லுங்கோ!

சாஸ்திரிகள்: நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதேள்! என்னதான் கும்பாபிஷேகம் நான் பண்ணினாலும், கொஞ்சம் நம்ம தமிழ்ப்பண்பாடு கலந்து பண்ணுங்கோ! இல்லேன்னா, சுயமரியாதை பேசறவா கோவிலுக்கு வரமாட்டா!

ரசிகர்: அதுவும் சரிதான்! எங்க ஹன்சிகாலயத்துலே எந்த ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது சாமீ! அப்படியிருந்தா தலைவியோட அருள் கிடைக்காது.

சாஸ்திரிகள்: உங்க ஹன்சிகா எங்கே பொறந்தாங்க?

ரசிகர்: ஆஸ்பத்திரியிலே....!

சாஸ்திரிகள்:
அதைக் கேட்கலேங்காணும்! எந்த ஊருலே பொறந்தான்னு கேட்கறேன்!

ரசிகர்: ஓ! அதுவா! இந்தூர், மத்தியப் பிரதேசத்திலே பொறந்தாங்கோ!

சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்! அதான் மஹாகாலேஷ்வர் அருள் பரிபூரணமா இருக்கு! நீங்க என்ன பண்ணறேள், ஹன்சிகாவோட சிலைக்கு தேவையான கல்லை மத்தியப் பிரதேசத்திலேருந்து எடுத்துண்டு வாங்கோ!

ரசிகர்: மத்தியப் பிரதேசத்திலே மலையிருக்கா சாமீ?

சாஸ்திரிகள்: என்ன அப்படிக் கேட்டுட்டேள்? பிம்பெட்கா பாறை வாழிடங்கள் (Bhimbetka Rock Shelters), பாறை ஓவியங்கள் எல்லாம் இருக்கு! அங்கேருந்து கல்லைப் பேத்து எடுத்துண்டு வந்து அந்தக் கல்லிலே ஹன்சிகாவுக்கு சிலை பண்ணுங்கோ!

ரசிகர்: இதை மாதிரி யாரோ ஒரு தமிழ் மன்னர் பரங்கிமலையிலேருந்து கல்லெடுத்துட்டு வந்து மணிமேகலைக்குக் கோவில் கட்டினதா பூகோளத்துலே படிச்சிருக்கேனே?

சாஸ்திரிகள்: பகவானே! கஷ்டம்! கஷ்டம்!! அது பரங்கிமலை இல்லை, இமயமலை! மணிமேகலைக்கு இல்லை, கண்ணகிக்கு! நீர் படிச்சது பூகோளம் இல்லேங்காணும், சரித்திரம்!

ரசிகர்: ஏதோ ஒண்ணு! இப்போ அதுவா முக்கியம்? சரி சாமி! நீங்க சொல்லுறா மாதிரியே மத்தியப் பிரதேசத்திலேருந்து கல்லைப் பேத்து எடுத்து, எங்க தலை மேலேயே வச்சிக்கிட்டு அங்கிருந்து கோயமுத்தூரு வரைக்கும் பொடிநடையா வந்து சேர்ந்திடறோம்.

சாஸ்திரிகள்: அதெல்லாம் எதுக்கு? ரயில்லே வர வேண்டியது தானே?

ரசிகர்: இல்லை சாமி! டிக்கெட் கிடைக்காது! அப்புறம் எங்க தலைவி சிலைக்கு தேவைப்படும் கல்லை தலையிலே வச்சிட்டு வர்றதை பெரிய புண்ணியமா கருதறோம்!

சாஸ்திரிகள்: சும்மாச்சொல்லப்படாது! உங்க பக்திக்கு முன்னாலே ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஒண்ணுமேயில்லை போங்கோ!

ரசிகர்:
இன்னும் முழுசா நான் சொல்லவே இல்லை சாமி! எங்க ஹன்சிகா கோவிலிலே விபூதி, குங்குமம் கொடுக்க மாட்டோம். எங்க தங்கத்தாரகை படத்தைப் பார்த்தவங்க மீதியிருக்கிற பாதி டிக்கெட்டை ஒரு தனி உண்டியலிலே போடுவாங்க! நாங்க ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரிசா யாகம் பண்ணி, அதுலே அந்த டிக்கெட்டையெல்லாம் போட்டு பொசுக்கி, அந்த சாம்பலைத் தான் திருநீறாக் கொடுக்கப்போறோம்!

சாஸ்திரிகள்: பேஷ்! பேஷ்!!

ரசிகர்: அது மட்டுமா? விசேஷ பூஜையெல்லாம் கூட முடிவு பண்ணிட்டோம். மாப்பிள்ளை பூஜை, வேலாயுதம் பூஜை, காதல் பூஜைன்னு ஒவ்வொரு நாளும் தலைவிக்கு விதவிதமா அலங்காரம் பண்ணுவோம்.

சாஸ்திரிகள்: பிரமாதம்! உற்சவம் உண்டா?

ரசிகர்:
அது இல்லாமலா? தலைவி பொறந்த நாளை ஒவ்வொரு ஆகஸ்ட் மாசம் 9-ம் தேதியும் ஹன்சிகாவோற்சவமுன்னு கொண்டாடுவோம். எல்லாருக்கும் தடலும், வரோவும் பிரசாதமாக் கொடுப்போம்.

சாஸ்திரிகள்: என்னது? தடலும், வரோவுமா?

ரசிகர்: ஆமாம் சாமீ! எங்க தலைவி சிந்தி பொண்ணு இல்லையா? அதான் பிரசாதமா தடலும், வரோவும்... சிந்தி பட்சணம் சாமி...

சாஸ்திரிகள்: விசேஷம் தான் போங்கோ! சரி, பஞ்சாங்கத்தைப் பார்த்துட்டு கும்பாபிஷேகத்துக்கு ஒரு நல்ல நாள் முடிவு பண்ணி தகவல் அனுப்பறேன். உங்க அட்ரஸ், செல்போன் நம்பரெல்லாம் கொடுத்திட்டுப்போங்கோ!

ரசிகர்: சரி சாமீ! இந்தாங்க எங்களோட தட்சணை!

சாஸ்திரிகள்: என்னது, பெரிய மூட்டையான்னா இருக்கு?

ரசிகர்: அதொண்ணுமில்லே சாமி! எங்க கிட்டே காசு இல்லை! இப்பெல்லாம் டெபிட் கார்டு ஆனதினாலே அப்பன் பாக்கெட்டிலேயும் ஒண்ணும் கிடைக்க மாட்டேங்குது... அதுனாலே எல்லாரும் அவனவன் போட்டிருக்கிற வாட்சு எல்லாத்தையும் கழட்டி மூட்டையாக் கட்டிக் கொண்டு வந்திருக்கோம். இதையெல்லாம் வித்தா நல்ல தொகை தேறும்!

சாஸ்திரிகள்: அட கஷ்டமே!

ரசிகர்: நீங்க ஃபீல் பண்ணாதீங்க சாமி! பட்டினி கிடந்து செத்தாலும் சரி, தலைவிக்கு கோவில் கட்டியே தீருவோம்.

சாஸ்திரிகள்:
பண்ணுங்கோ பண்ணுங்கோ! இந்தச் சாக்குலே நானும் மருதமலையைப் பார்த்த மாதிரி இருக்கும்.

ரசிகர்: சாமீ! அத நீங்க DVD-லே பாத்துடலாமே!

சாஸ்திரிகள்: என்னது?

ரசிகர்: அர்ஜுன், நிலா நடிச்ச படம்தானே?

சாஸ்திரிகள்: கிரஹசாரம்! நான் சொன்னது மருதமலை முருகன் கோவில்! அது கோயமுத்தூர்தானே?

ரசிகர்: ஓ! சாரி சாமி! நான் வரலாறிலே ரொம்ப வீக்!

சாஸ்திரிகள்: அது சரித்திரம் இல்லை! பூகோளம்!!

ரசிகர்: ஏதோ ஒண்ணு, அதுவா முக்கியம்? சரி சாமீ! கிளம்பறேன்! தலைக்கு மேலே வேலையிருக்கு! தலைவிக்குக் கோவில் மட்டும் கட்டி முடிச்சா கோயமுத்தூரிலிருந்து பழனிக்கு தலைகீழா நடந்து வர்றதா வேண்டிக்கிட்டிருக்கேன். வரட்டுமா?

சாஸ்திரிகள்: ஓ! பேஷா போயிட்டு வாங்கோ!

(ஹன்சிகா ரசிகர்கள் கலைகிறார்கள். சாஸ்திரியின் மனைவி கோமதி மாமி வருகிறார்)


மாமி: ஏன்னா, அவாதான் அச்சுப்பிச்சுன்னு ஏதோ உளர்றான்னா, நீங்களும் நாள் குறிச்சுக் கொடுக்கறேன்னு சொல்றேளே?

சாஸ்திரிகள்: நீ சித்த சும்மாயிரு! நான் கும்பாபிஷேகம் பண்ண மாட்டேன்னு சொன்னா அவா யாராவது அரசியல் தலைவரை வச்சுண்டு சுயமரியாதை குடமுழுக்குன்னு பண்ணுவா! நம்மளைத் திட்டுவா! அதுக்கு நாமளே பண்ணிடலாமோன்னோ? உள்ளே போயி பஞ்சாங்கத்தை எடுத்துண்டு வா!

(மாமி உள்ளே போகிறாள். மீண்டும் வாசலில் யாரோ....!)


குரல்: சாமீ!

சாஸ்திரிகள்: யாரு? உள்ளே வாங்கோ!

வந்தவர்: வணக்கம் சாமீ! என் பேர் சிவா! அகில உலக நமீதா ரசிகர் மன்றத்திலேருந்து வர்றேன்.... மலேசியாவிலே ஒரு...

சாஸ்திரிகள்: கோமூ... அந்த பஞ்சாங்கத்தை சித்த சீக்கிரமா எடுத்துண்டு வாடீ...

(குறிப்பு: ஆலயத் திருப்பணிக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றது)


Last edited by dsudhanandan on Thu Oct 27, 2011 9:02 am; edited 2 times in total
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down


Re: ஹன்சிகாலயம்

Post by ஜாஹீதாபானு on Tue Aug 09, 2011 3:38 pm

@கே. பாலா wrote:சிவா வை ரொம்ப நாளாவே..காணுமேனும்..பாத்தேன்......திருப்பணி வேலையில ... .பிஸி..னும் இப்போதான் தெரியுது !!
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by dsudhanandan on Tue Aug 09, 2011 4:24 pm

மிகவும் நன்றி கிறிஷ்ணாம்மா, பாலா, பானு நன்றி

(கொஞ்ச நாளா ஆணிபுடுங்கல் அதிகமாயிட்டதனாலே புதிய பதிவுகள் பதியமுடியவில்லை .... இரண்டொரு நாளில் புதிய ஒரு பதிவுடன் வருகிறேன் ரிலாக்ஸ்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by balakarthik on Tue Aug 09, 2011 4:26 pm

@dsudhanandan wrote:மிகவும் நன்றி கிறிஷ்ணாம்மா, பாலா, பானு நன்றி

(கொஞ்ச நாளா ஆணிபுடுங்கல் அதிகமாயிட்டதனாலே புதிய பதிவுகள் பதியமுடியவில்லை .... இரண்டொரு நாளில் புதிய ஒரு பதிவுடன் வருகிறேன் ரிலாக்ஸ்

ஆவனிக்குள் வந்துடுங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by தே.மு.தி.க on Tue Aug 09, 2011 5:52 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 264
மதிப்பீடுகள் : 79

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by krishnaamma on Tue Aug 09, 2011 8:11 pm

@dsudhanandan wrote:மிகவும் நன்றி கிறிஷ்ணாம்மா, பாலா, பானு நன்றி

(கொஞ்ச நாளா ஆணிபுடுங்கல் அதிகமாயிட்டதனாலே புதிய பதிவுகள் பதியமுடியவில்லை .... இரண்டொரு நாளில் புதிய ஒரு பதிவுடன் வருகிறேன் ரிலாக்ஸ்

வாங்கோ வாங்கோ, நாங்க ரெடி ஆயீடரோம் இப்படிபுன்னகை



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by dsudhanandan on Tue Aug 09, 2011 8:22 pm

கேடயமெல்லாம் வேண்டா.... அந்த அளவு கடிக்க / அறுக்க மாட்டேன்... சிரி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by krishnaamma on Tue Aug 09, 2011 9:09 pm

@dsudhanandan wrote:கேடயமெல்லாம் வேண்டா.... அந்த அளவு கடிக்க / அறுக்க மாட்டேன்... சிரி

அப்ப சரி புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



சும்மா சொன்னேன் சுதா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by அருண் on Tue Aug 09, 2011 9:22 pm

ஆவணிக்கு வரலான கூட பரவாயில்லை ஆடிக்கு வந்துடுங்க..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by dsudhanandan on Wed Aug 17, 2011 6:07 pm

நடிகர், நடிகையர் மீது அன்பு இருக்க வேண்டியது தான். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. நடிகைகளுக்கு கோயில் கட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவர், இதுபோன்ற செயல்களை விடுத்து அவரவர் வேலையில் கவனம் செலுத்தினாலே போதுமானது என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திற்குள் நம்பர்-1 நடிகை ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஹன்சிகா மோத்வானி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்‌போது அவர் கூறியதாவது, மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகமானேன். அடுத்து எங்கேயும் காதல் படத்தில் நடித்தேன். இப்போது விஜய்யுடன் வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்து வருகிறேன். இதுதவிர தெலுங்கில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறேன். தொடர்ந்து நல்ல நல்ல கேரக்டரை தேர்வு செய்து நடித்து வருகிறேன். எல்லோரும் என்னை சின்ன குஷ்பூ என்று அழைக்கிறார்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. குஷ்பு என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும்படி அறிவுரை கூறினார். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை. நீச்சல் உடையிலோ, முத்தக் காட்சியிலோ நடிக்க மாட்டேன். இரவு விருந்துகளுக்கு போகும் பழக்கம் இல்லை. நடிப்பு, ஜிம், வீட்டில் ஓய்வு என்று நல்ல பெண்ணாக இருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்கள், நடிகைகளுக்கு கோயில் எல்லாம் கட்டுவதாக சொன்னார்கள். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அந்த அளவுக்கு நடிகைகளை கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். இதுபோன்ற செயல்களை விடுத்து, அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேறுங்கள் என்று கூறியுள்ளார்.


--- தலைவியின் இந்த வேண்டுகோளை ஏற்று ஹன்சிகாலயம் திட்டம் கைவிடப்படுகிறது என்பதை மிக வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அழுகைஅழுகைஅழுகை
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by balakarthik on Wed Aug 17, 2011 6:09 pm

எதுக்காக கைவிடணும் வேணுமுனா நாம இருவர் சேர்ந்து தலைவியின் வீற்றை முர்ரேஉகயீடும் போராட்டம் பண்ணலாம் சம்மதிப்பாங்க ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by dsudhanandan on Wed Aug 17, 2011 6:39 pm

அறங்காவலரின் முடிவு என்ன என்பதை பார்ப்போம்.... போராட்டத்திற்கு நானும் ரெடி.... சிரி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by வின்சீலன் on Tue Sep 27, 2011 3:41 pm

சாஸ்திரிகள்: உங்க ஹன்சிகா எங்கே பொறந்தாங்க?

ரசிகர்: ஆஸ்பத்திரியிலே....!

ரசிகர்: இதை மாதிரி யாரோ ஒரு தமிழ் மன்னர் பரங்கிமலையிலேருந்து கல்லெடுத்துட்டு வந்து மணிமேகலைக்குக் கோவில் கட்டினதா பூகோளத்துலே படிச்சிருக்கேனே?

சாஸ்திரிகள்: பகவானே! கஷ்டம்! கஷ்டம்!! அது பரங்கிமலை இல்லை, இமயமலை! மணிமேகலைக்கு இல்லை, கண்ணகிக்கு! நீர் படிச்சது பூகோளம் இல்லேங்காணும், சரித்திரம்!


அட்டகாசம் போங்கோ சூப்பருங்க சரி இதோட தலைவர் யாரு நீங்கதானா ?
avatar
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 743
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by ரேவதி on Tue Sep 27, 2011 4:01 pm

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by udayarr on Tue Sep 27, 2011 4:18 pm

வின்சீலன், அன்னிக்கு சரவண பவன்லே உண்டியல் வைச்சு வசூல் பண்ணினாரே நம்ம சுத்தானந்தன் ... கவனிக்கலையா? ஹன்ஷிகாவுக்கு "எல்லாமே" அவருதான் ... சாரி..டங் ஸ்லிப் ஆகிடுச்சு .. ஹன்சிகா ரசிகர் மன்றதுக்கு அப்புறம் ஹன்சிகாலயம் "தொ(து)ண்டு"நிறுவனம் எல்லாத்துக்கும் பொறுப்பானவர் அவருதான்,, இப்பிடி கேட்டுபுட்டீங்களே,,பாவம் மனசு கஷ்டப்பட போவுது நம்ம சுதனுக்கு

சிப்பு வருது

udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by உதயசுதா on Tue Sep 27, 2011 4:30 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by வின்சீலன் on Tue Sep 27, 2011 4:38 pm

@udayarr wrote:வின்சீலன், அன்னிக்கு சரவண பவன்லே உண்டியல் வைச்சு வசூல் பண்ணினாரே நம்ம சுத்தானந்தன் ... கவனிக்கலையா? ஹன்ஷிகாவுக்கு "எல்லாமே" அவருதான் ... சாரி..டங் ஸ்லிப் ஆகிடுச்சு .. ஹன்சிகா ரசிகர் மன்றதுக்கு அப்புறம் ஹன்சிகாலயம் "தொ(து)ண்டு"நிறுவனம் எல்லாத்துக்கும் பொறுப்பானவர் அவருதான்,, இப்பிடி கேட்டுபுட்டீங்களே,,பாவம் மனசு கஷ்டப்பட போவுது நம்ம சுதனுக்கு

சிப்பு வருது

ஆமால மறந்துபுட்டேன், சாரி சுதநந்தான்... ஒன்னும் புரியல
avatar
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 743
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by dsudhanandan on Tue Sep 27, 2011 6:28 pm

ஆலய பணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வின்சீலன், உதயசுதா, உதயா ஆகியோருக்கு என் நன்றி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஹன்சிகாலயம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum