புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
68 Posts - 53%
heezulia
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
15 Posts - 3%
prajai
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
9 Posts - 2%
jairam
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_m10 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 8:56 am

வலைப்பூ .. (ப்ளாக் ) எழுதுற எல்லோரும், ஒன்னு பணம் சம்பாதிக்க எழுதுறாங்க.. அல்லது புகழுக்காக ... நிறைய பேர் ப்ளாக் மூலம் கிடைச்ச நட்பு மூலம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறாங்க...

இன்றைய தேதிலே வலைப்பூ .... இணையம் இல்லைனா .. ஒரு பெரிய வெறிச் ஏற்பட்டு விடுகிறது... இன்டர்நெட் , TV யும் தாண்டி , ஒரு பெரிய உலகம் இருக்குது.. முக்கியமா இளைய தலைமுறைக்கு இதை கண்டிப்பா எடுத்து சொல்லணும்..

சரி, அனேகமா நம்ம இணையம் மூலம் பணம் சம்பாதிக்கிற கட்டுரைகளை தொடர்ந்து படிச்சுக்கிட்டு வர்ற வாசகர்களுக்காக , நமது நண்பர் ஒருவர் அனுப்பி இருந்த மெயில் இது. .

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்ங்கிற மாதிரி , உங்கள் வலைப்பூவுக்கு வர்ற வாசகர்கள் , மனதிலே பச்சக்குன்னு ஒட்டிக்கிற சமாச்சாரங்கள் சில. .. இது உங்கள் வலைப்பூவை மேருகேற்ற உதவும். Try and implement whatever you like ..


கம்ப்யூட்டரைப் பயன்படுத்த பழகிக் கொண்ட அனைவரும், இன்டர்நெட் வழியே தங்களுக்கென நண்பர்கள் வட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். அடுத்ததாகத் தங்கள் கருத்துக்களை, எண்ணங்களை உலகிற்கு எடுத்துச் சொல்ல Blog எனப்படும் தனி வலைமனைகளை அமைத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு உதவிடத் தற்போது இணையத்தில் பல தளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த வலைமனைகளை அமைப்பது மட்டுமின்றி, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்கவும் பல தளங்களில் தகவல்கள் கிடைக்கின்றன.
இந்த வலைமனைகளை உருவாக்குவதில், சில குழு நண்பர்களிடம் ஓர் ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. எந்த விஷயங் களைச் சேர்த்து வடிவமைத்தால் நன்றாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லி வழிகாட்டவும் பல தளங்கள் கிடைக்கின்றன.

மேலே குறிப்பிடப்படும் அனைத்து உதவி களையும் தரும் ஓர் தளத்தினை அண்மையில் காண நேர்ந்தது. அதன் முகவரி http://www.allblogtools.com/. வலைமனை தயாரிப்பிற்கு இதில் கிடைக்கின்ற டூல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

டூல்ஸ், டிரிக்ஸ் மற்றும் தகவல்கள் என பலவகைகளில் ஒரு பிளாக் அமைக்கத் தேவையான அனைத்தும் கிடைக்கின்றன. இரண்டு வகைகளில் இவற்றைத் தேடிப் பெறலாம். பக்க வாட்டில் ஒரு மெனு தரப்பட்டுள்ளது. அத்துடன் புளு நேவி கேஷன் மெனு ஒன்றும் தரப்பட்டுள்ளது. புளு நேவிகேஷன் மெனுவில் கிடைக்கும் வகைகள் இங்கு பட்டியலிடப் படுகின்றன.

1. Blogger Templates: இங்கு தான் நம் பிளாக்குகளை அமைக்க அடிப்படை கட்டமைப்பு கிடைக்கிறது. எந்த வகை, என்ன அமைப்பு மற்றும் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். கீழே இருக்கும் எண்கள் பக்கங்களைக் குறிக்கின்றன. இவற்றின் மூலம் பல பக்கங்களில் உள்ள டெம்ப்ளேட்டுகளைக் காணலாம்.ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடன் அதனைக் கிளிக் செய்தால் அதனை முழுமையாகப் பெற லிங்க் ஒன்று கிடைக்கும். (கூகுள் விளம்பர பாப் அப்களும் கிடைக்கும்; அவற்றைத் தள்ளிவிடுங்கள்). இந்த லிங்க்கிள் கிளிக் செய்தால் மிக அழகான வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்த எந்தவிதமான தடையும் இல்லை.

2. Blogger Tricks: இந்த பிரிவில் உங்கள் வலை மனையை வெற்றிகரமான ஒன்றாக அமைக்கத் தேவையான ட்ரிக்குகள் கிடைக்கின்றன. பலவகைகளில் இவை வகைப்படுத்தப்பட்டு கிடைப்பது நம் வேலையை எளிதாக்குகின்றன.

3. Blogger Tools: இதில் நான்கு வகையான டூல்ஸ் தரப்பட்டுள்ளன. அவை glitter generator, signature generator, static image generator, மற்றும் HTML color code generator ஆகும். இவை அனைத்தையும் நாம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால் பிளாக்குகளை வண்ண மயமாக்க உதவும் HTML color code generator மிகவும் பயனுள்ள ஒரு சாதனம். பெரிய அளவில் இதனை நாம் பயன்படுத்தலாம்.

4. Blogger Falling Objects: உங்கள் பிளாக்கில் நட்சத்திரங்கள், காதல் அடையாளச் சின்னங்கள் பின்னணியில் விழுவது போல் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா! உங்கள் எண்ணத்திற்குத் தீனி போடும் வகையில் இந்த பிரிவு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனைக் கட்டாயம் உங்கள் பிளாக்குகளில் அமைக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இவற்றை எப்படி உருவாக்கலாம் என்பதை இந்த பிரிவில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

5. Glitters: இந்த பிரிவில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மின்னும் இமேஜஸ் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் எடுத்து பிளாக்கில் இணைத்துக் கொள்ளலாம்.

6. Animations: அனிமேஷன் எனப்படும் சிறிய அசையும் உருவங்கள் உங்கள் வலைமனையில் அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டால் இந்த பிரிவு உங்களுக்கு நிறைய அனிமேஷன் பைல்களைத் (.GIF) தருகிறது.
மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அதன் பிரிவுகளைச் சார்ந்தே தரப்பட்டுள்ளன. இந்த தளத்திற்குச் சென்றால் இன்னும் என்னவெல்லாம் கிடைக்கின்றன என்பதனைத் தெரிந்து கொள்வீர்கள்.

இங்கு சென்று வந்த பின் இதுவரை வலைமனை அமைக்காதவர்கள் இதன் எளிதான சாதனங்களைப் பெற்று அமைக்கத் தொடங்கிவிடுவார்கள். ஏற்கனவே அமைத்தவர்கள் தங்கள் பிளாக்குகளுக்கு மெருகூட்டுவார்கள் என்பது உறுதி.


லிவிங்கெக்ஸ்ட்ரா




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 25, 2011 11:38 am

மிக அருமையான பயனுள்ள பகிர்வு தாமு. அன்பு நன்றிகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 25, 2011 11:56 am

அன்பு கூர்ந்து அளித்த இந்த பகிர்விற்கு மிக்க நன்றி தாமு...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் A உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் B உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் D உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் U உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் L உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் L உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் A உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் H
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 25, 2011 12:01 pm

வலைப்பூவை மெருகேற்றுகிறேன் எனக் கூறி, கிடைக்கின்ற widget-களையெல்லாம் அள்ளி தன் வலைப்பூவில் இணைத்து ஒரு முறை சென்றால் மறுமுறை அந்தப் பக்கமே வரவிடாமல் செய்து விடுகின்றனர் சில வலைப் பதிவர்கள்.

அவர்களுக்கு ஏதாவது டிப்ஸ் இருந்தால் எழுதுங்கப்பா.



 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 12:10 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பயனுள்ள பகிர்வு தாமு. அன்பு நன்றிகள்.


நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 12:10 pm

அப்துல்லாஹ் wrote:அன்பு கூர்ந்து அளித்த இந்த பகிர்விற்கு மிக்க நன்றி தாமு...

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 12:12 pm

சிவா wrote:வலைப்பூவை மெருகேற்றுகிறேன் எனக் கூறி, கிடைக்கின்ற widget-களையெல்லாம் அள்ளி தன் வலைப்பூவில் இணைத்து ஒரு முறை சென்றால் மறுமுறை அந்தப் பக்கமே வரவிடாமல் செய்து விடுகின்றனர் சில வலைப் பதிவர்கள்.

அவர்களுக்கு ஏதாவது டிப்ஸ் இருந்தால் எழுதுங்கப்பா.


உண்மை தான் அண்ணா ஒரு சில தளத்தில் இதனால் ஓப்பன் ஆக்கறதும் லேட்டாக்குது.....

படிக்கும் போது அட்வாடெஸ்மாந்து விநது எரிச்சல் ஏற்ப்படுத்துது.... என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 25, 2011 12:13 pm

நன்றி நன்றி நன்றி




தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 12:14 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 25, 2011 12:17 pm

விளம்பரங்களைத் தடுக்கத்தான் Adblock plus உள்ளதே. இதை நிறுவிவிட்டால் எந்தத் தளத்தில் உள்ள விளம்பரமும் உங்கள் கண்ணுக்குத் தெரியாது!



 உங்கள் வலைப்பூவை மேருகேற்ற சில உருப்படியான டிப்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக