ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்!

View previous topic View next topic Go down

ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்!

Post by ரேவதி on Thu Jul 21, 2011 10:56 am

இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுஜித்ரா ஆகி‌ய மூவரும், அந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்ஷே பங்கேற்பதால், நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்ஷேவுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தும், அவரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். மேலும் இலங்கை சம்பந்தப்பட்ட எந்த விழாவிலும் தமிழகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்க கூடாது என்றும் தமிழ் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதனால் தமிழ் உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்களும் இலங்கை நடைபெறும் எந்த விழாவிலும் பங்கேற்காமல் உள்ளனர். கடந்த ஆண்டு கூட இஃபா விருது நிகழ்ச்சியை அமிதாப் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் புறக்கணித்தனர்.






இந்நிலையில் அந்நாட்டின் கிளிநொச்சியில் ஸ்டேடியம் ஒன்று திறப்பு விழாவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுஜித்ரா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்ஷேவும் பங்கேற்க இருக்கிறார். இதனால் மனோ உள்ளிட்ட பாடகர்கள் மூவருக்கும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை ரத்து செய்து விட்டனர் மூன்று பாடகர்களும்.

இதுகுறித்து கொழும்பில் இருந்து மனோ வெளிட்டுள்ள செய்தியில், கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு, தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்ஷேவும் பங்கேற்பது எங்களுக்கு தெரிந்தது. இதனால் நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விழாவில் பங்கேற்பதை ரத்து செய்தோம்.
தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம். உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம். கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

தினமலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்!

Post by ரபீக் on Thu Jul 21, 2011 10:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்!

Post by ரேவதி on Thu Jul 21, 2011 11:22 am

நன்றி மனோ ஸார்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்!

Post by சோழன் on Thu Jul 21, 2011 11:35 am

அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி ஜாலி பாடகன் :suspect: 🐰 நடனம் ஆமோதித்தல்
avatar
சோழன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 111
மதிப்பீடுகள் : 26

View user profile

Back to top Go down

Re: ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்!

Post by கஜேந்தினி on Thu Jul 21, 2011 11:42 am

நன்றி நன்றி மனோ ஸார்
avatar
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: ராஜபக்ஷே பங்கேற்பால் கிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ குழுவினர்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum