புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_m10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10 
13 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_m10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10 
215 Posts - 52%
ayyasamy ram
சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_m10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_m10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10 
17 Posts - 4%
prajai
சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_m10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_m10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_m10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10 
8 Posts - 2%
jairam
சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_m10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_m10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_m10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_m10சென்னையில் நில அதிர்ச்சி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் நில அதிர்ச்சி!


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 2:22 pm

சென்னையில் நில அதிர்ச்சி!

பதிவு செய்த நாள் : 7/20/2011 9:47:8

சென்னை : சென்னை திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்றிரவு லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது. திருவல்லிக்கேணியில் நேற்று இரவு 7.10 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்தவர்கள் அதிர்வை உணர்ந்தனர். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து மீனம்பாக்கத்தில் உள்ள நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரியிடம் கேட்டபோது, “நில அதிர்வு ஏற்பட்டது உண்மைதான். சென்னை நில அதிர்வு குறித்து டெல்லியில் இருந்தும் தகவல் தெரிவித்தனர். இது மிகமிக குறைவான அதிர்ச்சி. ரிக்டரில்கூட இது பதிவாகவில்லை. மக்கள் பயப்பட வேண்டாம்“ என்றார்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னையில் நில அதிர்ச்சி! Ila
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jul 20, 2011 2:24 pm

சோகம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 20, 2011 2:28 pm

இதை கேட்டதும் எனக்கும் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 2:30 pm

உமா wrote:இதை கேட்டதும் எனக்கும் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நீங்க திருவல்லிக்கேணியா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னையில் நில அதிர்ச்சி! Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 20, 2011 2:30 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 20, 2011 2:33 pm

இளமாறன் wrote:
உமா wrote:இதை கேட்டதும் எனக்கும் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நீங்க திருவல்லிக்கேணியா சோகம்


மூலக்கடை....
என் அலுவலகம் மயிலாப்பூரில் உள்ளது...தினமும் மெரினாவை கடந்தே அலுவலகம் வருகிறேன்.
அதான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jul 20, 2011 2:36 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 2:39 pm

உமா wrote:
இளமாறன் wrote:
உமா wrote:இதை கேட்டதும் எனக்கும் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நீங்க திருவல்லிக்கேணியா சோகம்


மூலக்கடை....
என் அலுவலகம் மயிலாப்பூரில் உள்ளது...தினமும் மெரினாவை கடந்தே அலுவலகம் வருகிறேன்.
அதான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இப்பொழுது அடிக்கடி சென்னையில் நில அதிர்வு ஏற்படுகிறது ஆனால் உங்களை ^போல நல்லவங்க இருக்கிற ஏரியா ஒண்ணும் ஆகாது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னையில் நில அதிர்ச்சி! Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 20, 2011 2:40 pm

இளமாறன் wrote:
இப்பொழுது அடிக்கடி சென்னையில் நில அதிர்வு ஏற்படுகிறது ஆனால் உங்களை ^போல நல்லவங்க இருக்கிற ஏரியா ஒண்ணும் ஆகாது

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான் தான் தவிக்கிறேன்.
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 20, 2011 2:42 pm

உமா wrote:
இளமாறன் wrote:
இப்பொழுது அடிக்கடி சென்னையில் நில அதிர்வு ஏற்படுகிறது ஆனால் உங்களை ^போல நல்லவங்க இருக்கிற ஏரியா ஒண்ணும் ஆகாது

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான் தான் தவிக்கிறேன்.
சென்னையில் நில அதிர்ச்சி! 755837 சென்னையில் நில அதிர்ச்சி! 755837 சென்னையில் நில அதிர்ச்சி! 755837 சென்னையில் நில அதிர்ச்சி! 755837 சென்னையில் நில அதிர்ச்சி! 755837 சென்னையில் நில அதிர்ச்சி! 755837 சென்னையில் நில அதிர்ச்சி! 755837

அந்த அம்புக்குறி ஒன்று இருக்கிறதே அதன் சூட்சுமம் என்ன அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக