ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாழ்க்கையையும் இப்படித்தானோ ?

View previous topic View next topic Go down

வாழ்க்கையையும் இப்படித்தானோ ?

Post by ayyamperumal on Wed Jul 20, 2011 3:35 pm

வாழ்க்கையையும் இப்படித்தானோ ?

அது ஒரு மலை பிரதேசம். அங்கே கொடிய மிருகங்கள் பல இருந்தாலும்; மெல்லிய குளிரோடு வீசுகிற தென்றல், தேகத்தை சுடவே சுடாத அஹிம்சை வெயில், குப்பையை போல எங்கும் பூத்து செறிந்துள்ள மலர்கள். என மனதிற்கு பிடித்த பல கட்சிகளும் உண்டு. அங்கே ஒரு குரு சிறிய குடிலில் வசித்து வந்தார். ஒருநாள் மலை நேரம் , அப்பொழுதுதான் மதிய தூக்கத்தில் இருந்து எழுந்த குரு நெட்டி முறித்து கொண்டே வாசலுக்கு வந்தார். அப்பொழுது அவரின் சீடர்களில் இருவர், தியானம் செய்வதற்காக மலையடிவாரத்திலுள்ள ஆற்றை கடந்து சென்றார்கள். குருவிற்கோ மிகுந்த ஆச்சர்யம், பல கலைகள் கடந்த குரு என்னாலேயே அந்த ஆற்றை கடக்க முடியாது , இவர்களை எப்படி என யோசித்தார்.
ஏனென்றால் மலையிலிருந்து கீழிறங்குவதால் அந்த ஆற்றின் வேகம் அதிகம்.
அன்றிரவு குருவிற்கு தூக்கமே வரவில்லை. ( .... க்கம் ..மதிய நல்லா தூங்குனா இராத்திரி எப்படி தூக்க வரும்..னு சொல்கிறீர்களா ?ஆனால் ) அவரது மனக்கண்ணில் ஆற்றை கடக்கும் சீடர்களே தெரிந்தனர். தியானம் செய்தே இறைவனிடம் சித்தி வங்கி விட்டார்களா? என நினைத்தார். பின் திடீரென எழுந்து ஆற்றிற்கு சென்றார். ஆற்றில் இறங்கி இருகால்களில் ஒன்றினை தூக்கும் பொது தண்ணீர் வாரிவிட்டு கீழே விழுந்தார்.
பலமுறை இதே நிகழ்வுதான். மறுநாள் சீடர்கள் நடக்கும் போது குறிப்பெடுத்து கொண்டு, அன்றும் இரவில் நடந்து பார்த்தார். அவரால் முடியவில்லை. எப்படி உங்களால் மட்டும் ஆற்றினை கடக்க முடிகிறது என சீடர்களிடம் கேட்க எண்ணிய குரு ...ச்சீசீ ...நம் குரு அவர்கள் சீடர்கள் என செருமிக்கொண்டே சென்றுவிட்டார். ஒருநாள் பயிற்சி எடுக்கும் பொது குருவினை கவனித்த சீடர்கள் ஓ ஓ ஓஹோ குரு ஆற்றில் இறங்குவதற்குத்தான் இவ்வளவு சிரமப்படுகிறார் என புரிந்து கொண்டனர்.

அவர்களில் ஒரு சீடன் : டேய் மச்சி குரு பாவம்டா நாம வேணா ஆத்துல எங்க எங்க பெரிய சைஸ் கல்லை போட்டு வச்சுருக்கம்னு சொல்லீருவமா ?
மற்ற சீடன் : வேணாம்டா நம்ம எவ்வளவு டார்ச்சர் பண்றாரு , விடு ஆத்துலயே போகட்டும் .


நாம் பத்து புத்தகங்கள் படித்து ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதைவிட
தெரிந்தவர்களிடம் ( அவர் யார் என்றாலும்) கேட்டால் நேரத்தை சேமிக்கலாம் .Last edited by அய்யம் பெருமாள் .நா on Wed Jul 20, 2011 3:45 pm; edited 1 time in total
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: வாழ்க்கையையும் இப்படித்தானோ ?

Post by ரேவதி on Wed Jul 20, 2011 3:37 pm


பகிர்தமைக்கு நன்றி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: வாழ்க்கையையும் இப்படித்தானோ ?

Post by இளமாறன் on Wed Jul 20, 2011 3:39 pm

அவர்களில் ஒரு சீடன் : டேய் மச்சி குரு பாவம்டா நாம வேணா ஆத்துல எங்க எங்க பெரிய சைஸ் கல்லை போட்டு வச்சுருக்கம்னு சொல்லீருவமா ?
மற்ற சீடன் : வேணாம்டா நம்ம எவ்வளவு டார்ச்சர் பண்றாரு , விடு ஆத்துலயே போகட்டும் .
சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: வாழ்க்கையையும் இப்படித்தானோ ?

Post by சிவா on Wed Jul 20, 2011 3:41 pm

///நாம் பத்து புத்தகங்கள் படித்து ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதைவிட தெரிந்தவர்களிடம் ( அவர் யார் என்றாலும்) கேட்டால் நேரத்தை சேமிக்கலாம் . ///

அருமையான கருத்தைத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள் அய்யம் பெருமாள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வாழ்க்கையையும் இப்படித்தானோ ?

Post by kitcha on Wed Jul 20, 2011 3:58 pm

அருமையான கருத்தை மிக அழகாகச் சொன்ன உங்களுக்கு நன்றி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: வாழ்க்கையையும் இப்படித்தானோ ?

Post by பூஜிதா on Wed Jul 20, 2011 3:59 pm

avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: வாழ்க்கையையும் இப்படித்தானோ ?

Post by ஜாஹீதாபானு on Wed Jul 20, 2011 4:02 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்குavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: வாழ்க்கையையும் இப்படித்தானோ ?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum