ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 
Admins Online

என்னுடைய 4,000வது பதிவு :)

View previous topic View next topic Go down

என்னுடைய 4,000வது பதிவு :)

Post by krishnaamma on Tue Jul 19, 2011 7:38 pm

அன்பான நண்பர்களே, எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு , உங்களிப்போல நிறைய நண்பர்களை பெற்றதற்க்கு நடனம் நடனம் நடனம் என்னுடய ஓய்வு நேரத்தையும் , என்னுடைய சிறிய சமையல் அறிவையும் உங்களுடன் பகிர ஆசைப்பட்டேன் . அதற் கான உங்களின் ஊக்கம் தான் இத்தனை பதிவுகள். என்னையும் எந்தமிழையும் , பொறுத்துக்கொண்டு படித்த , படிக்கும் அனைவருக்கும் நன்றி புன்னகை முக்கியமாக என்னை ஊக்குவித்து இடம் கொடுத்த சிவாக்கு ரொம்ப நன்றி புன்னகை

நன்றி சொல்லிட்டேனே எங்கோ போகப்போகிறேன் என் நினைக்கவேண்டாம் இங்கே யே இருந்து உங்களை எல்லாம் என் ரெஸிபி படிக்க சொல்லி அறுப்பேன் புன்னகை
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
அன்புடன் ,
சுமதிசுந்தர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by கே. பாலா on Tue Jul 19, 2011 7:39 pm

4000 மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் கிருஷ்ணம்மா அன்பு மலர்
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by krishnaamma on Tue Jul 19, 2011 7:44 pm

நன்றி பாலா புன்னகை நன்றி அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by அசுரன் on Tue Jul 19, 2011 7:47 pm

4000 மவது பதிவை தொடும் எங்க கி.அம்மாவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by அருண் on Tue Jul 19, 2011 8:33 pm

எங்களுடைய அன்பும் ஆதரவும் எப்போதும் கிடைக்கும் வாழ்த்துக்கள் அன்பு மலர் அம்மா..! தொடர்ந்து அசத்துங்கள்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by பாலாஜி on Tue Jul 19, 2011 8:43 pm

உங்களின் 4000 வது பாதுவுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்களின் சுவையான அறுசுவை பதிவுகளை ..

உங்கள் பதிவை படித்துதான் மோர் குழம்பு வைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன் . ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி என் மனைவி மீண்டும் ஒரு நாள் மோர் குழம்பு வைத்து தாங்க என்று கேட்டுக்கொண்டுயிருக்கிறார் ....

உங்களின் பதிவுகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். :வணக்கம்:

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by kitcha on Tue Jul 19, 2011 8:51 pm

1000 - ம் பதிவை தொட்ட என்னுடைய கி.அம்மாவிற்கு(கிச்சாவிற்கும் அம்மாதான்) எனது அன்பான வாழ்த்துகள்.மேலும் பல பதிவு செய்து எங்களுக்கு(இந்த மகனுக்கும் சேர்த்து ) எப்படி சமையல் செய்வது என்று சொல்லிக் கொடுக்கவும். ஏனென்றால் நான் இங்கு(அபுதாபியில்)தனியாகத் தான் இருக்கிறேன்.சமையல் எல்லாமே நான் தான்.என்னுடைய நேரத்தை நான் நான் செலவிடுவது ஈகரையில் தான்.ஈகரை தான் எனக்கு சொந்தம் பந்தம் எல்லாமே.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by கலைவேந்தன் on Tue Jul 19, 2011 9:02 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by இளமாறன் on Tue Jul 19, 2011 9:10 pm

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by krishnaamma on Wed Jul 20, 2011 7:35 pm

நன்றி நண்பர்களே புன்னகை

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by krishnaamma on Wed Jul 20, 2011 7:39 pm

[You must be registered and logged in to see this link.] wrote:1000 - ம் பதிவை தொட்ட என்னுடைய கி.அம்மாவிற்கு(கிச்சாவிற்கும் அம்மாதான்) எனது அன்பான வாழ்த்துகள்.மேலும் பல பதிவு செய்து எங்களுக்கு(இந்த மகனுக்கும் சேர்த்து ) எப்படி சமையல் செய்வது என்று சொல்லிக் கொடுக்கவும். ஏனென்றால் நான் இங்கு(அபுதாபியில்)தனியாகத் தான் இருக்கிறேன்.சமையல் எல்லாமே நான் தான்.என்னுடைய நேரத்தை நான் நான் செலவிடுவது ஈகரையில் தான்.ஈகரை தான் எனக்கு சொந்தம் பந்தம் எல்லாமே.

கண்டிப்பாக புன்னகை என்னுடைய பகுதி இல் பாருங்கள் , சுலபமாக கற்றுக்கொள்ளலாம். இது கிண்டல் இல்லை நிஜமாக வே சொல்கிறேன். எங்க வீட்ல எல்லோரும் நல்லா சமைப்பாங்க. எங்க கிருஷ்ணா லண்டனில் தனியா தான் இருக்கான் அவனே சமைத்து சாப்பிடுவான். இது ஒன்றும் பிரும்ஹ சூத்திரமில்லை ; கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஸ்ரத்தை வேண்டும் அவ்வளவே.

என் கணவரும் அருமையாக சமைப்பார், அக்ஸுவலாக அவருக்காக த்தான் நான் சைட் டே ஆரம்பித்தேன் புன்னகை

கிளாஸ் ஆரம்பிச்சுடலாமா? புன்னகை

Post by krishnaamma on Wed Jul 20, 2011 7:41 pm

வை.பாலாஜி wrote:உங்களின் 4000 வது பாதுவுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்களின் சுவையான அறுசுவை பதிவுகளை ..

உங்கள் பதிவை படித்துதான் மோர் குழம்பு வைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன் . ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி என் மனைவி மீண்டும் ஒரு நாள் மோர் குழம்பு வைத்து தாங்க என்று கேட்டுக்கொண்டுயிருக்கிறார் ....

உங்களின் பதிவுகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். :வணக்கம்:

நன்றி பாலாஜிபுன்னகை ஆனா ஒரு சந்தேகம் என்னை வைத்து காமெடி பண்ணலயே? நிஜமாகவே மோர்க்குழம்பு பண்ணெளா? சொல்லவும் புன்னகை நெஜம் என்றால் ரொம்ப சந்தோஷப்படுவேன் அதுதான் கேட்கிறேன் புன்னகை

Post by kitcha on Wed Jul 20, 2011 7:46 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:1000 - ம் பதிவை தொட்ட என்னுடைய கி.அம்மாவிற்கு(கிச்சாவிற்கும் அம்மாதான்) எனது அன்பான வாழ்த்துகள்.மேலும் பல பதிவு செய்து எங்களுக்கு(இந்த மகனுக்கும் சேர்த்து ) எப்படி சமையல் செய்வது என்று சொல்லிக் கொடுக்கவும். ஏனென்றால் நான் இங்கு(அபுதாபியில்)தனியாகத் தான் இருக்கிறேன்.சமையல் எல்லாமே நான் தான்.என்னுடைய நேரத்தை நான் நான் செலவிடுவது ஈகரையில் தான்.ஈகரை தான் எனக்கு சொந்தம் பந்தம் எல்லாமே.

கண்டிப்பாக புன்னகை என்னுடைய பகுதி இல் பாருங்கள் , சுலபமாக கற்றுக்கொள்ளலாம். இது கிண்டல் இல்லை நிஜமாக வே சொல்கிறேன். எங்க வீட்ல எல்லோரும் நல்லா சமைப்பாங்க. எங்க கிருஷ்ணா லண்டனில் தனியா தான் இருக்கான் அவனே சமைத்து சாப்பிடுவான். இது ஒன்றும் பிரும்ஹ சூத்திரமில்லை ; கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஸ்ரத்தை வேண்டும் அவ்வளவே.

என் கணவரும் அருமையாக சமைப்பார், அக்ஸுவலாக அவருக்காக த்தான் நான் சைட் டே ஆரம்பித்தேன் புன்னகை

கிளாஸ் ஆரம்பிச்சுடலாமா? புன்னகை

naan ready ஜாலி ஜாலி ஜாலி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by krishnaamma on Wed Jul 20, 2011 8:21 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
naan ready ஜாலி ஜாலி ஜாலி

குட் பாய் சூப்பருங்க

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by kitcha on Wed Jul 20, 2011 8:26 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
naan ready ஜாலி ஜாலி ஜாலி

குட் பாய் சூப்பருங்க

எனக்கு வத்தல் குழம்பு என்றால் ரொம்பப் பிடிக்கும்.அதை எப்படி செய்வது சொல்லிக்கொடுங்கம்மா
avatar
kitcha
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by krishnaamma on Wed Jul 20, 2011 8:48 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
naan ready ஜாலி ஜாலி ஜாலி

குட் பாய் சூப்பருங்க

எனக்கு வத்தல் குழம்பு என்றால் ரொம்பப் பிடிக்கும்.அதை எப்படி செய்வது சொல்லிக்கொடுங்கம்மா

இந்த லிங்க் ஐ பாருங்கள், என் சமையறைக்கு (கிருஷ்ணாம்மாவின் சமையலறை ) வாருங்கள் புன்னகை நிறைய குறிப்புகளை பாருங்கள்

[You must be registered and logged in to see this link.]

மேலே கொடுத்துள்ளது 'வத்தல் குழம்பு ' லிங்க் அங்கு போயி பாருங்கள் சந்தேகம் இருந்தா கேளுங்கள் புன்னகை சரியா?

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by dsudhanandan on Wed Jul 20, 2011 10:26 pm

நான் கொஞ்சம் சுமாரா சமைப்பேங்க....(God Promise)... அது மேலும் செம்மைப்பட உதவுது உங்கள் பதிவுகள்... புதிய புதிய ஆனால் எளிமையா சமைக்க உத்வும் குறிப்புகளை தந்து எங்களுக்கு உதவிடுங்கள். அன்பு மலர்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by krishnaamma on Mon Jul 25, 2011 8:57 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நான் கொஞ்சம் சுமாரா சமைப்பேங்க....(God Promise)... அது மேலும் செம்மைப்பட உதவுது உங்கள் பதிவுகள்... புதிய புதிய ஆனால் எளிமையா சமைக்க உத்வும் குறிப்புகளை தந்து எங்களுக்கு உதவிடுங்கள். அன்பு மலர்

கண்டிப்பாக சுதா புன்னகை என்னுடைய சமையல் பதிவுகளை பாருங்கள் உங்களுக்கு நல்ல உபயோகமானதாக இருக்கும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by பாலாஜி on Mon Jul 25, 2011 9:10 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
வை.பாலாஜி wrote:உங்களின் 4000 வது பாதுவுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்களின் சுவையான அறுசுவை பதிவுகளை ..

உங்கள் பதிவை படித்துதான் மோர் குழம்பு வைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன் . ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி என் மனைவி மீண்டும் ஒரு நாள் மோர் குழம்பு வைத்து தாங்க என்று கேட்டுக்கொண்டுயிருக்கிறார் ....

உங்களின் பதிவுகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். :வணக்கம்:

நன்றி பாலாஜிபுன்னகை ஆனா ஒரு சந்தேகம் என்னை வைத்து காமெடி பண்ணலயே? நிஜமாகவே மோர்க்குழம்பு பண்ணெளா? சொல்லவும் புன்னகை நெஜம் என்றால் ரொம்ப சந்தோஷப்படுவேன் அதுதான் கேட்கிறேன் புன்னகை

உங்கள் முகவரி தாங்க , செஞ்சி பர்ர்ஸல் பண்ணுகின்றேன் .....

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by மகா பிரபு on Mon Jul 25, 2011 9:13 pm

வாழ்த்துக்கள் அம்மா. எங்களுக்கு சமைப்பது எப்படின்னுதான் சொல்றீங்க. ஒருநாள் கூட சமைச்சு போட மாட்டிக்குறீங்க.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by krishnaamma on Mon Jul 25, 2011 9:26 pm

வை.பாலாஜி wrote:

உங்கள் முகவரி தாங்க , செஞ்சி பர்ர்ஸல் பண்ணுகின்றேன் .....

நம்பிட்டேன் பாலாஜி, நம்பிட்டேன், நீங்க நிஜம் தான் சொலரிங்க ன்னு நம்பிட்டேன் புன்னகை நன்றி பாலாஜி புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by krishnaamma on Mon Jul 25, 2011 9:29 pm

[You must be registered and logged in to see this link.] wrote:வாழ்த்துக்கள் அம்மா. எங்களுக்கு சமைப்பது எப்படின்னுதான் சொல்றீங்க. ஒருநாள் கூட சமைச்சு போட மாட்டிக்குறீங்க.

கண்டிப்பாக எனக்கு எல்லோருக்கும் சமைத்துப்போடனும் என ஆசை தான் , ஆனா பாருங்க என் உடல்நிலை சரி இல்லாததால், கலை அவர் மனைவியுடன் எங்க வீட்டுக்கு வந்த போடு கூட என்னால் சமைத்து போட முடியல, சோகம் வெளி இல் போய்தான் சாப்பிட்டோம்.

கொஞ்ச உடல் நிலை தேறியதும் சொல்கிறேன் நீங்க கண்டிப்பாக வாங்கோ புன்னகை சரியா?

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by மகா பிரபு on Mon Jul 25, 2011 9:44 pm

அடடா, உடம்பை பாத்துக்கோங்க.

உங்கள் பதிவுகள் எனக்கு தற்சமயம் உபயோகமில்லை என்றாலும், என் திருமணத்திற்கு பிறகு நிச்சயம் உபயோகமாகும் என நினைக்கிறேன்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by krishnaamma on Mon Jul 25, 2011 9:45 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அடடா, உடம்பை பாத்துக்கோங்க.

உங்கள் பதிவுகள் எனக்கு தற்சமயம் உபயோகமில்லை என்றாலும், என் திருமணத்திற்கு பிறகு நிச்சயம் உபயோகமாகும் என நினைக்கிறேன்.

புன்னகை அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: என்னுடைய 4,000வது பதிவு :)

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum