புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_c10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_m10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_c10 
16 Posts - 59%
heezulia
தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_c10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_m10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_c10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_m10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_c10 
58 Posts - 62%
heezulia
தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_c10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_m10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_c10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_m10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_c10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_m10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jul 19, 2011 4:50 pm

சென்னை: மின்வெட்டு, குறைந்த அழுத்த மின்சாரம் என அடுத்தடுத்து அதிர்ச்சி தந்துவரும் தமிழ்நாடு மின்சார வாரியம், அடுத்து மிகப் பெரிய ஷாக் ஒன்றைத் தரவிருக்கிறது.... அதுதான் மின்கட்டண உயர்வு!

ஏற்கெனவே அனைத்துப் பொருள்களின் விலைகளும் உச்சத்துக்குப் போய்விட்டன. இதுபோதாதென்று, தமிழக அரசு சத்தமில்லாமல் ரூ 4500 கோடி அளவுக்கு அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டது. டாஸ்மாக், பீடி சிகரெட் என எங்கும் விலை உயர்வு. பஸ் கட்டணங்களை அவரவர் இஷ்டப்படி உயர்த்திக் கொண்டுள்ளனர் தனியார் நிறுவனத்தினர்.

இந்தநிலையில், தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் மின்கட்டணத்தை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளது தமிழக அரசு. வல்லூர் மின்நிலைய சப்ளை சீரான கையோடு அல்லது அதற்கு முன்பே இதனை அறிவிக்கக் கூடும் என தெரிகிறது.

அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவாக இந்த கட்டண உயர்வை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக மின்வாரியத்தில் இதுவரை ரூ.40,300 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ.10,000 கோடி பற்றாக்குறையில் ஓடிக்கொண்டுள்ளதாம் மின்வாரியம்.

கடந்த பத்தாண்டுகளில் மிகக் குறைந்த அளவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த ஆண்டு ஓரளவு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இது இழப்பை ஈடுகட்ட போதுமானதாக இல்லை. காரணம் விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கு மட்டும் தமிழக அரசு ரூ. 6000 கோடி செலவிடுகிறது.

புதிதாக தொடங்கப்படும் சில பன்னாட்டு பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டண சலுகை வேறு வழங்கப்படுகிறது.

இலவச மின்சாரம் ரத்தாகுமா?

எனவே தொடர் நஷ்டத்திலிருந்து மீள உடனடி தீர்வாக கட்டண உயர்வை கையிலெடுத்துள்ளது ஜெயலலிதா அரசு. எந்தப் பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம், விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை தொடரலாமா போன்றவை குறித்து கோட்டையில் ஆலோசனை நடந்து வருகிறது.

இந்த மின் கட்டண உயர்வை நியாயப்படுத்த, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்தில் வசூலிக்கப்படும் கட்டண விகிதங்கள் குறித்த ஒப்பீட்டுப் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட உள்ளது.


தட்ஸ் தமிழ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 4:57 pm

ஆட்சி மாறினாலும் மக்களின் அலங்கோல காட்சி மாறதோ ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 4:58 pm

:அடபாவி:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Jul 19, 2011 5:06 pm

தங்களால் இயன்ற அளவிர்க்கு ஒவ்வொருவரும் மின்சாரத்தை சிக்கனம் செய்தால் கொஞ்சம் 10 % பிர்ச்சனை குறையும்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 19, 2011 5:09 pm

பூஜிதா wrote:தங்களால் இயன்ற அளவிர்க்கு ஒவ்வொருவரும் மின்சாரத்தை சிக்கனம் செய்தால் கொஞ்சம் 10 % பிர்ச்சனை குறையும்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jul 19, 2011 5:19 pm

பூஜிதா wrote:தங்களால் இயன்ற அளவிர்க்கு ஒவ்வொருவரும் மின்சாரத்தை சிக்கனம் செய்தால் கொஞ்சம் 10 % பிர்ச்சனை குறையும்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Pதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Oதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Sதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Iதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Tதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Iதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Vதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Eதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Emptyதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Kதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Aதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Rதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Tதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Hதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Iதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Cதமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  K
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 5:22 pm

பூஜிதா wrote:தங்களால் இயன்ற அளவிர்க்கு ஒவ்வொருவரும் மின்சாரத்தை சிக்கனம் செய்தால் கொஞ்சம் 10 % பிர்ச்சனை குறையும்

மின் வெட்டின் காரணமாக தங்களின் கோரிக்கை 20 சதவீதமாகவே
நிறைவேறுகிறது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன் தோழி.
சோகம் சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 5:29 pm

நான் எப்பவும் சொல்வேன் பாலா, நாம தம்ழில் நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு என்று ; இப்ப அதற்க்கும் வந்தது கேடு . இங்கும் (பெங்களூர் ) கட்டணம் அதிகம் , பரிதாபாதிலும் ரொம்ப அதிகம்.
என்ன பண்ணுவது தம்ழ் மக்கள் உரலில் தலையை கொடுத்துட்டாங்க , இனி இடிக்கு பயந்தால் ஆகுமா? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 19, 2011 5:31 pm

துத்துக்குடி புது அனல்மின் நிலையம் ஆரம்பித்த பின் தன் மின்சாரம் ஒழுஙக கிடைக்குமென நினைக்கிறேன் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  Ila
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Jul 19, 2011 7:31 pm

மக்களுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தி கொடுத்திங்கின கட்டண உயர்வை சமாளிக்கலாம்.
முதல்ல பன்னாட்டு பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டண சலுகையை நிறுத்துங்க..
ஒவ்வொரு காலாண்டு, அரையாண்டு முடிவிலியும் அதனை கோடி இத்தனை கோடி லாபம் அப்புடினு விளம்பரம் பண்ணுவா. பன்னாட்டு நிறுவனங்களின் எஜண்டுகளாக செயல்பாடுவதை நிறுத்துங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக