புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_c10மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_m10மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Shivanya
மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_c10மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_m10மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_c10மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_m10மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_c10மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_m10மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_c10மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_m10மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 18, 2011 3:58 pm

மும்பை : மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 13 பயங்கரவாத
தாக்குதல்களில், 501 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மும்பையில் 2002, டிசம்பர்
2ல் நடந்த காட்கோபார் வெடிகுண்டு தாக்குதல் முதல், கடந்த 13ம் தேதி நடந்த
மூன்று தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் வரை 13 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள்
நடந்துள்ளன. இந்த சம்பவங்களில் 501 பேர் பலியாகியுள்ளனர்; 2,200 பேர்
காயமடைந்துள்ளனர். காட்கோபார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது
செய்யப்பட்ட எட்டு பேர் மீது, பொடா வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால்,
இவர்கள் மீது தகுந்த ஆதாரம் இல்லாத காரணத்தால், 2005ல் வழக்கிலிருந்து
விடுவிக்கப்பட்டனர். மும்பை சென்ட்ரலில் 2002, டிசம்பர் 2ல் நடந்த குண்டு
வெடிப்பு சம்பவம் தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2003,
ஜனவரி 27ல் வில்லி பார்லி மற்றும் 2003, மார்ச் 13ல் முலந்தில் நடந்த
குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், மும்பை சென்ட்ரலில் நடந்த
சம்பவத்துக்கும் தொடர்புள்ளது என கூறப்பட்டது.
கடந்த 2003, ஜூலை 29ல்
காட்கோபாரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையும், அதே ஆண்டு ஆகஸ்ட் 25ல்
ஜவேரி பஜார், கேட் வே ஆப் இந்தியா ஆகிய இடங்களில் நடந்த மூன்று குண்டு
வெடிப்பு சம்பவங்களையும் சி.பி.ஐ., சேர்த்து விசாரணை நடத்தியது.
கடந்த
2006, ஜூலை 11ல் ரயிலில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 187 பேர்
பலியாகினர்; ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம்
தொடர்பான வழக்கு இன்னும் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
மாலேகானில்
2006 மற்றும் 2008ல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 13
பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை
இன்னும் முழுமையடையவில்லை
தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 18, 2011 3:59 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 4:38 pm

2006 மற்றும் 2008ல் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 13
பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை
இன்னும் முழுமையடையவில்லை

இது தான் இந்திய அரசியல்.வெட்கப் படவேண்டிய விஷயம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மும்பையில் பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்: 501 பேர் பலி Image010ycm
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 4:40 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக