ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என்னை தர்மசங்கடப் படுத்தாதீங்கப்பா... -பாரதிராஜா

View previous topic View next topic Go down

என்னை தர்மசங்கடப் படுத்தாதீங்கப்பா... -பாரதிராஜா

Post by மீனு on Tue Sep 15, 2009 7:38 pm

என்னை தர்மசங்கடப் படுத்தாதீங்கப்பா... -பாரதிராஜா
பலரது புருவத்தையும் முடிச்சு போட வைத்தது இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் முடிவு. யோகி ஆடியோ ரிலீசுக்கு வந்தவர் மேடைக்கு மட்டும் வரவேயில்லை.
மேடை கொள்ளாத நாற்காலிகள். திரையுலக விவிஐபிகளை முதலில் அழைத்து அதில் அமர செய்தவர்கள், விழாவுக்கு வந்திருந்த பாரதிராஜாவையும், தங்கர் பச்சானையும் மேடைக்கு அழைக்கவே இல்லை. ஏன்? ஏன்? ஏன்? ஒருவேளை மறந்திட்டாங்களோ? அக்கறையுள்ள பத்திரிகையாளர்கள் சிலர், மேடையில் இருந்த அமீருக்கே போன் அடித்தார்கள். பாரதிராஜா வந்திருக்காரு. பார்க்கலையா? அல்லது மறந்திட்டீங்களா? இப்படி கேள்விகள் கேட்கப்பட, இயக்குனர் இமயம் பாரதிராஜாவை ஒலிபெருக்கியில் அழைத்தார் தொகுப்பாளர் கரு.பழனியப்பன்.

அமீர், சமுத்திரக்கனி, சசிக்குமார், அனைவரும் கீழே இறங்கி வந்து அவரை அழைக்க, நான்தான் அப்பவே சொன்னேன்லப்பா... நான் மேடைக்கு வரமாட்டேன்னு. பிறகு ஏன் கூப்பிடுறீங்க? என்னை தர்மசங்கட படுத்தாதீங்க என்றார் பாரதிராஜா. நிகழ்ச்சி முடியுற வரைக்கும் நான் இங்கேயே உட்கார்ந்திருப்பேன். நீங்க விழா நிகழ்ச்சிகளை கவனிங்க என்று அவர் கூறியதும் அரைமனசோடு மேடைக்கு போனார் அமீர்.
சேரன் பேசும்போது, பாரதிராஜா ஏன் மேடைக்கு வரவில்லை என்ற காரணத்தை சொன்னபோதுதான் அனைவருக்கும் தெரிந்தது.

ஈழத்தமிழர்களுக்காக துவக்கத்திலிருந்தே குரல் கொடுத்து வந்த இயக்குனர் இமயம், சமீபகாலமாக மௌன விரதம் இருந்து வருகிறாராம். அதாவது எந்த மேடைகளிலும் ஏறுவதில்லை என்று. ஏன் பத்திரிகை பேட்டிக்கு கூட சம்மதிப்பதில்லையாம். பின்னர் அமீர் பேசும் போது இன்னும் சற்று விளக்கினார். இயக்குனர் சிலர் பாரதிராஜாவின் வீடு தேடி போய் இந்த விழாவுக்கு அழைத்தபோது நான் எந்த விழாவிலேயும் கலந்துக்கறதா இல்லை என்று மறுத்தாராம். பிறகு மேடைக்கு வரமாட்டேன் என்ற நிபந்தனையோடு விழாவுக்கு வர ஒப்புக் கொண்டாராம்.
இத்தனை வருட சினிமாவுலக விழாவில் நாங்கள் எல்லாம் மேடையில் இருக்க, எங்கள் பிதாமகன் பாரதிராஜா மேடைக்கு கீழே இருப்பது இதுதான் முதல் முறை என்று வருந்தினார் அமீர். பார்க்க கஷ்டமாகதான் இருந்தது ரசிகர்களுக்கும்!
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: என்னை தர்மசங்கடப் படுத்தாதீங்கப்பா... -பாரதிராஜா

Post by சிவா on Tue Sep 15, 2009 8:19 pm

அட, வயசாகிப் போச்சு! மேடையில ஏற முடியவில்லையென்று உண்மையை சொல்ல வேண்டியதுதானே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum