உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

best சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by krishnaamma on Sat Jul 16, 2011 5:32 pm

இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .

பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.

தேவையானவை:

வெண்ணை நிறைந்த  பால் 1 லிட்டர்
சர்க்கரை  200 கிராம்

செய்முறை:

அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:35 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by ஜாஹீதாபானு on Sat Jul 16, 2011 5:38 pm

வெண்ணை நிறைந்த பால் எங்கே கிடைக்கும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by உமா on Sat Jul 16, 2011 5:39 pm

கிறிஷ்ணம்மா....இன்று அசத்தல் டிப்ஸ் சமயலா தரிங்களே...
அருமையிருக்கு
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by அருண் on Sat Jul 16, 2011 5:42 pm

சுவை மிகுந்த பதிவு அம்மா! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

best சுலபமாக திரட்டுப்பால் செய்ய

Post by krishnaamma on Sat Jul 16, 2011 5:46 pm

அதே திரட்டுப்பாலை 5 நிமிடத்தில் செய்ய :

தேவையானவை :

1 டின் மில்க் மெய்டு
1 ஸ்பூன் தயிர்

செய்முறை:

மில்க் மெய்டு டின் ஐ திறந்து ஒரு மைக்ரோவே வேவ் ஓவன் பாத்திரத்தில் விடவும்.
தயிர் சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
ஓவனில் வைத்து 'high' இல் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 2 நிமிடம் வைக்கவும்.
வெளியே எடுத்து கிளறவும்.
மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
கிளறி சுவை பார்க்கவும்.
அருமையான திரட்டுப்பால் ரெடி.

குறிப்பு: உங்களின் ஓவனின் திறனை பொறுத்து நிமிடங்கள் மறுபடலாம். என்றாலும் 6 -7 நிமிடங்களில் செய்து விடலாம் புன்னகை சாப்பிட விருந்தாளி யை உக்கார வைத்துவிட்டு மோர் சாதம் வருவதர்க்குள் ஸ்வீட் ரெடி பண்ணிவிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by krishnaamma on Sat Jul 16, 2011 5:47 pm

@ஜாஹீதாபானு wrote:வெண்ணை நிறைந்த பால் எங்கே கிடைக்கும்

Full cream milk எங்கும் கிடைக்கும் பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by krishnaamma on Sat Jul 16, 2011 5:48 pm

@உமா wrote:கிறிஷ்ணம்மா....இன்று அசத்தல் டிப்ஸ் சமயலா தரிங்களே...
அருமையிருக்கு

இன்று உடம்பு கொஞ்சம் தேவலாம் அதுதான். புன்னகை மேலும் எனக்கு என ஒரு சின்ன இடம் இந்த தளத்தில் கிடைத்திருக்கு அதுதான் ரொம்ப ஆனந்தம் எனக்கு ஜாலி ஜாலி ஜாலி

@அருண் wrote:சுவை மிகுந்த பதிவு அம்மா! அருமையிருக்கு

நன்றி அருண் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by ஜாஹீதாபானு on Sat Jul 16, 2011 5:50 pm

@krishnaamma wrote:
@உமா wrote:கிறிஷ்ணம்மா....இன்று அசத்தல் டிப்ஸ் சமயலா தரிங்களே...
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 2825183110

இன்று உடம்பு கொஞ்சம் தேவலாம் அதுதான். புன்னகை மேலும் எனக்கு என ஒரு சின்ன இடம் இந்த தளத்தில் கிடைத்திருக்கு அதுதான் ரொம்ப ஆனந்தம் எனக்கு சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 755837 சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 755837 சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 755837
அப்போ அந்த ஸ்வீட்டெல்லாம் பார்சல் அனுப்பிடுங்கம்மா சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 755837 சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 755837 சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 755837
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by krishnaamma on Sat Jul 16, 2011 5:53 pm

@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:
@உமா wrote:கிறிஷ்ணம்மா....இன்று அசத்தல் டிப்ஸ் சமயலா தரிங்களே...
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 2825183110

இன்று உடம்பு கொஞ்சம் தேவலாம் அதுதான். புன்னகை மேலும் எனக்கு என ஒரு சின்ன இடம் இந்த தளத்தில் கிடைத்திருக்கு அதுதான் ரொம்ப ஆனந்தம் எனக்கு சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 755837 சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 755837 சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 755837
அப்போ அந்த ஸ்வீட்டெல்லாம் பார்சல் அனுப்பிடுங்கம்மா சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 755837 சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 755837 சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! 755837

புன்னகை அனுப்பிட்டா போச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by உமா on Sat Jul 16, 2011 6:02 pm

@krishnaamma wrote:
@உமா wrote:கிறிஷ்ணம்மா....இன்று அசத்தல் டிப்ஸ் சமயலா தரிங்களே...
அருமையிருக்கு

இன்று உடம்பு கொஞ்சம் தேவலாம் அதுதான். புன்னகை மேலும் எனக்கு என ஒரு சின்ன இடம் இந்த தளத்தில் கிடைத்திருக்கு அதுதான் ரொம்ப ஆனந்தம் எனக்கு ஜாலி ஜாலி ஜாலி

நிச்சயமாக அந்த இடம் என்றுமே நிலைத்திருக்கும்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by krishnaamma on Sun Jul 17, 2011 10:05 pm

@உமா wrote:
@krishnaamma wrote:
@உமா wrote:கிறிஷ்ணம்மா....இன்று அசத்தல் டிப்ஸ் சமயலா தரிங்களே...
அருமையிருக்கு

இன்று உடம்பு கொஞ்சம் தேவலாம் அதுதான். புன்னகை மேலும் எனக்கு என ஒரு சின்ன இடம் இந்த தளத்தில் கிடைத்திருக்கு அதுதான் ரொம்ப ஆனந்தம் எனக்கு ஜாலி ஜாலி ஜாலி

நிச்சயமாக அந்த இடம் என்றுமே நிலைத்திருக்கும்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி உமா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best 7 கப் கேக்

Post by krishnaamma on Fri Jul 22, 2011 9:18 am

ரொம்ப சுலபமான இனிப்பு இது. 7 கப் சேர்த்து செய்வதால் அந்த பெயர். கிளறுவதும் ஈஸி, கட் பண்ணினால் நல்ல கேகாகவும் வரும்.

தேவையானவை:

சக்கரை 3 கப்
நெய் - 1 கப்
தேங்காய் - 1 cup
கடலை மாவு - 1 கப்
பால் - 1 கப்
வெனில எல்சன்ஸ் - சில துளிகள்

செய்முறை :
ஒரு தட்டில் நெய் தடவி தயாராய் வைக்கவும்.
ஒரு அடி கனமாக உருளி இல் எல்லாவற்றி யும் போட்டு நன்கு கலக்கவும்
கலவை நன்கு கொதித்து நெய் பிரியும் வரை கிளறவும்.
அடுப்பு நிதானமாக எரியவேண்டுவது அவசியம்.
நெய் பிரிந்து வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டவேண்டும்.
கொஞ்சம் அறினதும் விலைகள் போடலாம்.
7 கப் கேக் ரெடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best அதிரசம்

Post by krishnaamma on Fri Jul 22, 2011 9:42 am

இது காலம் காலமாய் நாம் செய்து வரும் இனிப்பு. தெற்கு  பக்கத்தில் இது இல்லாம்ல் தீபாவளி கிடையாது புன்னகை தீபாவளிக்கு அடுத்த நாள் வரும் நோன்புக்காக  செய்வது இந்த இனிப்பு. கொஞ்சம் மெக்கெடனும் ஆனால் ரொம்ப நல்லா இருக்கும்.

சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! Iv869g6QRFOj7wzS6thB+IMG_20181114_182352

தேவையானவை:

பச்சரிசி 1/2 கிலோ
வெல்லம் 1/4 கிலோ
எண்ணை - பொறிக்க
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை:

அரிசியை கல் குப்பை நீக்கி, களைந்து உலர்த்தனும்.
ஒரு 3 மணி நேரம் காயனும்.
ரொம்பவும் காய  கூடாது, கொஞ்சம் ஈரமாக இருக்கும் போதே மிக்ஸில மாவாக அரைக்கணும்.
நன்கு சலிக்கவும்.
வெல்லத்தை எடுத்து உடைத்து 3/4 கப் தண்ணீரில் போடவும் .
அது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் முன், வடி கட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கிளறிக்கொண்டே இருக்கவும் இல்லாவிடில் பொங்கிவிடும்.
பாகு கொஞ்சம் கெட்டியாக துவங்கும் போது, ஒரு சின்ன கிண்ணி இல் தண்ணி எடுத்து வைத்துக்கொண்டு, இந்த பாகிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து அதில் விடவும்.
உங்கள் கைவிரல்களால், பாகை உருட்ட முடிந்தால் சரியான பதம் என பொருள்.
இல்லாவிட்டால் இன்னும் கொதிக்கணும் என பொருள் . சரியா?
பதம் சரி என பட்டதும் அடுப்பை சின்னதாக்கி விட்டு, ஏலப்பொடி போடவும்.
அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஒரு பெரிய பேசினில், அரிசி மாவை போடவும் .
இந்த பாகிலிருந்து ஒரு கரண்டி அதில் விடவும்.
அதை கலக்கவும்.
மீண்டும் மாவில் பாகை விடவும் , கலக்கவும்.
இதற்க்கு "பாகு செலுத்துதல்" என்று பெயர்.
மாவில் பாகை கொஞ்சம் கொஞ்சமாக போடணும் பாகில் மாவை கொட்டக்கூடாது

இப்படி யாக கெட்டியான அதிரச  மாவை தயாரிக்கணும்.
கொஞ்சம் பாகு மீந்து போனால் பரவாயில்லை, பாயசத்துக்கு உபயோகிக்கலாம்.
அதிரசமாவை நன்கு பிசைந்து வைத்துவிடவும்
2 நாள் கழித்து கூட அதிரசம் பண்ணலாம்.
மாவு ஒன்றும் ஆகாது.
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு இந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து அதிரசம் தட்டி எண்ணை இல் போடவும்.
அடுப்பு நிதானமாய் எரியவேண்டும்.
வெந்ததும் மறுபுறம் திருப்பி போடணும்.
வெளியே எடுத்து மற்றும் ஒரு கரண்டியால் அதிரசத்தை நன்கு  அழுத்தி எண்ணையை வடித்துவிட்டு தட்டில் போடணும்.
அவ்வளவுதான் சுவையான அதிரசம் தயார்

குறிப்பு: சிலர் வெல்லத்துக்கு பதில் சர்க்கரை சேர்த்து செய்வார்கள் .

Last edited by krishnaamma on Wed Nov 14, 2018 11:26 pm; edited 3 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best பாதாம் ஹல்வா

Post by krishnaamma on Fri Jul 22, 2011 9:59 am

பாதாம்  ஹல்வா - சொலும்போதே நாவில் நீர் ஊற செய்யும் ஒரு இனிப்பு இது . என்னைப்பொருத்தவரை இந்த ஹல்வா 'இனிப்புகளின் தலைவன்' .இதை பல வழிகளில் செயலாம் நாம் ஒவ்வொன்றாக பார்போம் .

தேவையானவை:

பாதாம் பருப்பு 2 கப் விழுது (250  கிராம் பருப்பை ஊறவைத்து , தோலுரித்து பாலில் அரைக்கவும் )
சக்கரை 2 கப்  
பால் - 1/2 கப் பாதாமை அரைக்க
குங்குமப்பூ 10 -12 இழைகள்
நெய் 1 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன் (தேவையானால் )

செய்முறை:

பாதாம் பருப்பை 2 மணிநேரம் வெந்நீரில் ஊரவைக்கவும்
ஊரவைத்த பருப்பை ,தோலுரித்து பாலில் அரைக்கவும்
ரொம்ப பால் விட வேண்டாம், தோசைமாவை விட கெட்டியாக இருக்கணும்.
ஒரு உருளி இல் அரைத்தத்தை விட்டு, சக்கரை போட்டு  கிளற ஆரம்பிக்கணும்.
ஒரு சின்ன கிண்ணி இல் குங்குமப்பூவை போட்டு துளி பால் விட்டு வைக்கவும்
பிறகு கரைத்து ஹல்வாவில் கொட்டனும்.
ஹல்வா கொதிக்க ஆரம்பித்ததும் கைவிடாமல் கிளறவும்.
கொஞ்சம் திறந்து வரும் பொது, நெய் விட  ஆரம்பிக்கணும்.
கொஞ்சம் கொஜமாக விட்டு கிளறனும்.
கரைத்து வைத்துள்ள குங்கும பூவை இதில்  கொட்டவும்
நெய் முழுவதும் அந்த ஹல்வா  உறிந்து கொண்டு நன்கு பொரிந்து வரும்.
அப்ப இறக்கவும்.
ஆறினதும் அல்லது சுட சுட "பாதாம் ஹல்வா" வை  பரிமாறவும்.

குறிப்பு:வேண்டுமானால் ஆறினதும், ஒவ்வோர் ஸ்பூன் எடுத்த்கு ஒரு அலுமினிய foil ல போட்டு மடித்து வைத்தால் சர்வ் பண்ண சௌகர்யமாக இருக்கும்.

Last edited by krishnaamma on Wed Dec 19, 2018 12:17 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை