ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

வணக்கம் அன்பு நண்பர்களே
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நக்கல் நகைச்சுவைகள் - II

View previous topic View next topic Go down

நக்கல் நகைச்சுவைகள் - II

Post by realvampire on Sat Jul 16, 2011 4:31 pm

அப்பா; (மகனிடம்)உன் வயதில் நான் பொய் பேசினதே இல்லை,தெரியுமா?
மகன்:அப்போ அதை எப்போது ஆரம்பித்தாய்?
**********
''நான் பிரச்சினைகளை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்வதே இல்லை.''
'நானும் தான்.ஏன்னா,என் வீட்டு வாசலிலேயே அது காத்திருக்கும்.'
**********
மன்றம் ஒன்றில் ஒருவர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்.அது மிக மோசமாக இருந்தது.கூட்டத்தில் எல்லோரும் உட்கார முடியாமல் நெளிந்து கொண்டிருந்தனர்.அப்போது ஒருவர் திடீரென ஒரு பெரிய பிரம்பை கையில் வைத்துக் கொண்டு மேடை அருகே வந்து முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தார்.கவிதை வாசித்துக் கொண்டிருந்தவர் பயந்து தன கவிதையை நிறுத்தி விட்டார்.பிரம்பை வைத்திருந்தவர் அவரிடம்,''நீங்கள் தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள்.உங்களை இங்கு கவிதை வாசிக்க ஏற்பாடு செய்தவரைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.''
**********
சாலையில் எதிரில் வந்த ஆசாமியிடம் ஒருவர் சொன்னார்,''எனக்கு ஜோசியம் தெரியும்.உங்களுக்கு சொல்லவா?''அந்த ஆசாமி உடனே தன கையை அவரிடம் நீட்டினார்.அவர் உடனே சொன்னார்,''நீங்கள் வடக்குத்தெருவில் உள்ள சலவையகத்தில் வேலை பார்க்கிறீர்கள்.சரியா?'' ஆசாமி அசந்து விட்டார்.'மிகச் சரியாகச் சொன்னீர்கள்'என்றார்.அவர் சொன்னார்,''அது ஒன்றும் சிரமமில்லை.நீங்கள் போட்டிருக்கும் உடைகள் என்னுடையவை.''
**********
ஒருவர் தன கிராமத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்தில் மாலை ஐந்து மணி பேருந்தில் செல்ல விரைந்து நடந்து கொண்டிருந்தார்.நேரம் ஆகிவிட்டதோ என்ற பதைப்புடன் வழியில் ஒருவரிடம்,'நேரம் என்ன?'என்று கேட்டார்.அவர் உடனே வீட்டினுள் சென்று ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்து ஓரிடத்தில் நிறுத்தி அதன் நிழலை அளந்து ''இப்போது மணி நான்கு'' என்றார்.வந்தவர் கேட்டார்,''நீங்கள் வெயில் இல்லாதபோது எப்படி நேரம் கண்டு பிடிப்பீர்கள்?''அவர் அமைதியாக தன இடது கை முழுக்கை சட்டையை சற்று மேலே தள்ளி தன வாட்சைக் காட்டி,''இதை வைத்துதான் தெரிந்து கொள்வேன்.''என்றார்.
**********
ஒரு பெண் தன தோழியிடம் சொன்னாள்,''அதோ போகிறாரே,அந்த ஆள் என்னிடம் வந்து வழிந்து கொண்டிருந்தார்.திடீரென முகமெல்லாம் வெளிறி ஒருவித படபடப்புடன் வேகமாகச் சென்று விட்டார். ஏன் என்று தெரியவில்லை.''தோழி சொன்னாள்,''நான் வருவதைப் பார்த்திருப்பார்,''பெண் கேட்டாள்,''நீ என் தோழி என்று அவருக்கு தெரிந்திருக்காதே?''தோழி சொன்னாள்,''அவர்தான் என் கணவர்.''
**********
இராணுவ வீரர்களுக்கு மலையேறும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. இரண்டு பேர் ஹெட் போனில் பேசியபடி மேலே ஏறிக் கொண்டிருந்தனர்.திடீரென ஒருவர் பிடி நழுவி மேலேயிருந்து கீழே விழுந்தார்.அவர்,''அச்சச்சோ,நான் கீழே விழுந்திட்டேன்.''எனக் கத்தினார்.நண்பன் கேட்டார்,''ரொம்ப அடி பட்டிடுச்சா?''உடனே பதில் வந்தது,''மடையா,நான் இன்னும் கீழே போய்க்கொண்டுதான் இருக்கேன்.அதுக்குள்ளே எப்படித் தெரியும்?''
**********
''என்ன டாக்டர்,நீண்ட நேரமா என் உடம்பை டெஸ்ட் பண்றீங்களே?''
'என்னப்பா செய்றது?பணம் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியலையே!'
**********
''ச்சே என்ன புத்தகம் இது?ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கு.ஆனால் கதையே இல்லையே!''
'நல்லாப் பாருங்க,டெலிபோன் டேரக்டரியா இருக்கப் போகுது!'
**********
''தலையிலே என்ன கட்டு?''
'இனிமே அடிக்க மாட்டேன்னு என் மனைவி என் தலையில் அடிச்சு சத்தியம் செஞ்சா....'
**********
''அட,கோழிக்கு ஏன் குடிக்க வெந்நீரை கொடுக்கிறாய்?''
'அப்பத்தான் அது அவிச்ச முட்டையிடும்.'
**********
''காந்தி,இயேசு,அம்பேத்கார்,இவர்களுக்குள் ஏதாவது ஒரு ஒற்றுமையான் விஷயம் சொல்லு,''
'அவர்கள் எல்லாம் விடுமுறை நாட்களில் பிறந்தார்கள்.'
**********
பாட்டி சொன்னார்,''என் துணிகளெல்லாம் நீண்ட நாள் உழைக்க வேண்டும் என்பதற்காக நானே துணிகளைத் துவைத்துக் கொள்கிறேன்.''பேத்தி சொன்னாள்,''நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக துணிகளை வாசிங் மெசினில் போடுகிறேன்.''
**********
''டாக்டர்,எங்கேயாவது போனா,போன இடத்திலேயே தூங்கி விடுகிறேன்.''
'அதனால தப்பு ஒண்ணும் இல்லையே.அவனவன் தூக்கமே வர மாட்டேங்குது என்கிறான்.'
''அட புரியாம பேசாதீங்க.நான் ஒரு திருடன்.திருடப்போன இடத்திலேயே தூங்கினால் என் கதி என்னாகும்?''
**********
''என் பையன் பர்ஸ்ட் க்ளாசில பாஸ் பண்ணிட்டான்.''
'அப்படியா சந்தோசம்.அடுத்து என்ன படிக்க வைக்கப் போறீங்க?'
''செகண்ட் க்ளாஸ்தான்.''
**********
''சட்ட சபையை எப்போது கூட்டுவாங்க?''
'குப்பை சேர்ந்தவுடன்.'
**********
''உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டதுக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செய்திருக்கலாம்.''
'உண்மை.அதுவாவது உன்னை நல்ல உதைச்சிருக்கும்.'
**********
''இவ்வளவு அவசரமா ஆபீசுக்கு ஓடுகிறாயே!அங்க போய் என்னத்தக் கிழிக்கப் போகிற?''
'தேதி காலண்டரைத்தான்.'
**********
''உனக்கு ஒரு உதை நான் கொடுத்தா சென்னையில போய் விழுவ தெரியுமா?''
'கொஞ்சம் மெதுவாய் உதை.எனக்கு விழுப்புரம் தான் போக வேண்டியிருக்குது.'
**********
''என்ன சார்,பாக்கெட்டிலே கரப்பான் பூச்சியை வச்சிருக்கீங்க!''
'பாக்கெட்டில இருக்கிற பணத்தைக் காப்பாத்த அதை விட வேறு வழி
தெரியலை.என் மனைவி அதைப் பார்த்து மட்டும் தான் பயப்படுவாள்.'
**********
''எங்க மேனேஜர் வரும்போது மரம் மாதிரி நின்று கொண்டிருந்தது தப்பாய்ப் போச்சு.''
'ஏன்,என்ன ஆயிற்று?'
''கூப்பிட்டு அறு அறு என்று அறுத்துவிட்டார்.''
**********


Last edited by realvampire on Sat Jul 16, 2011 4:41 pm; edited 1 time in total
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: நக்கல் நகைச்சுவைகள் - II

Post by karthickyuvan on Sat Jul 16, 2011 4:34 pm

ha ha ha ha
avatar
karthickyuvan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: நக்கல் நகைச்சுவைகள் - II

Post by dsudhanandan on Sat Jul 16, 2011 4:45 pm

சிரிப்பு சிப்பு வருது
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நக்கல் நகைச்சுவைகள் - II

Post by kitcha on Sat Jul 16, 2011 5:01 pm

சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: நக்கல் நகைச்சுவைகள் - II

Post by krishnaamma on Tue Jul 19, 2011 7:19 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நக்கல் நகைச்சுவைகள் - II

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum