புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_m10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10 
83 Posts - 55%
heezulia
செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_m10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_m10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_m10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_m10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_m10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_m10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_m10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_m10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_m10செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 12:30 pm

செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல்
செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் 14_004

"பித்தளை செம்பை திருடி... அதை விற்று, பேரீச்சம் பழம் வாங்குவதா, ப்பூ... பேரீச்சம் பழத்தையே திருட வேண்டியதுதானே" என "குரு-சிஷ்யன்" படத்தில் சக சிறைக் கைதிகளிடம் ரஜினி கேட்கும் டயலாக் நினைவிருக்கலாம். அப்படியொரு சம்பவம் பீகாரில் இப்போது பாடாய்படுத்துகிறது.
லாலு பிரசாத் மனைவியான ரப்ரி தேவியின் தொகுதி, ரகோபூர். வாழைத் தோட்டங்கள் அங்கு அதிகம். சமீப காலமாக அங்கு வாழைப்பழ குலைகள் திருட்டு அதிகரித்து விட்டது. காரணம்... செல்போன்.

இளைஞர்கள் பலர் தோட்டத்தில் வாழைப் பழத்தைத் திருடி, அதை விற்று, தங்கள் செல்போனை ரீசார்ஜ் செய்கின்றனர். இலவச சிம்கார்டுடன் செல்போன் விற்கப்படுவதால், பீகாரின் பின்தங்கிய இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செல்போனை வாங்கி விடுகின்றனர்.

ஆனால், பேசுவதற்கு ரீசார்ஜ் செய்தாக வேண்டுமே... போனில் பணம் தீரவும், பழம் பழுக்கவும் சரியாக இருக்கிறது. உடனே வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து குலைகளை திருடிச் செல்கின்றனர். பெட்டிக் கடைகளில் அதை மிகக் குறைந்த விலைக்கு விற்று, போனை ரீசார்ஜ் செய்கின்றனர்.

இதுபற்றி அதிக வாழைத் தோட்டங்களை வைத்துள்ள சந்தோஷ் ராய் என்ற விவசாயி கூறுகையில், "செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக வாழைப்பழம் திருடும் கும்பல் அதிகமாகி விட்டது. இதனால், விவசாயிகள் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். பலர் காவலுக்கு ஆள் அமர்த்தி, கூலியாக நிறைய செலவிடுகின்றனர்" என்றார்.

இந்த ஏரியாவில் இதுவரை 50க்கும் மேற்பட்ட வாழைப்பழக் குலை திருட்டு நடந்தும் போலீசில் ஒரு புகார் மட்டுமே பதிவாகியுள்ளதாம். குரு-சிஷ்யனில் ரஜினி சொல்வதைப் போல, வாழைப்பழத்தைத் திருடி... அதை விற்று ரீசார்ஜ் கூப்பன் வாங்குவதா... கூப்பனையையே திருட வேண்டியதுதானே? என்று கேட்கத் தோன்றும்.




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 12:32 pm

இது புது ரெண்டா எல்லோ இருக்கு எனக்கு ஒரு வளி கிடைச்சாச்சு செல்போன் ரீசார்ஜ் செய்ய வாழைப்பழம் திருடும் கும்பல் 733974

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 12:52 pm

இதுல யோசன வேற என்ன கொடுமை சார் இது



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக