புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_m10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_m10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_m10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10 
11 Posts - 4%
prajai
கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_m10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10 
9 Posts - 4%
Jenila
கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_m10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_m10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_m10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_m10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_m10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10 
2 Posts - 1%
jairam
கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_m10கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் டிவி -பொது நல வழக்கு?


   
   

Page 1 of 2 1, 2  Next

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Jul 12, 2011 9:12 pm




நிகழ்ச்சி பற்றிய தகவல்:

நிகழ்ச்சியில் அனைவருக்கும் தெரிந்த கேள்விதான் கேட்கப்படும்.

உ.த:

1. சிவாஜி படத்தின் இயக்குனர் யார்?

A.கமல் B.பாரதிராஜா C.ஷங்கர் D.ரஜினி

இவர்களின் நோக்கம் நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் பதில் தொரிந்திருக்கவேண்டும். தெரியவில்லை என்றாலும் இவர்களே மறைமுகமாக பதிலை சொல்லிவிடுவார்கள்.

ஒவ்வொருகேள்விக்கும் இடையே நேயர்கள் தொடர்புகொண்டு பேச, பதில் சொல்ல நிறைய இடைவேளை எடுத்துக்கொள்ள அந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் பெண்கள் பேசிக்கொண்டே நேரத்தை ஓட்டுவதுண்டு.

நிகழ்ச்சிக்கு அழைப்பு கட்டணம். ஒரு நிமிடத்துக்கு பத்து ரூபாய்(10).

நிச்சயம் ஒருவன் தொடர்பு கொண்டான் என்றால் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது காத்திருக்க வேண்டும்(RS.50). ஒரே நேரத்தில் பத்து லட்சம் பேர் தொடர்புகொன்டாலும் இதே காத்திருப்பு நேரம் பொருந்தும். காத்திருப்பு நேரத்திற்கும் அழைப்பு கட்டணம் பொருந்தும்.

ஒருலட்சம் மக்கள் தொடர்பு கொள்கிறார்கள் என்றால் ஐம்பது லட்சம் ரூபாய் நிறுவனத்துக்கு செல்கிறது(100000*50=5000000). பரிசு தொகை இருபத்தைந்தாயிரம் ரூபாய் மட்டுமே(25000).

யாராவது ஒருவருக்கு தொடர்பு(லைன்) கிடைத்தாலும் பெரும்பாலும் தவறான பதிலைத்தான் கூறிவிட்டு செல்கிறான், இது இன்னும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை தொலைபேசியில் பேச தூண்டுவதற்காக(முட்டாப்பைய இந்த கேள்விக்கு கூட தப்பா பதில் சொல்றான் பாரு எடுடா போன நான் பதில் சொல்றேன்).

இப்படி சுலபமான(மொக்கையான) கேள்விக்கு கூட தவறான பதிலை ஒருவன் கூறிவிட்டு செல்கிறான் என்றால் ஏன் பேசியவன் இவர்கள் ஆளாக இருக்க கூடாது?

நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புதான் செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது ?

முழுக்க முழுக்க மக்கள் பணத்தை ஏமாற்றி பறிக்கவேண்டும் என்ற நோக்கில் மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை(420).
நன்றி:THOPPITHOPPI



இனியொரு விதி செய்வோம்
கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Sகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Emptyகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Pகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Emptyகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Sகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Eகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Lகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Vகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Aகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  M
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 12, 2011 9:20 pm

இதற்க்கு தான் கலைஞர் டிவி,சன் டிவி இவைகளை நான் பார்பதே இல்லை விஜய் டிவியில் நீயா நானா மற்றும் சில நிகழ்ச்சிகளை மட்டும் பார்பேன்...புன்னகை
ஆசை பட்டார்கள் அல்லவா 100ரூபாய் போனாலும் பரவாயில்லை நான் பேசுவது டிவியில் வரவேண்டும் பரிசும் கிடைக்க வேண்டும் என்று இப்போது கொடுத்தார்களா அவர்கள் அல்வா... ஜாலி
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
mravi
mravi
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Postmravi Tue Jul 12, 2011 9:21 pm

ஏமாற ஆள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆடு போல் என் பின்னால் செல்ல வேண்டும்?
தங்களின் விழிப்புணர்வை எத்தனை பேர் புரிந்து செயல்படுவார்கள்?
நல்ல பதிவு. மகிழ்ச்சி

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Jul 12, 2011 9:33 pm

mravi wrote:ஏமாற ஆள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆடு போல் என் பின்னால் செல்ல வேண்டும்?
தங்களின் விழிப்புணர்வை எத்தனை பேர் புரிந்து செயல்படுவார்கள்?
நல்ல பதிவு. மகிழ்ச்சி
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இனியொரு விதி செய்வோம்
கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Sகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Emptyகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Pகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Emptyகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Sகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Eகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Lகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Vகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  Aகலைஞர் டிவி -பொது நல வழக்கு?  M
Nanban
Nanban
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

PostNanban Tue Jul 12, 2011 11:17 pm

பிளீஸ் கிவ் complaints about this type of programme visit: ibfindia.com

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 12:32 am

இதில் மட்டுமல்ல ராஜ் டி‌வி ஏற்கனவே நடத்தப்பட்டு வருகின்றன அதனுடய கோபி தான் இது இது பிராட் நிகழ்சி நு தெரியும் அப்புறம் எதுக்கு பார்த்துகிட்டு தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வட இந்தியா சேனலிலும் நடந்து கொண்டு இருக்கின்றன அங்கிருந்து முதலில் அங்கிருந்து கோபி செய்தது ராஜ் டி‌வி இப்ப கலைஞ்சர் டி‌வி...மக்கள் யாரும் கால் பண்ண கூடாது அப்பதான் அவங்களுக்கு புத்தி வரும்!! என்ன கொடுமை சார் இது

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Wed Jul 13, 2011 9:52 am

இந்த பொழப்புக்கு பேசாம பிட்சை எடுக்கலாம்.... தூ தூ
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



என்றும் கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  599303 அன்புடன்,
சோழவேந்தன் கலைஞர் டிவி -பொது நல வழக்கு?  154550
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Wed Jul 13, 2011 12:17 pm

முதலில் எஸ்‌எஸ் ம்யூசிகில் தொடங்கினார்கள் என்று நினைக்கிறேன் பிறகு ராஜ் அதன்பின் கலைஞர் டிவி இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஏமாறுபவர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 13, 2011 12:23 pm

ஏமாற்றுபவனை விட ஏமாறுபவன் தான் வாழ தகுதியில்லாதவன்.
சரியான பகல் கொள்ளை இந்த மாதிரி நிகழ்ச்சிகள்.

Nanban wrote:பிளீஸ் கிவ் complaints about this type of programme visit: ibfindia.com
இது ஏதோ புதுசா இருக்கே. கொஞ்சம் போயி பாக்குறோம்! நன்றி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 12:42 pm

இது ஆன்லைன் complaints ஃபார்ம் எல்ல்ரும் இந்த பில் பண்ணி அனுபிவிடுங்கள் ராஜ் டி‌வி க்கும் கலைஞ்சர் டி‌வி க்கும்.. இரண்டுக்கும் சேர்த்து complaints பண்ணுங்கள்

complaints ஃபார்ம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக