உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Today at 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Today at 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Today at 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Today at 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Yesterday at 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Yesterday at 8:53 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by சிவனாசான் Yesterday at 8:45 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 7:06 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Yesterday at 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Yesterday at 5:13 pm

» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Yesterday at 1:57 pm

» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Yesterday at 1:50 pm

» மூச்சுக்கலை
by kuloththungan Yesterday at 1:29 pm

» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Yesterday at 1:27 pm

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Yesterday at 10:57 am

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am

» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Yesterday at 12:11 am

» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
by SK Yesterday at 12:07 am

» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 9:52 pm

» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 20, 2019 9:33 pm

» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:39 pm

» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:27 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:18 pm

» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 7:37 pm

» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:10 pm

» இது புதிது - தொழில்நுட்பம்.
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:07 pm

» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:04 pm

» மன முதிர்ச்சி என்றால் என்ன?
by மாணிக்கம் நடேசன் Wed Feb 20, 2019 1:39 pm

» டெக்சாஸில் துயரம்.
by சக்தி18 Wed Feb 20, 2019 1:21 pm

» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 9:40 am

» சுஜாதா நாவல்கள்
by pkselva Wed Feb 20, 2019 9:26 am

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Wed Feb 20, 2019 6:13 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 20, 2019 4:17 am

» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
by ayyasamy ram Wed Feb 20, 2019 4:02 am

» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
by ayyasamy ram Wed Feb 20, 2019 3:56 am

» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை
by ayyasamy ram Wed Feb 20, 2019 3:47 am

» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?
by சக்தி18 Tue Feb 19, 2019 10:28 pm

» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை
by ayyasamy ram Tue Feb 19, 2019 8:23 pm

» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்
by ayyasamy ram Tue Feb 19, 2019 7:26 pm

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by ayyasamy ram Tue Feb 19, 2019 7:11 pm

» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்
by ayyasamy ram Tue Feb 19, 2019 6:25 pm

» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்
by ayyasamy ram Tue Feb 19, 2019 6:18 pm

» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்
by ayyasamy ram Tue Feb 19, 2019 6:11 pm

» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி
by ayyasamy ram Tue Feb 19, 2019 6:07 pm

» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு
by சக்தி18 Tue Feb 19, 2019 2:45 pm

» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
by சக்தி18 Tue Feb 19, 2019 2:38 pm

Admins Online

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் on Wed Jul 13, 2011 8:40 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

சிவா என்னிடம் பணித்தபடி பரிசுஅளிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளேன்.

சிவா என்னிடம் மொத்தத்தொகையும் வழங்கி பரிசளிக்கப்பணித்தபடி இன்று அல்லது நாளை என் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

வெள்ளிக்கிழமை முதல் காசோலைகள் தயாரிக்கப்பட்டு உரியோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைகக்பப்டும்.

இதுவரை 12 பேர் தமது விவரங்களை அனுப்பியுள்ளனர்.

என்னிடம் வந்த சேர்ந்த விவரங்களின்படி பரிசுத்தொகை அடுத்த வார இறுதிக்குள் காசோலை உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.

காசோலை விவரம் இங்கே அவ்வப்போது பதியப்படும்.

எனக்கும் பணிப்பளு அதிகம் இருப்பதால் ஓரிருநாள் தாமதங்களைப் பொறுத்தருள வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை இங்கே பதிய வேண்டாம்.

காசோலை கிடைத்த பின் கிடைத்த விவரங்களை தொடர்புடையோர் இங்கே பதியவும்..!


இதுவரை விவரம் அனுப்பியோர் பட்டியல்:

1. பிரபஞ்சம்
2. புதுவை பிரபா
3. வித்யாசன்
4. கே பாலா
5. ஹாசிம்
6. சுரேஷ் குமார்
7. நியாஸ் அஷ்ரஃப்
8. சடையப்பர்
9. ஷீ நிசி
10.தாஸீம்
11.திரவியம் முருகன்
12. தேனீ சூர்யா பாஸ்கரன்


விடுபட்டோ தமது விவரங்களை விரைவில் admin@eegarai.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்..!

அன்புடன் உங்கள்
கலைவேந்தன்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 687

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down


Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 20, 2011 10:24 am

உன் உடல்நலம் பூரண குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் கலை.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதை போட்டி 4க்கான பரிசு அனுப்பியாச்சா ?

Post by சுரேஷ்குமார் on Thu Jul 21, 2011 7:19 pm

கவிதை போட்டி 4க்கான பரிசு அனுப்பியாச்சா ??????/ ஓரக்கண் பார்வை
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 776
இணைந்தது : 18/05/2011
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் on Sat Jul 23, 2011 10:04 am

அனுப்பப்பட்டுவிட்டது சுரேஷ்.. கிடைத்தவுடன் தகவல் தெரிவிக்கவும்..!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 687

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 23, 2011 10:11 am

பணம் கிடைத்தவுடன் வெற்றியாளர்கள் அனைவரும் பணம் கிடைத்தது என்று இங்கே தெரியப்படுத்துங்கப்பா.....
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 23, 2011 10:27 am

@சுரேஷ்குமார் wrote:கவிதை போட்டி 4க்கான பரிசு அனுப்பியாச்சா ??????/ ஓரக்கண் பார்வை

சுரேஷ்குமார் நீங்க கொடுத்த வங்கி எண்ணில் விசாரிச்சீங்களா? பணம் அக்கவுண்ட்டில் சேர்ந்து விட்டதான்னு? அங்க கன்பர்ம் பண்ணிக்கிட்டு கிடைக்கலன்னா தெரிவியுங்கள்....... இந்த திரி முழுதும் படிச்சீங்கன்னா தெரிந்திருக்கும்பா பணம் அனுப்பிய விவரம் முழுதும் கலை பதித்திருக்கிறாரே.. பார்க்கலையா சுரேஷ்?
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் on Sat Jul 23, 2011 10:35 am

உங்க முகவரி கொரியர் எல்லைக்குள் இல்லாததால் உங்க இல்ல முகவரிக்கு பதிவுத்தபால் ( பதிவு எண் : 5983 தேதி 18.07.2011 ) மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பட்டு உள்ளது சுரேஷ். இன்று அல்லது திங்கள் அன்று கிடைத்துவிடும் என எண்ணுகிறேன். நீங்கள் தான் செக்கை பெற்று அக்கவுண்ட்ல் போட முடியும். உங்க செக்கும் ஈகரை சர்டிஃபிகேட்டும் வந்து சேர்ந்த பின் எனக்கு தகவல் தெரிவியுங்க . சரியா?
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 687

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 23, 2011 10:41 am

கலை எழுதி இருப்பதை பாருங்க சுரேஷ்... அதன்படி கிடைக்கலன்னா இங்க தெரிவியுங்கப்பா... கிடைத்தாலும் தெரிவியுங்கப்பா.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by puthuvaipraba on Sat Jul 23, 2011 10:43 am

அன்பு நண்பர் கலை அவர்களுக்கு . . வணக்கம். தாங்கள் அனுப்பிவைத்த சான்றிதழும் காசோலையும் கிடைக்கப்பெற்றேன் . மகிழ்ச்சியுற்றேன் . ஈகரைக்கும் உங்களுக்கும் நண்பர் சிவா அவர்களுக்கும் நன்றி. .நன்றி . . நன்றி . .
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 19

View user profile http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by சுரேஷ்குமார் on Sat Jul 23, 2011 10:47 am

@கலைவேந்தன் wrote:உங்க முகவரி கொரியர் எல்லைக்குள் இல்லாததால் உங்க இல்ல முகவரிக்கு பதிவுத்தபால் ( பதிவு எண் : 5983 தேதி 18.07.2011 ) மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பட்டு உள்ளது சுரேஷ். இன்று அல்லது திங்கள் அன்று கிடைத்துவிடும் என எண்ணுகிறேன். நீங்கள் தான் செக்கை பெற்று அக்கவுண்ட்ல் போட முடியும். உங்க செக்கும் ஈகரை சர்டிஃபிகேட்டும் வந்து சேர்ந்த பின் எனக்கு தகவல் தெரிவியுங்க . சரியா?
ஓகே அண்ணா
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 776
இணைந்தது : 18/05/2011
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் on Sat Jul 23, 2011 10:51 am

@puthuvaipraba wrote:அன்பு நண்பர் கலை அவர்களுக்கு . . வணக்கம். தாங்கள் அனுப்பிவைத்த சான்றிதழும் காசோலையும் கிடைக்கப்பெற்றேன் . மகிழ்ச்சியுற்றேன் . ஈகரைக்கும் உங்களுக்கும் நண்பர் சிவா அவர்களுக்கும் நன்றி. .நன்றி . . நன்றி . .

சூப்பருங்க சூப்பருங்க
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 687

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 23, 2011 10:53 am

@puthuvaipraba wrote:அன்பு நண்பர் கலை அவர்களுக்கு . . வணக்கம். தாங்கள் அனுப்பிவைத்த சான்றிதழும் காசோலையும் கிடைக்கப்பெற்றேன் . மகிழ்ச்சியுற்றேன் . ஈகரைக்கும் உங்களுக்கும் நண்பர் சிவா அவர்களுக்கும் நன்றி. .நன்றி . . நன்றி . .

தகவல் தெரிவித்தமைக்கு அன்பு நன்றிகள் புதுவை பிரபா.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by சுரேஷ்குமார் on Sat Jul 23, 2011 10:54 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
@மஞ்சுபாஷிணி wrote:
@சுரேஷ்குமார் wrote:கவிதை போட்டி 4க்கான பரிசு அனுப்பியாச்சா ??????/ ஓரக்கண் பார்வை

சுரேஷ்குமார் நீங்க கொடுத்த வங்கி எண்ணில் விசாரிச்சீங்களா? பணம் அக்கவுண்ட்டில் சேர்ந்து விட்டதான்னு? அங்க கன்பர்ம் பண்ணிக்கிட்டு கிடைக்கலன்னா தெரிவியுங்கள்....... இந்த திரி முழுதும் படிச்சீங்கன்னா தெரிந்திருக்கும்பா பணம் அனுப்பிய விவரம் முழுதும் கலை பதித்திருக்கிறாரே.. பார்க்கலையா சுரேஷ்?
மகிழ்ச்சி மகிழ்ச்சி
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 776
இணைந்தது : 18/05/2011
மதிப்பீடுகள் : 10

View user profile http://nfornsk.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by அதி on Sun Jul 24, 2011 1:53 pm

கலை ஒரு தகவல் தெரிவிக்க முடியுமா? கவிதை போட்டி எப்போதெல்லாம் ஈகரையில் நடத்தப்படுகிறது? குறிப்பிட்ட கால இடைவெளி உண்டா?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by கலைவேந்தன் on Sun Jul 24, 2011 1:56 pm

தகுந்த கால இடைவெளியில் ஈகரையில் அறிவிப்பு வரும் அதி..!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 687

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by அதி on Sun Jul 24, 2011 5:21 pm

நன்றி கலை தகவலுக்கு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை