ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 T.N.Balasubramanian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தொடர்ந்து தோல்வி படங்கள் தரும் தனுசுக்கு ரூ.8.5 கோடி சம்பளமா?

View previous topic View next topic Go down

தொடர்ந்து தோல்வி படங்கள் தரும் தனுசுக்கு ரூ.8.5 கோடி சம்பளமா?

Post by ந.கார்த்தி on Sat Jul 09, 2011 5:22 pm

தொடர்ச்சியாக நான்கு தோல்விப் படங்களில் நடித்த நடிகர் தனுஷ் சம்பளத்தை
குறைக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும்
போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

தனுஷ் சம்பளம் இப்போது ரூ. 8.5 கோடியாக உயர்ந்துவிட்டதாகவும், இது நியாயமல்ல என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து
தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தனுஷ்
நடித்த மாப்பிள்ளை, சீடன், ஆடுகளம், உத்தம புத்திரன் ஆகிய நான்கு படங்கள்
தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளன. குறிப்பிட்ட சேனல் மூலம் பிரமாண்டமாக
காட்டப்பட்ட இப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும்
நஷ்டத்தை ஏற்படுத்தின. எனவே தனுஷ் சம்பளத்தை குறைக்க வேண்டும்.

அடுத்த
மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி ராமேஸ்வரத்தில் தியேட்டர் அதிபர்கள் சங்க
பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் தனுஷ் உள்ளிட்ட சம்பளம்
அதிகம் வாங்கும் நடிகர்கள் பற்றி பேச உள்ளோம். சம்பளத்தை குறைக்க வேண்டும்
எனவும் வற்புறுத்த உள்ளோம். தயாரிப்பு செலவுகள் குறைத்தால்தான் சினிமா
தொழிலில் இருக்கும் அத்தனை பேரும் லாபம் சம்பாதிக்க முடியும்.

தோல்விப்
படங்கள் கொடுத்த தனுஷ் போன்றவர்கள் ரூ. 8 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டால்
எப்படி லாபம் ஈட்ட முடியும். இதற்கு பொதுக் குழுவில் முற்றுப்புள்ளி
வைக்கப்படும்," என்றார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம்
திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் கூறும்போது,
நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைத்தால்தான் தயாரிப்பாளர்கள், தியேட்டர்
அதிபர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் லாபம் அடைய முடியும். சில நடிகர்களின்
படங்கள் டி.வி. சேனல்கள் மூலம் பிரமாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்டன.

இதன்
மூலம் அந்த நடிகர்கள் தங்களை பெரிய நடிகர்களாக கருதி சம்பளத்தை உயர்த்திக்
கொண்டனர். அனால் நிஜத்தில் அது போன்ற படங்கள் ஓடவில்லை. விளையாட்டு
வீரர்களுக்கு ஊக்க மருந்து கொடுத்தது போல செயற்கையாகத்தான் ஓட்டப்பட்டன.
அந்த படங்களால் நஷ்டங்கள் தான் ஏற்பட்டன," என்றார் யாருடைய பெயரையும்
குறிப்பிடாமல்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தொடர்ந்து தோல்வி படங்கள் தரும் தனுசுக்கு ரூ.8.5 கோடி சம்பளமா?

Post by ரஞ்சித் on Sat Jul 09, 2011 5:31 pm

ஒத்த படத்தால (காதல் கொண்டேன் ) என்ன இம்புட்டு தூரம் கொண்டு வந்து விட்டுபுட்டாக

நானா கேட்டேன் ........ நீங்களே கொடுத்தீங்க ..........

avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: தொடர்ந்து தோல்வி படங்கள் தரும் தனுசுக்கு ரூ.8.5 கோடி சம்பளமா?

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 09, 2011 5:38 pm

@ரஞ்சித் wrote:ஒத்த படத்தால (காதல் கொண்டேன் ) என்ன இம்புட்டு தூரம் கொண்டு வந்து விட்டுபுட்டாக

நானா கேட்டேன் ........ நீங்களே கொடுத்தீங்க ..........


ஷ்ஷ்ஷ்ஷ் சத்தமா சொல்லாதீங்க. மாமனார் காதில் விழப்போகுது...

சிப்பு வருது சிரிப்பு
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: தொடர்ந்து தோல்வி படங்கள் தரும் தனுசுக்கு ரூ.8.5 கோடி சம்பளமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum