ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நயன் பிரபுதேவா

View previous topic View next topic Go down

நயன் பிரபுதேவா

Post by இளமாறன் on Sat Jul 09, 2011 2:45 pm


[color:6449=#fff]

மதம் மாற மாட்டேன்! நயன்தாராவிடம் பிரபுதேவா கண்டிஷன்...



சினிமா வட்டாரத்தில் பிரபுதேவா நயன்தாரா காதல் விவகாரம் பல
சர்ச்சைகளை கிளப்பியது. தன் கணவர் தன்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று லதா
பிரபுதேவா சட்டரீதியாக போராடி வந்தார். பல விஷயங்களுக்கு பிறகு லதாவும்
பிரபுதேவாவும் மனம் ஒத்து பிரிந்தனர். இவர்களுக்கு இடையே விவகாரத்து வழங்கி
சென்னை முதண்மை குடும்ப நல அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





இஸ்லாமிய
மதத்தை சேர்ந்த ரமலத் என்கிற லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா, சமீப காலத்தில் நயன்தாராவை
காதலித்து வருகிறார். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள
இருக்கிறார்கள்.


குடும்ப
சூழலை நினைத்து அழ வேண்டியவர் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி லதா தான்.
ஆனால் ஒரு ஆச்சரியம். இங்கே நீதிமன்றத்தில் பிரபுதேவாவை சந்தித்த லதா
சிரித்து பேசினார். அங்கே தன் இறுதி நாள் படபிடிப்பில் நயன்தாரா அழுது
கொண்டிருந்தார்! திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்பது பிரபுதேவா
கண்டிஷன். அதனால் தான் நயன்தாரா படக்குழுவினரிடம் ஆனந்த கண்ணீர்
விட்டிருக்கிறார். தன்னுடன் பழகி வந்த படக்குழுவினருக்கு விருந்து
வைத்தாராம்.


திருமணத்திற்கு
பிறகு பிரபுதேவா - நயன்தாரா மும்பையில் வசிப்பார்கள் என கூறப்படுகிறது.
திருமண விஷயத்தில் மீண்டும் ஒரு கண்டிஷன் போட்டிருகிறார் பிரபுதேவா. நயன்தாரா
கிறித்துவர் என்பதல் கிறித்துவ முறைபடி தான் திருமணம் நடக்க வேண்டும்
என்று அவர் பெற்றோர் கூறி உள்ளனர். ஆனால் பிரபு தேவா கிறித்துவராக மதம்
மாறினால்தான் தேவாலயத்தில் முறைப்படி திருமணம் நடைபெறும்.


ஏற்கெனவே
நயன்தாராவுக்காக லதாவை விவாகதரத்து செய்ததால் பிரபு தேவாவின்
குடும்பத்தினர் அவர் மேல் அதிருப்தி கொண்டுள்ளனர். இன்னும் அவர் மதம்
மாறினால் அவர்கள் ஏதாவது நினைக்கக் கூடும் என்று பிரபுதேவா தயங்குகிறார்.
மதம் மாற முடியாது என்றும் அவர் நயனிடன் சொல்லியிருக்கிறாராம்.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நயன் பிரபுதேவா

Post by ரேவதி on Sat Jul 09, 2011 2:49 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நயன் பிரபுதேவா

Post by positivekarthick on Sat Jul 09, 2011 3:59 pm

இவனெல்லாம் ஒரு மனுஷன் !!!!!!!!!!!!!!!!! இவனை நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: நயன் பிரபுதேவா

Post by ஜாஹீதாபானு on Sat Jul 09, 2011 4:06 pm

ஆமா இவுங்க நடத்துறது ஒரு கல்யாணம்ன்னு இதுக்கு கண்டிஷன் வேற போடுறானா தூ வெட்கங்கெட்ட ஜென்மங்கள்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நயன் பிரபுதேவா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum