ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இதான் நடிப்பா-நடிகர்களும் திரைத்துறையும்

View previous topic View next topic Go down

இதான் நடிப்பா-நடிகர்களும் திரைத்துறையும்

Post by சோழன் on Fri Jul 08, 2011 4:13 pm

நடிப்பு என்றால் என்ன.? எப்படி இருக்கும்.?, எந்த கடையில விக்குது.? இது போன்ற கேள்விகள் ஒரு காட்டுவாசிக்கோ அல்லது ஊடகம் என்று ஒன்று உள்ளது என்பதை அறிந்திராத ஒருவன் கேட்டால் நியாயம்... இது போன்ற கேள்விகளுக்கு சொந்தக்காரர்கள் வேறு எங்கும் இல்லை திரைதுறையிலே தான் நடித்து கொண்டிருக்கிறார்கள்.இந்த பதிப்பு எந்த ஒரு தனி நபரையோ அல்லது எந்த ஒரு நடிகரையோ பற்றியது அல்ல, நடிக்க தெரியாதவர்களை பற்றியே ஒரு அலசல்.

இப்போது நாம் பார்க்கும் பல நடிகர்கள் ,நடிகைகளுக்கு நடிப்பு என்றாலே என்ன என்று தெரியவில்லை. இவர்கள் பணம் சம்பாதிக்கும் ஒரே நோக்கத்தில் மட்டுமே இத்துறையை நோக்கி படை எடுக்கிறார்கள். இவர்கள் மேல் மட்டும் குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை அவர்களையும் ரசிக்கும் ஒரு கூட்டம், பாலாபிஷேகம் செய்யும் மற்றொரு கூட்டம், அரசியல் நோக்கதிற்காகவே அலையும் இன்னொரு கூட்டம். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவர்களை ஒரு பெரிய ஹீரோ போல காட்டிக்கொள்கிறார்கள். பேசுத்திறமை இல்லாத ஓரங்குட்டான் எல்லாம் அரசியலில் இறங்கி இருக்கிறது. சரி அதை விட்டு தொலைவோம் நம்ம விஷயத்திற்கு வருவோம், யார் இவர்களுக்கு நடிப்பு சொல்லி தருவது, தாம் தூம் என்று வில்லனை பார்த்து குறைதுவிட்டால் அவர் தான் ஹீரோ 3 பாட்டு, 4 சண்டை காட்சி, வில்லனை பார்த்ததும் நாள் கழிவறை பக்கமே போகாததை போல முகத்தில் ஒரு மாற்றம் இப்படி நடிப்பு என்ற பெயரில் பல கொடுமைகளை நடித்தி அரங்கேற்றி கொண்டிருக்கின்றனர் பல நடிகர்கள். யார் இவர்கள் என்று பார்த்தல் முன்னால் இயக்குனர்,எடிட்டர்,தயாரிப்பாளர், திரைஅரங்கு உரிமையாளர், அரசியல்வாதி போன்றவர்களின் மகன், மகள், பேரன், பேத்தி ஆவர்கள் பணம் என்ற ஒரே நோக்கில் நம்மை பிணங்கள் ஆகுவது சரியா.? எத்தனையோ இளைஞர்கள் திறமையோடும்,தனித்துவத்தோடும் வரிசையில் நிற்கின்றனர் அவர்களுக்கு வாய்பளிக்கலமே திரைத்துறையை மேம்படுத்தலாமே ஆனால் அதை விட்டு விட்டு மக்களை என் உங்களின் நடிப்பால் கொள்கிறீர்கள்.
நடிப்பு என்றல் என்ன இயல்பான ஒரு விஷயத்தை யதார்த்தமான தன் உடல் அசைவுகளாலும்,முக பாவத்தினாலும் வெளிப்படுத்தி அந்த காட்சியை வார்த்தைகளே இல்லாமல் புரிவைபதே ஆகும். அப்படியில்லாமல் சாதாரண ஒரு விஷயத்தை கூட பிரம்மாண்ட குரலில் பயமுறுத்துவது அல்ல. இனிமேலாவது திறமையனவர்களுக்கு வாய்பளியுங்கள். திரைத்துறை மென்மேலும் சிறப்படையும்.
avatar
சோழன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 111
மதிப்பீடுகள் : 26

View user profile

Back to top Go down

Re: இதான் நடிப்பா-நடிகர்களும் திரைத்துறையும்

Post by SK on Fri Jul 08, 2011 4:51 pm

அருமையான பதிவு நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: இதான் நடிப்பா-நடிகர்களும் திரைத்துறையும்

Post by ரேவதி on Fri Jul 08, 2011 4:52 pm

சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: இதான் நடிப்பா-நடிகர்களும் திரைத்துறையும்

Post by ரஞ்சித் on Fri Jul 08, 2011 4:56 pm

சூப்பருங்க
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: இதான் நடிப்பா-நடிகர்களும் திரைத்துறையும்

Post by சோழன் on Fri Jul 08, 2011 5:01 pm

நன்றி எஸ்‌கே நண்பரே.... நன்றி
avatar
சோழன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 111
மதிப்பீடுகள் : 26

View user profile

Back to top Go down

Re: இதான் நடிப்பா-நடிகர்களும் திரைத்துறையும்

Post by உமா on Fri Jul 08, 2011 5:19 pm

உண்மைதான் ...இப்போது புது முகங்களெல்லாம் ஹீரோ,ஹீரோயின்,,,,
நடிக்கவே தெரியல.... என்ன கொடுமை சார் இது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: இதான் நடிப்பா-நடிகர்களும் திரைத்துறையும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum