ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

ஈகரை ரீங்காரம்

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

View previous topic View next topic Go down

ஈகரை ரீங்காரம்

Post by அன்பு தளபதி on Thu Jul 07, 2011 1:31 pm

First topic message reminder :

எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து

நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down


Re: ஈகரை ரீங்காரம்

Post by balakarthik on Tue Mar 27, 2012 10:17 am

டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் சப்ளிமெண்ட்டில் வரும் படங்களைப் பார்த்தால் உள்ளாடை விளம்பரமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்றைக்கு சினிமாக்கள் ரொம்ப கௌரவமாக இருக்கின்றன. சினிமா செய்திகளில் இருக்கும் கவர்ச்சி சினிமாக்களில் இல்லை. எழுபதுகளில் சினிமாக்களுக்கு இரண்டு விஷயம் இன்றியமையாதவை. அவைகளில் ஒன்று கற்பழிப்புக் காட்சி. எல்லாப் படங்களிலுமே இதற்காகவே தங்கைப் பாத்திரங்கள் இருக்கும். ஏழைக் குடும்பமாக இருந்தால் கூட தங்கைகள் மட்டும் செழுமையாக இருப்பார்கள். (ஒருதரம் லைட்ஸ் ஆன் வினோத் பகுதியில் செட்டில் ’நான் கிழிக்கிற ஐநூறாவது ஜாக்கெட் இது’ என்று எஸ்.வி.ராமதாஸ் சொன்னதாகப் படித்திருக்கிறேன்.)

இன்னொன்று ‘அங்கும் இங்கும்’ ஜிகினா பளபளக்க குலுக் நடிகைகள் பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு. ஒரு தமாஷ் என்னவென்றால், சில சமயம் இந்தப் பாடல்களில் இருக்கும் பொருட்செறிவு சோகப் பாடல்களில் கூட இருக்காது.

முழுவதும் துறந்த ஞானியுண்டு – அந்த

ஞானியின் வரிசையில் நானுமொன்று

பாசமும் பந்தமும் துறவிக்கில்லை – எந்த

பேதமும் என்போல் அழகிக்கில்லை

என்பது சகுந்தலாவின் குலுக் பாடல்களில் ஒன்றின் வரிகள்.

இவ்வளவு இருந்தும் சினிமா செய்திகள் இடம் பெறும் பகுதிகளில் வருகிற படங்கள் ரொம்ப மடியாக இருக்கும்.


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by சிவா on Tue Mar 27, 2012 10:21 am

maniajith007 wrote:கிடைப்பதற்க்கு அரிதான இந்த பொருள் இலவசம்தான், அன்பு என அதற்க்கு பெயர்


அன்புக்காகத்தானே அனைத்து உயிர்களும் ஏங்குகிறது!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by balakarthik on Mon Apr 09, 2012 11:32 am

வீட்டில் யாராவது ஒருவர் சம்பாதித்தால் கூடப் போதும் என்பது சரிதான், ஆனால் அந்த ஒருவர் ஆணாக இருக்கட்டும். இதைச் சொல்வதற்குக் காரணம் ஆணாதிக்கம் அல்ல. ஆண்களுக்குத்தான் சந்தேகப்படும் புத்தி அதிகம். அதிலும் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தாலோ, தாழ்வு மனப்பான்மை இருந்தாலோ சந்தேகம் இன்னும் வலுவாக வந்து தொலைக்கும். அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by அருண் on Mon Apr 09, 2012 11:54 am

[You must be registered and logged in to see this link.] wrote:வீட்டில் யாராவது ஒருவர் சம்பாதித்தால் கூடப் போதும் என்பது சரிதான், ஆனால் அந்த ஒருவர் ஆணாக இருக்கட்டும். இதைச் சொல்வதற்குக் காரணம் ஆணாதிக்கம் அல்ல. ஆண்களுக்குத்தான் சந்தேகப்படும் புத்தி அதிகம். அதிலும் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தாலோ, தாழ்வு மனப்பான்மை இருந்தாலோ சந்தேகம் இன்னும் வலுவாக வந்து தொலைக்கும். அன்பு மலர் அன்பு மலர்

சூப்பருங்க உண்மைதான் ஆண்களுக்கு கொஞ்சம் கர்வம் அதிகமாக இருக்கும்.. மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by balakarthik on Mon Apr 09, 2012 11:57 am

[You must be registered and logged in to see this link.] wrote: சூப்பருங்க உண்மைதான் ஆண்களுக்கு கொஞ்சம் கர்வம் அதிகமாக இருக்கும்.. மகிழ்ச்சி

ரொம்பவே ஜாஸ்தி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by அருண் on Mon Apr 09, 2012 11:58 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote: சூப்பருங்க உண்மைதான் ஆண்களுக்கு கொஞ்சம் கர்வம் அதிகமாக இருக்கும்.. மகிழ்ச்சி

ரொம்பவே ஜாஸ்தி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அப்படின எனக்கு அறைகிலோ கொடுங்களேன்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by அருண் on Mon Apr 09, 2012 12:02 pm

எத்தனை முறை உச்ச்ரித்தாலும் அலுக்காத ஒரே சொல் அம்மா..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by balakarthik on Mon Apr 09, 2012 12:03 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அப்படின எனக்கு அறைகிலோ கொடுங்களேன்..!

சொந்த உபயோகத்திர்க்கு மட்டுமே விற்பனைக்கு அல்ல கட்டாயம் ஓசியாகவும் கைமாத்தாகவும் கடனாகவும் கொடுக்கபடமாட்டாது


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by அருண் on Mon Apr 09, 2012 12:09 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
சொந்த உபயோகத்திர்க்கு மட்டுமே விற்பனைக்கு அல்ல கட்டாயம் ஓசியாகவும் கைமாத்தாகவும் கடனாகவும் கொடுக்கபடமாட்டாது

கைமாத்தா வேணாம் இந்த கால் மாத்த கொடுக்கரதா பத்தி கொஞ்சம் யோசிக்கலாமே... ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by பிரசன்னா on Mon Apr 09, 2012 12:15 pm

மற்றவர்களை சந்தோசபடுத்தாவிட்டாலும் பரவாயில்லை, காயபடுத்த கூடாது....!
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by balakarthik on Mon Apr 09, 2012 1:42 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மற்றவர்களை சந்தோசபடுத்தாவிட்டாலும் பரவாயில்லை, காயபடுத்த கூடாது....!

காயமே இது பொய்யடா அப்படினு சொள்ளுறாங்களே சார்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum