ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
 sudhagaran

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!
 பழ.முத்துராமலிங்கம்

வரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!! இப்பவே ரெடியா இருங்க..!!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஈகரை ரீங்காரம்

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

ஈகரை ரீங்காரம்

Post by அன்பு தளபதி on Thu Jul 07, 2011 1:31 pm

First topic message reminder :

எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து

நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down


Re: ஈகரை ரீங்காரம்

Post by ரேவதி on Tue Aug 23, 2011 6:08 pm

”காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ayyamperumal on Tue Aug 23, 2011 6:17 pm

[You must be registered and logged in to see this link.] wrote:”காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”

சிலர் சந்தர்ப்ப வாதிகளாய் இருக்கலாம் !
சிலர் சந்தர்ப்பத்தால் நினைக்க மட்டுமே செய்யலாம் ! இவர்களுக்கு
(விருப்பத்தை விட விரும்பிய பொருளின் விருப்பம் தான் முக்கியம் )
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ayyamperumal on Thu Aug 25, 2011 4:42 pm

21 ஆம் நூற்றாண்டிலும் கூட இன்னும் ,10 ஆம் நூற்றான்றிக்கான சிந்தனைகளை சுமந்து கொண்டிருந்தாள், நீங்கள் வாழும்போதே
தொல் பொருள் துறைக்கு சொந்தமாகி விடுவீர்கள்
!

..................................... இறையன்பு----- இ.ஆ.ப
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Fri Aug 26, 2011 5:29 pm

நாளைய வெற்றியைத் தீர்மானிப்பது இன்றைய உழைப்பு
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Fri Aug 26, 2011 5:31 pm

வாழ்க்கை என்னும் விளையாட்டை வெற்றி பெறும் எண்ணத்துடன் விளையாடு, எதையும் இழந்துவிடக்கூடாது என்ற பதட்டத்துடன் அல்ல
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by Admin on Fri Aug 26, 2011 5:38 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நாளைய வெற்றியைத் தீர்மானிப்பது இன்றைய உழைப்பு

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ரேவதி on Fri Aug 26, 2011 5:41 pm

[You must be registered and logged in to see this link.] wrote:வாழ்க்கை என்னும் விளையாட்டை வெற்றி பெறும் எண்ணத்துடன் விளையாடு, எதையும் இழந்துவிடக்கூடாது என்ற பதட்டத்துடன் அல்ல
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by Bobshan on Fri Aug 26, 2011 5:44 pm

புன்னகை அருமையிருக்கு
avatar
Bobshan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Mon Aug 29, 2011 1:05 pm

மற்றவர்கள் மனதைத் தொடும்படி உன் பேச்சு இருக்க வேண்டுமெனில் உன் பேச்சு உன் உள்ளத்திலிருந்து வர வேண்டும்... உதட்டிலிருந்து அல்ல...
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by ரேவதி on Mon Aug 29, 2011 1:06 pm

[quote="dsudhanandan"]மற்றவர்கள் மனதைத் தொடும்படி உன் பேச்சு இருக்க வேண்டுமெனில் உன் பேச்சு உன் உள்ளத்திலிருந்து வர வேண்டும்... உதட்டிலிருந்து அல்ல...[/quoten


உண்மைதான் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Tue Aug 30, 2011 11:58 am

[quote="ரேவதி"]
[You must be registered and logged in to see this link.] wrote:மற்றவர்கள் மனதைத் தொடும்படி உன் பேச்சு இருக்க வேண்டுமெனில் உன் பேச்சு உன் உள்ளத்திலிருந்து வர வேண்டும்... உதட்டிலிருந்து அல்ல...[/quoten


உண்மைதான் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி...
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Tue Aug 30, 2011 11:58 am

அர்த்தம் அற்ற வார்த்தைகளை விட அர்த்தம் உள்ள மவுனம் சிறந்தது
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by dsudhanandan on Wed Aug 31, 2011 6:55 pm

ஒருமித்த போராட்டங்கள் இது வரை நமக்கு கற்றுக்கொடுத்த நீதி : மக்கள் எழுச்சியுடனும் விழிப்புடனும் இருந்தால் இறுதி வெற்றி மக்களுக்கே!!!
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by அன்பு தளபதி on Thu Sep 01, 2011 12:55 pm

டாவின்சி ஓவியங்களில் நிறைய ரகசியங்கள் உள்ளது அறிவியல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணர்கிறது da vinci is a legend
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by சுரேஷ் on Thu Sep 01, 2011 1:31 pm

I hear and I forget. I see and I remember. I do and I understand.
avatar
சுரேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 26

View user profile http://rsuresh.weebly.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by அன்பு தளபதி on Thu Sep 01, 2011 2:03 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by அன்பு தளபதி on Fri Sep 02, 2011 3:06 pm

[You must be registered and logged in to see this image.]புத்தரின் தம்ம பதம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by அன்பு தளபதி on Fri Sep 09, 2011 3:12 pm

"உதித்தது" ஓர் எண்ணம்...
எங்கிருந்து என்று கேட்டுப்பார்...
பிரமாண்ட சூனியத்தில் இருப்பது விளங்கும்!

முகபுத்தகத்தில் இருந்து சுட்டது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by அன்பு தளபதி on Sat Sep 10, 2011 9:23 pm

வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு சிறு வித்யாசம் தான். கடமையை”செய்”தால் நிச்சயம் வெற்றி..கடமை”க்கு” செய்தால் தோல்வி.

முக புத்தகத்தில் சுட்டது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by balakarthik on Sun Sep 11, 2011 10:41 am

maniajith007 wrote:வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு சிறு வித்யாசம் தான். கடமையை”செய்”தால் நிச்சயம் வெற்றி..கடமை”க்கு” செய்தால் தோல்வி.

முக புத்தகத்தில் சுட்டது

நாங்கலாம் கமிஷனுக்கு செய்வோம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by aathma on Sun Sep 11, 2011 11:36 am

எந்த பிரச்சினையையும் ஆராயாமல் பயபடக் கூடாது ஒன்னும் புரியல
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by balakarthik on Sun Sep 11, 2011 11:44 am

[You must be registered and logged in to see this link.] wrote:எந்த பிரச்சினையையும் ஆராயாமல் பயபடக் கூடாது ஒன்னும் புரியல

பிரேசனைனு தெரிஞ்சபிறகு யாராவது ஆராய்வாங்களா தெரிச்சு ஓடிடமாட்டாங்க ஓன் எக்ஸ்பென்சுளா யாராவது ஜீரோ கீபிட்டுப்பாங்களா புன்னகை புன்னகை புன்னகை


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by aathma on Sun Sep 11, 2011 12:00 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:எந்த பிரச்சினையையும் ஆராயாமல் பயபடக் கூடாது ஒன்னும் புரியல

பிரேசனைனு தெரிஞ்சபிறகு யாராவது ஆராய்வாங்களா தெரிச்சு ஓடிடமாட்டாங்க ஓன் எக்ஸ்பென்சுளா யாராவது ஜீரோ கீபிட்டுப்பாங்களா புன்னகை புன்னகை புன்னகை

கார்த்திக் , இந்த வாசகத்தை குமுதம் இதழில் கண்டேன் .

இந்த வாசகத்தை விளக்கும் உதாரணமாக ஒரு கதையும் அதில் இருந்தது .
( வாசகம் நினைவில் நின்றது , ஆனால் கதை மறந்து போச்சு ஒன்னும் புரியல )

அந்த கதையை தேடி எடுத்து இங்கு பதிகிறேன் .

கதையா படிச்சிட்டு அப்புறமா சொல்லுங்கோ இது சரியான்னு

எல்லாம் சரி ஆனா எத்தனாம் தேதி குமுதம் புக்கில் இது வந்ததுன்னு
மறந்து போச்சே அதிர்ச்சி அதிர்ச்சி

குமுதம் புக் அட்டை படத்தில் ஒரு பெண் புகைப்படம் இருந்தது .
இதுதான் அதன் அடையாளம் .
நண்பர்களே யாராவது பார்த்தீர்களா அந்த புத்தகத்தை ?
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by balakarthik on Sun Sep 11, 2011 12:13 pm

நாங்கள் குமுதம் படிப்பதில்லை ஒன்லி பலமித்ரா சிறுவர் மலர் இத்துத்தான் படிப்போம்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by aathma on Mon Sep 12, 2011 2:45 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நாங்கள் குமுதம் படிப்பதில்லை ஒன்லி பலமித்ரா சிறுவர் மலர் இத்துத்தான் படிப்போம்

ஆஹா ! அவ்வளவு சின்னஞ்சிறு குழந்தைகளாப்பா நீங்கள் எல்லோரும் ?!! ஒன்னும் புரியல

நம்பீட்டோம் ஜாலி ஜாலி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஈகரை ரீங்காரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum