உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» க்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Today at 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Today at 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Today at 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Today at 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Today at 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Today at 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Today at 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Today at 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Today at 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Today at 2:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:10 pm

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Today at 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Today at 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Today at 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Today at 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Yesterday at 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Yesterday at 8:53 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by சிவனாசான் Yesterday at 8:45 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 7:06 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Yesterday at 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Yesterday at 5:13 pm

» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Yesterday at 1:57 pm

» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Yesterday at 1:50 pm

» மூச்சுக்கலை
by kuloththungan Yesterday at 1:29 pm

» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Yesterday at 1:27 pm

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Yesterday at 10:57 am

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am

» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Yesterday at 12:11 am

» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
by SK Yesterday at 12:07 am

» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 9:52 pm

» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 20, 2019 9:33 pm

» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:39 pm

» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:27 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:18 pm

» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 7:37 pm

» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:10 pm

» இது புதிது - தொழில்நுட்பம்.
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:07 pm

» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:04 pm

» மன முதிர்ச்சி என்றால் என்ன?
by மாணிக்கம் நடேசன் Wed Feb 20, 2019 1:39 pm

» டெக்சாஸில் துயரம்.
by சக்தி18 Wed Feb 20, 2019 1:21 pm

» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 9:40 am

» சுஜாதா நாவல்கள்
by pkselva Wed Feb 20, 2019 9:26 am

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Wed Feb 20, 2019 6:13 am

» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
by ayyasamy ram Wed Feb 20, 2019 4:02 am

» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
by ayyasamy ram Wed Feb 20, 2019 3:56 am

» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை
by ayyasamy ram Wed Feb 20, 2019 3:47 am

Admins Online

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by Admin on Wed Jul 06, 2011 11:19 pm

First topic message reminder :

கவிதைப் போட்டி 4 முடிவுகள்


முதல் பரிசு :

கவிதை எண் : 43 - ஷீ-நிசி


இரண்டாம் பரிசு :(3)கவிதை எண் : 54 - மு.வித்யாசன்
கவிதை எண் : 19 - தாஸீம்
கவிதை எண் : 42 - புதுவைப்பிரபா


மூன்றாம் பரிசு : (3)

கவிதை எண் : 01 - கிரிகாசன்
கவிதை எண் : 02 - நிலாப்பெண் புவனா
கவிதை எண் : 41 - பிரபஞ்சம்ஆறுதல் பரிசுகள் :(10)

கவிதை எண் : 11 - வித்யாசாகர்
கவிதை எண் : 23 - கே. பாலா
கவிதை எண் : 25 - நியாஸ் அஷ்ரஃப்
கவிதை எண் : 49 - தேனி சூர்யா பாஸ்கரன்
கவிதை எண் : 31 - திரவியமுருகன்
கவிதை எண் : 50 - சடையப்பர்
கவிதை எண் : 33 - ஹாசிம்
கவிதை எண் : 16 - ரமணீயன்
கவிதை எண் : 37 - சதாசிவம்
கவிதை எண் : 39 - சுரேஷ்குமார்

கவிதைகளை எழுதியவர்களின் விபரங்கள் அறிய: http://contest4.eegarai.com

பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.com

வெற்றி பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by puthuvaipraba on Thu Jul 07, 2011 12:13 am

வெற்றி பெற்ற கவிஞர்கள் ஷீ-நிசி, மு.வித்யாசன்,தாஸீம்
கிரிகாசன், நிலாப்பெண் புவனா, பிரபஞ்சம், வித்யாசாகர்,

கே. பாலா, நியாஸ் அஷ்ரஃப், தேனி சூர்யா பாஸ்கரன், திரவியமுருகன், சடையப்பர், ஹாசிம், ரமணீயன், சதாசிவம்
சுரேஷ்குமார்
ஆகியோர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ! சிறப்பான முறையில் இக்கவிதைப்போட்டியை நடத்திய நண்பர் சிவா அவர்களுக்கும் நடுநிலமையோடு நடுவர்களாகச் செயல்பட்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்த கலை, ஆதிரா, மஞ்சு ஆகியோருக்கும் ஒரு கோடி நன்றிகள், வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள் .வாழ்க தமிழ் ! வளர்க ஈகரை !

avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 19

View user profile http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by கலைவேந்தன் on Thu Jul 07, 2011 12:22 am

வெற்றி பெற்றோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.. வெற்றிபெறாதோர் மேலும் ஊக்கத்துடன் முயன்று அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 687

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by கலைவேந்தன் on Thu Jul 07, 2011 12:30 am

இந்த கவிதைப்போட்டிக்கு என்னையும் என்னுடன் என் தோழிகள் ஆதிரா மற்றும் மஞ்சுவுடன் இணைந்து பணியாற்றி சிறந்த கவிதைகளில் மிகச்சிறந்த கவிதைகளைத் தெரிந்தெடுக்கப் பணித்து பொறுப்பை வழங்கிச் சிறப்பித்த சிவாவுக்கு எங்கள் மூவரின் சார்பிலும் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 687

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by Aathira on Thu Jul 07, 2011 1:42 am

@ANTHAPPAARVAI wrote:
@Aathira wrote:
@kalaimoon70 wrote:
@Aathira wrote:என் அன்பு மகன். வளரும் கவிஞன் சடையப்பர் என்னும் ராஜேஷுக்கு மேலும் மேலும் வெற்றி பெற என் அன்பான ஆசிகள்.இனி வரும் போட்டிகளில் முதலாய் வர இறைவனை வேண்டுகிறேன்.

உங்களுடன் நாங்களும் வேண்டுகிறேன் .
நன்றி கலைநிலா... அதே போல அவன் இந்த ஆண்டு (பள்ளி முதல் அவன்தான் இடம் பிடிப்பான்.) மாநில அளவில் இடம்பெறவும் அல்லாவின் பேரில் ஆசி கூறுங்கள்.

உங்கள் மகன் எல்லாவற்றிலும் முதலிடம் பெற மனதார வாழ்த்துகின்றேன் அக்கா!
ஆதி என்றால் முதல் என்று தானே அர்த்தம். அந்த முதலிடம், உங்கள் மகனை ரா.. ரா..(ராஜேஷ்) என்று அழைக்கிறது....!
மிக்க நன்றி குயிலன்.அவன் என் மாணவன். மகன் .


Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by அப்துல்லாஹ் on Thu Jul 07, 2011 2:38 am

@Aathira wrote:என் அன்பு மகன். வளரும் கவிஞன் சடையப்பர் என்னும் ராஜேஷுக்கு மேலும் மேலும் வெற்றி பெற என் அன்பான ஆசிகள்.இனி வரும் போட்டிகளில் முதலாய் வர இறைவனை வேண்டுகிறேன்.

வாவ்!!! கம்பன் விட்டுக் கட்டுத்தறி... பிறவியால் நீந்தும் மீன்குஞ்சு ....பதினாறு அடிகள் பாயப்போகும் ராஜேஷ் க்கு என் இனிய வாழ்த்துக்கள்...
இப்போட்டியில் வாகை சூடிய அனைத்து கவிஞர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...
இப்போட்டி மூலம் மிகச்சிறந்த கவிதைகளை வெளிக்கொணர்ந்த ஈகரைக்கும் அதன் நிர்வாகி சிவா அவர்கட்கும் என் நன்றிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by மகா பிரபு on Thu Jul 07, 2011 6:51 am

வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

View user profile

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by சிவா on Thu Jul 07, 2011 6:58 am


போட்டியில் வெற்றி பெற்ற ஷீ-நிசி, மு.வித்யாசன், தாஸீம், புதுவைப்பிரபா, கிரிகாசன், நிலாப்பெண் புவனா, பிரபஞ்சம், வித்யாசாகர், கே. பாலா, நியாஸ் அஷ்ரஃப், தேனி சூர்யா பாஸ்கரன், திரவியமுருகன், சடையப்பர், ஹாசிம், ரமணீயன், சதாசிவம், சுரேஷ்குமார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by அப்துல் on Thu Jul 07, 2011 7:03 am

வெற்றி பெற்றோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by sathishkumar2991 on Thu Jul 07, 2011 7:04 am

மிக்க மகிழ்ச்சி
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by பிஜிராமன் on Thu Jul 07, 2011 8:17 am

அருமை அருமை........மிக்க மகில்சியாக உள்ளது........வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்....

நான் ஈகரைக்கு முதலில் வந்ததே இந்த கவிதை போட்டியில் கலந்து கொள்ள தான்....100 பதிவுகள் உள்ளவர்கள் தான் கலந்து கொள்ள முடியும் என்பதால் வந்தேன்.........ஆனால் என் பதிவுள் 100 ஆனது 200 ஆனது 300 ஆனது ஆனால் நான் போட்டியில் கலந்து கொள்ளவில்லை........ஈகரையில் நிரந்தரமாக கலந்து விட்டேன்........

மீண்டும் ஒரு முறை என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் நண்பர்களே.......மேலும் பல பரிசுகளை வெள்ள வாழ்த்துக்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by ரேவதி on Thu Jul 07, 2011 9:43 am

வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by ஹாசிம் on Thu Jul 07, 2011 9:46 am

வெற்றி பெற்ற கவிஞர்களுக்கும் கலந்து சிறப்பித்த கவிஞர்களுக்கும் நேரங்களை ஒதுக்கி நடுவர்களாக கலந்து சிறப்பித்த மூன்று தலைகளுக்கும் இப்போட்டியினை ஒழுங்கு செய்து சிறப்புற நடாத்தி முடித்த அண்ணன் சிவாவுக்கும் அப்பப்ப பின்னூட்டமிட்டு ஊக்குவித்த உறவுகளுக்கும் உலகமுழுதும் பரந்து கிடக்கும் ஈகரையின் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் என்றும் இவ்வாறே தொடர்ந்திருங்கள் சேர்ந்து மகிழுங்கள்
நன்றி
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by தமிழ்ப்ரியன் விஜி on Thu Jul 07, 2011 9:46 am

@கலைவேந்தன் wrote:வெற்றி பெற்றோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.. வெற்றிபெறாதோர் மேலும் ஊக்கத்துடன் முயன்று அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..!

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by ஹாசிம் on Thu Jul 07, 2011 9:49 am

@அப்துல்லாஹ் wrote:
@Aathira wrote:என் அன்பு மகன். வளரும் கவிஞன் சடையப்பர் என்னும் ராஜேஷுக்கு மேலும் மேலும் வெற்றி பெற என் அன்பான ஆசிகள்.இனி வரும் போட்டிகளில் முதலாய் வர இறைவனை வேண்டுகிறேன்.

வாவ்!!! கம்பன் விட்டுக் கட்டுத்தறி... பிறவியால் நீந்தும் மீன்குஞ்சு ....பதினாறு அடிகள் பாயப்போகும் ராஜேஷ் க்கு என் இனிய வாழ்த்துக்கள்...
இப்போட்டியில் வாகை சூடிய அனைத்து கவிஞர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...
இப்போட்டி மூலம் மிகச்சிறந்த கவிதைகளை வெளிக்கொணர்ந்த ஈகரைக்கும் அதன் நிர்வாகி சிவா அவர்கட்கும் என் நன்றிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்துகள் சியர்ஸ் சியர்ஸ்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by Guest on Thu Jul 07, 2011 9:56 am

வெற்றி பெற்றோர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

அடுத்த போட்டி அறிவிப்புக்குள்ள 100 பதிவ கடந்துருவோம்ல...

மொழி காக்க, கலாச்சாரம் காக்க, பண்பாடு காக்க, தோழமை காக்க,
தமிழ் குலம் போற்ற மென்மேலும் வளர்வோம்...!!


Last edited by ஜெகதீஸ்வரன்.இரா on Thu Jul 07, 2011 9:58 am; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

Re: கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை