உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by ரேவதி on Tue Jul 05, 2011 3:48 pm

First topic message reminder :

எங்கையோ இருந்த நம் அனைவரையும் ஒரு குடும்பமாக ஒன்று இணைத்த பெருமை ஈகரையையே சாரும். அதற்கு சிவா அண்ணாக்கு என் அன்பு கலந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

Last edited by ரேவதி on Fri Nov 11, 2011 10:43 am; edited 5 times in total
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by SK on Fri Aug 24, 2018 1:23 pm

மலரும் நினைவுகளாக இந்த பதிவை புதுப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by Mr.theni on Fri Aug 24, 2018 2:28 pm

கணினி பற்றி தெரிந்து கொள்ள ஆங்கில தளங்களை அறிமுகப்படுத்திய ஆசிரியர் ,ஈகரை மூலம் தமிழ் தளங்களுக்கு செல்லவும் வழிகாட்டினார். அத்துடன் சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தார். ஈகரையில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம் என்பதை நினைவு படுத்தினார்.எத்தனை பதிவு/கமெண்ட்ஸ் தெரியவில்லை. எனது கடைசி இரண்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. அதனால் சிறிது ஒய்வு.
ஏன் மாற்றுக் கருத்துக்கள்/சிந்தனைகளுக்கு இடமில்லை என்பது தெரியவில்லை.
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by T.N.Balasubramanian on Fri Aug 24, 2018 3:54 pm

[You must be registered and logged in to see this link.] wrote:கணினி பற்றி தெரிந்து கொள்ள  ஆங்கில தளங்களை அறிமுகப்படுத்திய ஆசிரியர் ,ஈகரை  மூலம் தமிழ் தளங்களுக்கு செல்லவும்  வழிகாட்டினார். அத்துடன் சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தார். ஈகரையில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை,புதியவர்கள் குறிப்பிட்ட  அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம் என்பதை நினைவு படுத்தினார்.எத்தனை பதிவு/கமெண்ட்ஸ் தெரியவில்லை.   எனது கடைசி  இரண்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. அதனால் சிறிது ஒய்வு.
ஏன் மாற்றுக் கருத்துக்கள்/சிந்தனைகளுக்கு இடமில்லை என்பது தெரியவில்லை.

தவறான வழிகாட்டல்.

உங்களுடைய பதிவு  (http://eegarai.darkbb.com/t147107-topic#1274501 dtd 17 /8 /2018 ) பார்க்கவும் .
என்ன கூறி இருந்தீர்கள்
விளக்கமான பதிலைக் கொடுத்து மனதுக்கு இதம் தந்தமைக்கு நன்றி மீண்டும்.
(அந்தப் பதிவால் எனது உறுப்பினர் பெயர்/பதிவு நீக்கப்படக் கூடும் என எண்ணி இருந்தேன்.)

அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.
நீங்கள் பயந்தது ஏன் நடைபெறவில்லை.? மாற்று கருத்துக்கள் /சிந்தனைகளுக்கும் ஈகரையில் இடம் உண்டு
என்பது இதில் இருந்து தெரியவில்லையா?
உங்கள் ஆசிரிய பெருமகனாருக்கு இதை தெளிவு படுத்தினால், ஈகரை உங்களுக்கு நன்றி கூறும்.

,புதியவர்கள் குறிப்பிட்ட  அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம்

இதுவும் தவறான செய்தி . உங்கள் பதிவுகளை கட்டுப்படுத்த சொல்லவில்லையே.

உங்கள் இரு பதிவுகள் நீக்கப்பட்டு இருந்தால்,அதற்கு தக்க காரணம் இருக்கும்.
காரணம் தெரியவேண்டுமெனில் ,எனக்கு தனி மடலில் தெரியப்படுத்தவும்
அதற்கான காரணம் உங்களுக்கு விளக்கப்படும்.

மேலும் உங்கள் கவனத்திற்கு,ஈகரை விதிகளில் சில .
உறுப்பினரின் பதிவை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்தினருக்கு முழு உரிமை உண்டு!
* தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்!
* இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!

ஈகரையில் இணைந்து 45 நாட்களுக்கு முடிவதற்கு முன்பாக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசுவதை கண்டால்,
அறியாமை என்பதா /புரியாமை என்பதா/அல்லது உங்கள் பதிவுகளை பற்றிய மிக உயர்ந்த அபிப்ராயமா?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by ஜாஹீதாபானு on Fri Aug 24, 2018 5:01 pm

[You must be registered and logged in to see this link.] wrote:

மிகச் சரியான விளக்கம் ஐயா ...
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30909
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by SK on Fri Aug 24, 2018 5:22 pm

நன்றி நன்றி

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by சிவனாசான் on Fri Aug 24, 2018 9:55 pm

பலகலைகள் எண்ணற்றசிந்தனை சிறப்புக்கள் சிவாவால்
சிவா என்றால் ஈசனை குறிப்பது போல் ஈகரை என்றால்
சிவாவை குறிக்கிறது. ஈசன் திருநாமத்தை ஒலிக்கிறதே
பெறுமைதானே அவரின் ஊருக்கும் சேர்த்து.வளர்க கலை>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by Mr.theni on Sat Aug 25, 2018 12:37 am

அதிமேதாவித் தனமாக பதில் எழுதியதாக எண்ணும் ரமணியன் அண்ணாவிற்கும் ,ஆமாம் சாமி போட்டவர்களுக்கும்  நன்றி.

45  வருடங்கள்,45  நாட்கள்,45  நிமிடங்கள் என்பது அல்ல கேள்வி.அந்தக் கருத்து  சந்தேகத்துடன் கேட்கப்பட்டதாகும்..ஈகரை விதிமுறைகளை படித்து விட்டே  வந்தேன் என முன்னரே அறிவித்து விட்டேன்.
தனிப்பட்ட  தாக்குதலோ ஏடாகூடமாகவோ எதுவும் எழுதப்படவில்லை என்பதால் தான் அதிக கருத்துக் பதிவினால் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதி இருந்தேன்.

//அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.//

தவறு அண்ணா.மாற்றுக் கருத்து வைக்கப்பட்டதால் , பெயர்/பதிவு நீக்கப்படலாம் என எண்ணினேன் தவிர, ஏடாகூடமாக எழுதியதாக எண்ணவில்லை.அவ்வளவுதான்.இவ்வளவிற்கு அதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படும் என எண்ணவில்லை.

படித்த பதிவுகளில் எவற்றிலும் மாற்றுக் கருத்துக்களை யாரும் பதிவிடாததும்,ஆமாம் ஐயா
என வழி மொழிந்தவர்களையும் சிலரின் முன்னைய கருத்துக்களுக்கு பலமான எதிர் கருத்துக்கள் கொடுக்கப்பட்டத்தையும் சுட்டிக் காட்டி இருந்தார்கள்.

ஈகரையில் இணைந்து 45 நாட்களுக்கு முடிவதற்கு முன்பாக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசுவதை கண்டால்,
அறியாமை என்பதா /புரியாமை என்பதா/அல்லது உங்கள் பதிவுகளை பற்றிய மிக உயர்ந்த அபிப்ராயமா?

சந்தேகத்துடன் இடப்பட்ட அந்தக் கருத்துக் பதிவிற்கு அவதூறு என, உள்நோக்கம் கற்பித்ததில் இருந்தே மனத்தில் மாசு இருக்கிறது எந்த தெரிகிறதே! எனது இந்த சிறிய கருத்தையே தாங்கி கொள்ள முடியவில்லையே. அதை வைத்தே மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை என்பது புரிகிறது.வயது முக்கியம் கிடையாது. மனத்தில் இருக்கும்  எண்ணங்கள்/சிந்தனைகளே முக்கியமாகும்.இதிலிருந்தே அறியாமை/புரியாமை யாரிடம் இருக்கிறது என்பது புரியும்.

வாதிட விரும்பவில்லை. அதற்குரிய வயதும் அனுபவமும் எனக்கு கிடையாது.அரசியல்வாதிகளை போல் பதில் கொடுக்காது அறிவார்ந்த சமுதாயத்தை பிரதிபலிக்கும்  கருத்துக் பதிவாளராக பதில் இடலாமே!அதனால் என்னைப் போன்ற  அறிவிலிகள் பயனடைவர்.

நன்றி. தனிப்பட்ட மடல் எழுதுவதற்கு அனுமதி இல்லை.
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by SK on Sat Aug 25, 2018 3:31 pm

திரு.theni அவர்களுக்கு

ஈகரையை பொறுத்தவரை கருத்துக்கள் தரமானதாக யார் மனதையும் புண் படுத்ததாக  இருக்க வேண்டும் சில பதிவுகளில் ஐயா அவர்கள் உங்களை பாராட்டி இருக்கிறார் அப்போது மகிழ்ச்சி அடைந்த நீங்கள் ஈகரை விதிகளுக்கு உட்பட்டு நீக்கப்பட்ட பதிவுகளுக்கு கோபப்படுகிறீர்கள்

[You must be registered and logged in to see this link.]

இந்த பதிவை பார்க்கவும் அவருக்கு என்னை 7 ஆண்டுகளாக தெரியும் என் நகைச்சுவை பதிவுகளுக்கு அவரும் ஒரு ரசிகன் அனால் தவறு என்றால் சுட்டி காட்டினார் இதற்க்கு தான் அவர்களை நிர்வாக குழுவினராக ஈகரை நியமித்திருக்கிறது உங்கள் 2 பதிவுகளை நீக்கியதாக கூறுகிறீர்கள் மேல இருக்கும் உங்கள் பதிவை நீக்கவும் 1 வினாடி போதும் அனால் அவர் அப்படி செய்யவில்லை உங்கள் கருத்தில் உள்ள குறைகளை எடுத்து கூறினார்

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by ஜாஹீதாபானு on Sat Aug 25, 2018 4:12 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அதிமேதாவித் தனமாக பதில் எழுதியதாக எண்ணும் ரமணியன் அண்ணாவிற்கும் ,ஆமாம் சாமி போட்டவர்களுக்கும்  நன்றி.

45  வருடங்கள்,45  நாட்கள்,45  நிமிடங்கள் என்பது அல்ல கேள்வி.அந்தக் கருத்து  சந்தேகத்துடன் கேட்கப்பட்டதாகும்..ஈகரை விதிமுறைகளை படித்து விட்டே  வந்தேன் என முன்னரே அறிவித்து விட்டேன்.
தனிப்பட்ட  தாக்குதலோ ஏடாகூடமாகவோ எதுவும் எழுதப்படவில்லை என்பதால் தான் அதிக கருத்துக் பதிவினால் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதி இருந்தேன்.

//அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.//

தவறு அண்ணா.மாற்றுக் கருத்து வைக்கப்பட்டதால் , பெயர்/பதிவு நீக்கப்படலாம் என எண்ணினேன் தவிர, ஏடாகூடமாக எழுதியதாக எண்ணவில்லை.அவ்வளவுதான்.இவ்வளவிற்கு அதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படும் என எண்ணவில்லை.

படித்த பதிவுகளில் எவற்றிலும் மாற்றுக் கருத்துக்களை யாரும் பதிவிடாததும்,ஆமாம் ஐயா
என வழி மொழிந்தவர்களையும் சிலரின் முன்னைய கருத்துக்களுக்கு பலமான எதிர் கருத்துக்கள் கொடுக்கப்பட்டத்தையும் சுட்டிக் காட்டி இருந்தார்கள்.

ஈகரையில் இணைந்து 45 நாட்களுக்கு முடிவதற்கு முன்பாக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசுவதை கண்டால்,
அறியாமை என்பதா /புரியாமை என்பதா/அல்லது உங்கள் பதிவுகளை பற்றிய மிக உயர்ந்த அபிப்ராயமா?

சந்தேகத்துடன் இடப்பட்ட அந்தக் கருத்துக் பதிவிற்கு அவதூறு என, உள்நோக்கம் கற்பித்ததில் இருந்தே  மனத்தில் மாசு இருக்கிறது எந்த தெரிகிறதே! எனது இந்த சிறிய கருத்தையே தாங்கி கொள்ள முடியவில்லையே. அதை வைத்தே மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை என்பது புரிகிறது.வயது முக்கியம் கிடையாது. மனத்தில் இருக்கும்  எண்ணங்கள்/சிந்தனைகளே முக்கியமாகும்.இதிலிருந்தே அறியாமை/புரியாமை யாரிடம் இருக்கிறது என்பது புரியும்.

வாதிட விரும்பவில்லை. அதற்குரிய வயதும் அனுபவமும் எனக்கு கிடையாது.அரசியல்வாதிகளை போல் பதில் கொடுக்காது அறிவார்ந்த சமுதாயத்தை பிரதிபலிக்கும்  கருத்துக் பதிவாளராக பதில் இடலாமே!அதனால் என்னைப் போன்ற  அறிவிலிகள் பயனடைவர்.

நன்றி. தனிப்பட்ட மடல் எழுதுவதற்கு அனுமதி இல்லை.

இந்த ஒரு பதிவே போதும் உங்களின் குணம் பற்றி அறிய??????ஈகரையில் என்ன தவறு கண்டீர்கள். முதலில் மரியாதையாக பேசுவது எப்படி என தெரிந்து கொண்டு பேசுங்கள் . நீங்கள் தப்பு/தவறு செய்தால் அதை திருத்த சொல்லி சொன்னால் அதற்கு பெயர் அதிமேதாவித்தனமா . அவரின் வயதுக்கு என மரியாதை இல்லையா .மரியாதை தராமல் முதலில் பேசிவிட்டு பின் எதற்கு அண்ணா என மரியாதைச்சொல் . நீங்கள்  சந்தேகத்தோடு கேள்வி கேட்கவில்லை  சண்டை போடும் எண்ணத்தில் கேட்கப்பட்ட கேள்வி.

உங்க பதிவு நீக்கப்பட்டால் அதில் எதோ தவறு இருந்தால் தான் நீக்குவார்கள் . மாற்று கருத்து கூறிய பதிவுகள் இங்கே ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கிறது. நீங்கள் ஈகரையில் விதிமுறைகளை சரியாக படித்து விட்டு வாங்க.

உங்களின் இந்தப்பதிவை நிர்வாகத்தினரால் உடனே நீக்க முடியும் ஏன் நீக்கவில்லை என்பது உங்களின் முதல் சந்தேகக் கேள்விக்கான பதில். எதையும் ஆராயாமல் பதிவை நீக்க மாட்டார்கள்.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30909
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by மாணிக்கம் நடேசன் on Sun Aug 26, 2018 8:38 am

தேனி (ஆணா பெண்ணா) அவர்களின் பதிவுகளில் அவரது ஆணவமமும் அநாகரீகமும் தெரிகிறது. மற்றவர்களை அவமதிக்கும் வகையில் பதிவுகள் இடுவதை தவிர்க்கஃப்படவேண்டும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலும் ஈகரையின் விதிகளுக்கு கட்டுப்பட்டும் பதிவுக்ள இருப்பது அவசியமாகும். வீணான மற்றும் பயன்றஃற இது போன்ற விவாதங்களை இத்தோடு நிறுத்திக்கொள்ளுவது நல்லது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4358
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1319

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by T.N.Balasubramanian on Sun Aug 26, 2018 6:25 pm

[You must be registered and logged in to see this link.] wrote:தேனி  (ஆணா பெண்ணா) அவர்களின் பதிவுகளில் அவரது ஆணவமமும் அநாகரீகமும்  தெரிகிறது.  மற்றவர்களை அவமதிக்கும் வகையில் பதிவுகள் இடுவதை தவிர்க்கஃப்படவேண்டும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலும் ஈகரையின்  விதிகளுக்கு கட்டுப்பட்டும் பதிவுக்ள இருப்பது அவசியமாகும். வீணான மற்றும் பயன்றஃற இது போன்ற  விவாதங்களை இத்தோடு நிறுத்திக்கொள்ளுவது நல்லது.

படிக்கும் மாணாக்கர் என்று அறிமுகப்படுத்தி பதிவுகள் இட்டுள்ளார்.
உங்கள் கணிப்பில் எனக்கும் ஒப்புதல் உண்டு.

ஈகரை நலம் கருதி அவர் தடை செய்யப்பட்டுள்ளார்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by சிவனாசான் on Mon Aug 27, 2018 9:06 pm

வரவர பதிவுகளை பார்த்தால் தமிழ் களஞ்சியமாக தெரியல..அதனால்
ஈகரை களஞ்சியம் என்று மாற்றிடலாமே சரியாய் இருந்திடும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by SK on Tue Aug 28, 2018 1:09 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
படிக்கும் மாணாக்கர் என்று அறிமுகப்படுத்தி பதிவுகள் இட்டுள்ளார்.
உங்கள் கணிப்பில் எனக்கும் ஒப்புதல் உண்டு.

ஈகரை நலம் கருதி அவர் தடை செய்யப்பட்டுள்ளார்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

பழைய பதிவை நினைவுகூர இந்த பதிவை மேலே கொண்டு வந்தேன்

ஏன் மேலே கொண்டு வந்தேன்

என நினைக்கும் அளவுக்கு இருந்தது அவர் பின்னுட்டம்

நுணலும் தன் வாயால் கெடும்

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by T.N.Balasubramanian on Tue Aug 28, 2018 7:35 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.]

பழைய பதிவை நினைவுகூர இந்த பதிவை மேலே கொண்டு வந்தேன்

ஏன் மேலே கொண்டு வந்தேன்

என நினைக்கும் அளவுக்கு இருந்தது அவர் பின்னுட்டம்

நுணலும் தன் வாயால் கெடும்
[You must be registered and logged in to see this link.]

எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் நினைவு கூறலால்தான் அவரின் சுயரூபம் தெரிந்தது அல்லவா

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by ராஜா on Tue Aug 28, 2018 9:39 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
படிக்கும் மாணாக்கர் என்று அறிமுகப்படுத்தி பதிவுகள் இட்டுள்ளார்.
உங்கள் கணிப்பில் எனக்கும் ஒப்புதல் உண்டு.

ஈகரை நலம் கருதி அவர் தடை செய்யப்பட்டுள்ளார்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

பழைய பதிவை நினைவுகூர இந்த பதிவை மேலே கொண்டு வந்தேன்

ஏன் மேலே கொண்டு வந்தேன்

என நினைக்கும் அளவுக்கு இருந்தது அவர் பின்னுட்டம்

நுணலும் தன் வாயால் கெடும்
மேலே கொண்டு வாருங்கள் அப்ப தான் நமக்கே பல பதிவுகள் ஞாபகத்துக்கு வரும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !! - Page 7 Empty Re: ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை