ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்!

View previous topic View next topic Go down

பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்!

Post by sathishkumar2991 on Mon Jul 04, 2011 7:00 am

ஈகரை நண்பர்களுக்கு இன்றைய சூடான பதிவு


  • கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?
சுரேஷ் கோபிசெட்டிப்பாளையம்

தென்னையிளம் நீருக்குள்ளே தேங்கி நிற்கும் ஓட்டுக்குள்ளே
தேங்காயை போலிருப்பான் ஒருவன்-அவனை
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

ன்று மிக அழகாக கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடுவார்கள்

அதாவது தேங்காயின் தத்துவத்தை புரிந்து கொண்டால் கடவுளை தெரிந்து கொள்ளலாம் என்பது தான் கவிஞரின் கருத்து

தேங்காயின் மேலிருக்கும் சிக்கல் மிகுந்த நார்பகுதி சமயங்களுக்கு மத்தியில் கிடக்கும் வாத பிரதிவாதங்களை குறிப்பதாகும்

உறுதியான சிரட்டை கடவுளை அடைய வேண்டும் என்ற நெஞ்சுறுதியை காட்டுவதாகும்

மதம் மாச்சரியங்களை கடந்து வந்தால் நெஞ்சுறுதி பிளந்து உள்ளே இருக்கும் கடவுளை காட்டும் என்பதே இதன் பொருள் நமது


இந்து மதத்தில் காரணம் இல்லாத காரியங்களே கிடையாது


தேங்காயை உடைத்து கடவுளுக்கு படைப்பது என் வெளி மனது சிரட்டையை போல்
கெட்டியாக இருந்தாலும் உள்ளே இருக்கும் ஆத்மாவோ தேங்காயின் பருப்பு போல
வெண்மையானது தூய்மையானது அதை நீ ஏற்று கொள் என்று சொல்வதாகவும் எடுத்து
கொள்ளலாம்


அல்லது சிரட்டையை போல் என் மனம் கெட்டிப்பட்டு கிடக்கிறது அதை பருப்பு
போல தூய்மையாக்கு என்று பிரத்தனை செய்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்

ன் பாவம் தேங்காயை போல் உறுதியாக இருக்கிறது அதை உன்முன்னால் உடைத்து
வைத்து விட்டேன் அதை ஏற்று தூய்மை படுத்து என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்

அடுத்ததாக பூமிக்கு உள்ளே விளையும் பொருட்களை சாஸ்திரம் அகந்த மூலம்
என்றும் மரத்தின் உச்சியில் விளையும் பொருட்களை கந்த மூலம் என்றும்
அழைக்கிறது

அதாவது அகந்த மூலப்பொருட்கள் மனிதனுக்கு தாமச குணத்தை உருவாக்கும்

கந்த மூலப் பொருட்கள் சத்வ குணத்தை உருவாக்கும்

தேங்காய் மர உச்சியில் உருவாகும் கந்த மூலப் பொருள் இதை கடவுள் பிரசாதமாக கொள்ளும் போது மனிதனுக்கு தேவையான சத்வ குணம் மேலோங்கும்

இதனால் தான் இந்து மத வழிப்பாட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது

குல தெய்வ வழிபாடு முக்கியமா? இஷ்ட தெய்வ வழிபாடு முக்கியமா?
வாமதேவன் கொழும்பு
குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் தலைமுறை தலைமுறையாக வரும் வழக்கம் ஆகும்

அந்த காலத்தில் பிழைப்பை தேடி இடம்விட்டு இடம் மாறும்போது கூட தனது
வழிப்பாட்டு தெய்வத்தின் ஆலய மண்ணையோ அல்லது வேறுவகையான புனித சின்னங்களையோ
தான் புதிதாக வாழப்போகும் இடத்திற்கு எடுத்து சென்று வழிப்பாடு
செய்வார்களாம்

தான் வணங்கும் தெய்வம் தன்னோடு எப்போது இருக்க வேண்டும் என்ற மனித அன்பின் வெளிப்பாடே இது எனலாம்

முப்பாட்டன் செய்ததை பாட்டன் செய்ததை என் தகப்பனார் செய்ததை நானும் செய்வேன் செய்ய வேண்டும் என்று உருவானதே குலதெய்வ வழிப்பாடாகும்

பல குடும்பங்களில் குல தெய்வம் என்பது கடவுளாக இல்லாமல் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களாக கூட இருப்பார்கள்

பரம்பரையாக செய்து வரும் வழிப்பாடுகளை நிறுத்தி விட்டால் தீங்குகள் பல ஏற்படும் என நம்பிக்கை உள்ளது

இது பலர் வாழ்வில் நடந்திருப்பதை அனுபவ பூர்வமாக நான் அறிவேன்

எனவே இஷ்ட தெய்வ வழிப்பாடு சரிதான் தொடர்ந்து செய்ய வேண்டியது தான் அதற்காக குலதெய்வ வழிப்பாட்டை விடுவது சரியல்ல

கோவில்களில் உள்ளதுபோல் வீட்டிலும் விக்கிரக பூஜை செய்யல்மா?
ராகுல் மும்பை
டவுள் படங்களை விட சிலைகளே மனதை சுலபமாக ஈர்க்க வல்லது என பெரியவர்களும் அனுபவசாலிகளும் சொல்கிறார்கள்

அதனால் விக்ரக பூஜையை வீட்டிலும் செய்யலாம்

அப்படி செய்யும் போது சில நெறிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்

கோவிலில் இருப்பது போல பெரிய விக்கிரகங்களை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது

காரணம் ஆலயங்களில் கடைபிடிக்கும் எல்லாவகையான தர்மங்களையும் அப்படியே பிசகாமல் நம்மால் வீட்டில் அனுசரிக்க இயலாது


எனவே வீட்டில் வைத்து வழிப்படும் விக்கிரகங்களின் அளவு 11 அங்குலத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

இந்த அளவில் வைத்து வழிப்பட்டால் நல்லது நடக்கும் பிரச்சனையும் வராது


நன்றி http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_04.html


avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்!

Post by T.N.Balasubramanian on Mon Jul 04, 2011 7:47 am

உபயோககரமான நல்லதோர் மறு பதிவு.

ரமணீயன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்!

Post by கலைவேந்தன் on Mon Jul 04, 2011 7:53 am

சிறந்த கருத்துள்ள பதிவு.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்!

Post by sathishkumar2991 on Mon Jul 04, 2011 10:22 am

நன்றி ரமணீயன்.
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்!

Post by sathishkumar2991 on Mon Jul 04, 2011 10:23 am

சிறந்த கருத்துள்ள பதிவு.. பகிர்வுக்கு நன்றி நண்பரே..!
நட்பு ஒன்றே போதும் நான் வாழ..!என் கவிதைகளை இங்கே காணலாம்.!
அன்புடன் உங்கள்

ஏணியாய் இருக்கும்வரை எத்தனையோ பெருமையுண்டு..
சாணியாய் மிதிகள்படும் காலமும் வருவதுண்டு..
தோணியாய் இருந்தவரை போதுமே நீ இனிமேல்
ஆணியே புடுங்கவேண்டாம் போ..!

- கலை

நன்றி கலைவேந்தன்
avatar
sathishkumar2991
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 246
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: பாட்டன் செய்ததை பேரனும் செய்ய வேண்டும்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum