ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்!

View previous topic View next topic Go down

தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்!

Post by ந.கார்த்தி on Sun Jul 03, 2011 3:27 pm

சென்னை: இயக்குநர் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடந்தது.

தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வேத மந்திரங்கள் முழங்க, காலை 8.30 மணிக்கு கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்.

தமிழ்
சினிமாவின் முன்னணி இளம் இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவருக்கும்
முன்னாள் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் சமீபத்தில்
திருமணம் நிச்சயமானது.

இன்று காலை சென்னை லீ ராயல் மெரிடியன்
ஓட்டலில் சிறப்பாக திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அரங்கம் முழுவதும்
தாமரை மலர்களால் கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலையிலேயே
அரங்குக்கு வந்துவிட்ட செல்வராகவன் பெற்றோர் கஸ்தூரி ராஜா, விஜயலட்சுமி,
தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் குடும்பத்தினர், திருமணத்துக்கு வந்த அனைவரையும்
வரவேற்றனர்.

பின்னர் திருமண சடங்குகள் தொடங்கின. கிட்டத்தட்ட 1 மணி
நேரம் வேதம் ஓதப்பட்டது. காலை சரியாக 8.30 மணிக்கு கீதாஞ்சலி கழுத்தில்
தாலி கட்டினார் செல்வராகவன். வந்திருந்த அனைவரும் அட்சதை தூவி மணமக்களை
வாழ்த்தினர்.

இந்த திருமணத்துக்கு நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் திரண்டு வந்திருந்தனர்.

தொழிலதிபர்
எம்ஏஎம் ராமசாமி செட்டியார், ஏசி சண்முகம், தயாரிப்பாளர்கள் ஏவி எம்
சரவணன், எம்எஸ் குகன், ஏஎம் ரத்னம், சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார், பிரபு,
இயக்குநர் மணிரத்னம், சுகாசினி, நடிகர்கள் அரவிந்தசாமி, ஷோபனா,
இசையமைப்பாளரம் ஜிவி பிரகாஷ்குமார், முன்னாள் கமிஷனர் ராஜேந்திரன்,
முன்னாள் டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

செல்வராகவன் - கீதாஞ்சலி திருமண வரவேற்பு நாளை மாலை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் அரங்கில் நடக்கிறது.

இந்தத்
திருமணத்தில் ரஜினியின் மருமகனும் செல்வராகவனின் தம்பியுமான தனுஷ், அவர்
மனைவி ஐஸ்வர்யா தனுஷ், பேரன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்!

Post by கே. பாலா on Sun Jul 03, 2011 5:54 pm

என்ன கார்த்தி இன்னிக்கு நீங்க எல்லா கல்யாணமும் attend பண்ணியாச்சு போலிருக்கே


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5594
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்!

Post by jesudoss on Sun Jul 03, 2011 6:07 pm

இவர்கள் எல்லாம் எத்தன தடவை தாலி கட்டுவார்கள்.
தாலி கென்ற மரியாதைஏ தமிழ் நாட்டில் இல்லாமல் போயி விடுமோ என்று பையமாக இருக்கிறது....
இவர்கள் தாலி கட்டுவதை ரசிக்கும் கும்பல். அரச்சனை போடும் ரசிக பெரு மக்கள் ... இவர்களை எல்லாம் என்ன செய்வது....

தமிழ் நாட்டைஏ சீர் அளித்து கொண்டு இருக்கிறார்கள் இந்த சினிமா காரவுனுங்க....
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்!

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 03, 2011 7:01 pm

மணமக்களுக்கு அன்பு வாழ்த்துகள்.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்!

Post by அசுரன் on Sun Jul 03, 2011 8:56 pm

துடைப்ப கட்டைக்கு பட்டுகுஞ்சம் நடனம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum