புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_m10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_m10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_m10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_m10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_m10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_m10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_m10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_m10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_m10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_m10ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jul 01, 2011 9:31 am

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Fathim10

உனைப்பிரிந்த பொழுதுகளை நினைத்து
உள்ளம் உருகிறதென் கண்மணியே
அப்பாவென்றழைத்து - என்
வருகையின்றிய ஏக்கத்தை
வெளிப்படுத்திய போதெல்லாம்
கண்கள் மட்டும் குளமாகிறது

வேதனைமறக்க உன்
புகைப்படம் பார்க்கிறேன்
என் விதியை நினைத்து
என்னை நான் வைகிறேன்

எத்தனை கோடிப்பணமிருந்தாலென்ன
நித்தமொரு வாகன சொகுசிருந்தாலென்ன
அருகாமையில் உள்ள ஒரு சொல்லின்
சுகம்போல் வருமா? என்றுணர்த்திய
ஏக்கததைக்கூட ஈடுசெய்ய முடியாத
துர்ப்பாக்கியத் தந்தை நான்


மழலை மொழிகடந்தாய்
நித்தம்ஒரு சொல்லால் மகிழ்விக்கிறாய்
கேட்கும் இனிமையில்மாத்தரம்
பித்துப்பிடித்தவன் போல்
உன் பாசத்திற்காய் நானும் ஏங்குகிறேன்

காலம் இத்தனை வேகமாவென்று
உன் நான்காவது பிறந்ததினத்தில் வியக்கிறேன்
ஒவ்வொரு வருடமும் உதிர்த்த வரிகளோடு
இம்முறையும் பிரிவின் துயர்களை சுமைகளாக்கி
வேதனைக்கு முற்றுப்புள்ளியிடுகிறேன்

உன் பிறப்பில் உளமகிழ்ந்திருந்தேன்
என்னுயிரைவிட அதிகமாய்
உன்னை நேசிக்கிறேன்
உன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கிறேன்




நேசமுடன் ஹாசிம்
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 01, 2011 10:10 am

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) 224747944 ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) 224747944



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 01, 2011 11:04 am

சூப்பருங்க அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jul 01, 2011 1:04 pm

ரேவதி wrote:ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) 224747944 ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) 224747944
நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Fri Jul 01, 2011 2:31 pm

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) 677196 ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) 2825183110



ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Dove_branch
ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Dஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Iஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Vஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Yஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Aஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Empty
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 01, 2011 2:39 pm

ஹாசிம் உங்கள் மகளா ....
எப்போது பிறந்த நாள் ....
இவ்வளவு அழகு கவிதைக்கு சொந்தக்காரிக்கு வாழ்த்துக்கள்....

நாம் இப்போது வெகு தொலைவில் இருந்தாலும், அவர்களின் எதிர்காலதுக்கு தானே நல்லது....
ஆதலால், வேதனை வேண்டாம்....அன்புடன், மகிழ்ச்சியுடன் வாழ்த்துவோம் நாம் செல்லத்தை.....
பிறந்த நாள்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 01, 2011 5:45 pm

உருக்கமான வரிகள் ஹாசிம்
செல்லக்குட்டிக்கு இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் நலமுடன் வாழ
வாழ்த்துகிறேன்
பாசமுள்ள தந்தையின்
குமுறல்கள் கவலை வேண்டாம்
ஹாசிம் காலம் வரும்
அதில் விடிவு வரும்
காத்திருங்கள் வாழ்க வளமுடன்
அன்புடன்
அப்புகுட்டி.




ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 01, 2011 5:47 pm

அப்புகுட்டி wrote:உருக்கமான வரிகள் ஹாசிம்
செல்லக்குட்டிக்கு இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் நலமுடன் வாழ
வாழ்த்துகிறேன்
பாசமுள்ள தந்தையின்
குமுறல்கள் கவலை வேண்டாம்
ஹாசிம் காலம் வரும்
அதில் விடிவு வரும்
காத்திருங்கள் வாழ்க வளமுடன்
அன்புடன்
அப்புகுட்டி.

ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 01, 2011 5:57 pm

உணர்வுபூர்வமான வரிகள் அருமை ஹாசிம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 01, 2011 6:28 pm

உங்களுடைய மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக