புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Poll_c10உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Poll_m10உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Poll_c10 
3 Posts - 60%
Manimegala

1 Post - 20%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Poll_c10உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Poll_m10உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Poll_c10உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Poll_m10உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jul 01, 2011 5:35 am

சென்னை: "உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
* தி.மு.க., ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், அதிகரித்து விட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே?
இக்குற்றச்சாட்டை எதிர்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே கூறி வருகிறார். தி.மு.க., 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தமிழக அரசின் மொத்தக் கடன் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாய். அதுதான் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது, மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 22.29 சதவீதம் கடன் சுமை வைத்திருந்தார். தி.மு.க., ஆட்சியில், 19.58 சதவீதம்தான் கடன் இருந்தது. இது போன்ற நிதிப் பிரச்னைகளில் குற்றம் சாட்டும்போது, நிதித்துறை செயலர் போன்ற அதிகாரிகளை கலந்து, உண்மையான புள்ளி விவரங்களை அறிந்து குற்றம் சாட்டுவது, முதல்வர் பதவிக்கு அழகாகும்.

* தி.மு.க., ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக இருந்ததால், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் காவல் துறையினருக்கு பாதுகாப்பு தரப்படும், என ஜெயலலிதா செய்த அறிவிப்பு குறித்து?

ஜெயலலிதா டில்லி சென்றபோது, அவரது கட்சியினர் இரவு கொடி கட்டிவிட்டு, ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். நள்ளிரவு என்பதால், அவ்வழியே வந்த போலீஸ் துணை கமிஷனர், ஓட்டலை மூடும்படி கூறியுள்ளார். அ.தி.மு.க.,வினர் அவரை மிரட்டியுள்ளனர். அவர் மிரட்டியவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்றுள் ளார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகியோர் போலீஸ் நிலையம் சென்று, அவர்களை அழைத்து சென்றுள்ளனர். அந்த அதிகாரி பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். அ.தி.மு.க., தோழமை கட்சியான தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., ஓமலூர் போலீஸ் நிலையம் சென்று மிரட்டியுள்ளார். இவை ஒரு மாத கால ஆட்சியின் சாதனைகள். இது தான் அ.தி.மு.க., அரசு, காவல் துறைக்கு தரும் பாதுகாப்பின் லட்சணம் என மக்கள் பேசத் துவங்கி உள்ளனர்.

* ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இழுத்துக் கொண்டே போகிறதே?

தாமதிக்கப்பட்ட நீதி... மறுக்கப்பட்ட நீதி.

* "லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்கக் கூடாது' என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

நான் பிரதமரை, அந்த வரம்பிற்குள் சேர்க்க வேண்டும் என்று சொன்னது, நாம் அதற்காக பயப்படவில்லை, தெளிவாக இருக்கிறோம், என்று உலகத்தின் முன்பு தெளிவாக்க பயன்படும் என்பதால்தான். எனது கருத்து எந்த அடிப்படையில் சொல்லப்பட்டதோ, அதே அடிப்படையில் நேற்று பிரதமரே, லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பதில், ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார். "உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற தி.மு.க.,வின் நீண்ட நாள் முழக்கத்தை நினைவு படுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தினமலர்

உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Pஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Oஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Sஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Iஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Tஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Iஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Vஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Eஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Emptyஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Kஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Aஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Rஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Tஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Hஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Iஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு Cஉறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக