ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

View previous topic View next topic Go down

என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by ரேவதி on Thu Jun 30, 2011 1:56 pm

என் மனைவியை சினிமாத்துறையில் நுழைக்கும் எண்ணம் இல்லை; அவங்க சினிமா பக்கமே வர மாட்டாங்க என்று புதுமாப்பிள்ளை கார்த்தி கூறியுள்ளார். வரும் 3ம்தேதி பட்டதாரி பெண்ணான ரஞ்சினியை கோவையில் திருமணம் செய்யவிருக்கும் நடிகர் கார்த்தி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். சம்பிரதாயமாக திருமணம் பற்றி ஓரிரு வார்த்தைகளை பேசிய கார்த்தி, 7ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார். பின்னர் நிருபர்கள் கார்த்தியை சூழ்ந்து கொண்டு, தேனிலவுக்கு எங்கே போகிறீர்கள்? அடுத்தகட்ட பிளான் என்ன? என்பன போன்ற கேள்விகளை கேட்டனர். அவற்றுக்கெல்லாம் சளைக்காமல் கார்த்தி பதில் சொன்னார்.

கல்யாணத்துக்காக ஒரு மாதம் லீவு போட்டிருப்பதாக தெரிவித்த கார்த்தி, தன் மனைவியை சினிமாத்துறையில் நுழைக்கும் எண்ணமே இல்லை என்றும்; அவங்க சினிமா பக்கமே வர மாட்டாங்க, என்றும் தெரிவித்தார். சினிமா வேறு ; ‌லைஃப் வேறு இரண்டையும் மிக்ஸ் பண்ணக் கூடாது என்று அதற்கு ஒரு காரணத்தையும் தெளிவாக தெரிவித்த கார்த்தி, ஒரு மாதம் கழித்து சகுனியாக (சினிமாவுலதாங்க...!) மாறவிருக்கிறார்.
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by ஜாஹீதாபானு on Thu Jun 30, 2011 1:58 pm
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30287
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by ராமகிருஷ்ணன் on Thu Jun 30, 2011 2:24 pm

அருமையிருக்கு

ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 259
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

நடிகர் கார்த்தி திருமணம்: கல்யாண களை கட்டும் சிவகுமாரின் சொந்த ஊர்

Post by ராமகிருஷ்ணன் on Thu Jun 30, 2011 2:25 pm

நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி-ரஞ்சனி திருமணம் வருகிற 3-ந் தேதி கோவையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கார்த்தியின் அண்ணன் சூர்யா-ஜோதிகா திருமணத்தின் போது குறிப்பிட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். உறவினர்கள் அனைவரையும் மகன் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் சிவகுமாருக்கு இருந்து வந்தது.

அதனை போக்கும் வகையில் கார்த்தி-ரஞ்சனி திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரையும் அழைக்க முடிவு செய்தள்ளார். அதன் படி உறவினர்கள் ஒருவர் விடாமல் பார்த்து, பார்த்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்.

நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள காசிக் கவுண்டன் புதூர் ஆகும். கார்த்தி திருமணத்தையொட்டி இங்குள்ள அவரது பழமையான, பாரம்பரியமிக்க வீடு வெள்ளையடிக்கப் பட்டு பளிச் தோற்றத்தில் உள்ளது.

இந்த வீட்டில் சிவகுமாரின் அக்காள் சுப்புலட்சுமி மற்றும் உறவினர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கார்த்தி திருமணத்துக்கான ஏற்பாடுகளை தட புடலாக செய்து வருகிறார்கள்.காசிக் கவுண்டன் புதூரில் 250 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அனைவருக்கும் கார்த்தி திருமண பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட போது "இது உங்கள் வீட்டு திருமணம். கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும்" என்று அன்பாக அழைப்பு விடுத்தனர்.

நீங்கள் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, இது எங்கள் வீட்டு திருமணம் தான். திருமணத்துக்கு கண்டிப்பாக வருவோம் என்று முக மலர்ச்சியுடன் கூறியுள்ளனர்.திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அனைத்து ஏற்பாடுகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிவகுமாரின் பாரம்பரிய குல வழக்கப்படி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தின நாள் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கோவைக்கு வந்து தங்குகிறார்கள். திருமணத்தன்று காலை சிவகுமார் குடும்பத்தினர் காசி கவுண்டன்புதூரில் உள்ள தங்களது சொந்த வீட்டுக்கு செல்கின்றனர்.

அதைத் தொடர்ந்து திருமண சடங்குகள் ஆரம்பமாகிறது. முதலாவதாக காசிக் கவுண்டன் புதூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள். அதன் பின்னர் சுற்றமும், நட்பும் சூழ கொடிசியா அரங்கத்திற்கு வருகிறார்கள். திருமண மண்டபத்தில் சம்பிராதய முறைப்படி அனைத்து சடங்குகளும் நடைபெறுகிறது.பின்னர் முகூர்த்த நேரத்தில் கார்த்தி ரஞ்சனியின் கழுத்தில் மங்கல நாணை அணிவிக்கிறார்.

சொந்த ஊரில் திருமணம் ஏன்?

நடிகர் சிவக்குமாரின் சொந்த ஊரில் திருமணம் ஏன்? என்பது குறித்து கார்த்தி கூறியதாவது:-

சென்னையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தான் முதலில் நினைத்தோம். அப்புறம் ஒரு ஊரையே சென்னைக்கு அழைத்து வருவதில் உள்ள சிரமம், டிராபிக் ஜாம் மற்றும் சில இடையூறுகள் என எல்லாவற்றையும் யோசித்து பார்த்தோம்.

இவற்றை மனதில் வைத்துக் கொண்டு ஏன் ஒரு ஊரையே சிரமப்படவைக்கணும். அந்த ஊரிலேயே நடத்திவிட்டால் என்ன என்று எண்ணிதான் கோவையில் திருமண விழா நடத்த ஏற்பாடுகள் செய்தோம். கல்யாணத்துக்காக ஒரு மாதம் லீவு போட்டுள்ளேன். ஒரு மாதம் கழித்து சகுனி ஷட்டிங் ஆரம்பிக்கும்.

சிறு வயதில் அடிக்கடி குடும்பத்துடன் கோவை சென்று வருவோம். அப்போதெல்லாம் விவசாயம் பிரமாதமாக நடக்கும். இப்போது எல்லாருமே வேலை விஷயமாக ஊரை காலி செய்துவிட்டு வெளியூருக்கு வந்துவிட்டனர். விவசாயமும் அங்கு இல்லாமல் போனது. இருந்தாலும் கோவையின் குளிரும், பசுமையும் இங்கு அப்படியே உள்ளது. ஒரு ஊருக்கே ஏ.சி. போட்டு வச்சுக்கற மாதிரி இயற்கை அங்கு உள்ளது என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திரலோகம் போல் தயாராகிறது கொடிசியா அரங்கில் திருமண ஏற்பாடுகள்:

கார்த்தி திருமணம் நடைபெற உள்ள கொடிசியா அரங்கு இந்திரலோகம் போல் அலங்கரிக்கப்படுகிறது. இதுபோல் ஒரு அலங்காரத்தை கண்டதில்லை என்று திருமணத்துக்கு வருபவர்கள் கூறும் வகையில் அலங்கார வேலைகள் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது.

மணமகன்- மணமகளுக்கு தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொடிசியா அரங்கா இப்படி இருக்கிறது? என்று வருபவர்கள் வியக்கும் வகையில் பார்த்து பார்த்து அங்குலம் அங்குலமாக அலங்கரிக்கிறார்கள். கார்த்தியின் திருமணத்தில் சைவ சாப்பாடு மட்டுமே பரிமாறப்பட உள்ளது.

இந்த உணவு 2 வகைகளில் பரிமாறப்படுகிறது. வழக்கம்போல் திருமண விருந்து... அதாவது வந்திருக்கும் அனைவரும் அமர்ந்து சாப்பிடுவது. மற்றொன்று பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும். விதம் விதமான உணவுகளில் விருப்பமானதை நாம் வாங்கி சாப்பிடும் “பபே” முறை.

இதில் நமக்கு எது விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். கார்த்தியின் திருமண பத்திரிகையுடன் வரும் அனைவரும் திருமண மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பத்திரிகை இல்லாமல் வந்து பிரச்சினை செய்யக்கூடாது என்பதால் இந்த முன்னேற்பாடு. திருமணத்துக்கு முந்தின நாள் அதாவது சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு பாரம்பரிய முறைப்படி பட்டினி சாத விருந்து நடைபெறுகிறது.

இதில் நடிகர் சிவகுமார் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். 3 நாட்கள் நடைபெறும் திருமண விழாவில் முதல் நாள் நடைபெறுவதுதான் இந்த பட்டினி சாத விருந்து. அதாவது மணமக்களுக்கு அளவு குறைவான சத்தான உணவு வழங்கப்படும். மணமக்களுடன் மற்றவர்களும் சாப்பிடலாம். இதில் கொஞ்சம் சாதத்துடன் (சோறு) முக்கியமாக பழம், பழச்சாறு இடம் பெறும். வயிற்றுக்கு முழுச் சாப்பாடு சாப்பிடக் கூடாது. இது முகூர்த்தம் முடியும் வரை தொடரும்.

இந்த சிக்கன சாப்பாட்டைத்தான் பட்டினி சாத விருந்து என்கிறார்கள். முன்னதாக காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சியும், 9.10 மணிக்கு இணை சீர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ரசிகர் மன்றத்தினருக்கு விருந்து வழங்கப்படுகிறது.

ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 259
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by ரேவதி on Thu Jun 30, 2011 2:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 30, 2011 2:30 pm

கை தட்றத நிறுத்திட்டு வா தங்கம் நீயும் நானும் கல்யாணத்துக்கு போய் வரலாம்... ரேவதிக்கண்ணு அப்டியே பரிசு பொருள் வாங்கி வந்துருப்பா..
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by தாமு on Thu Jun 30, 2011 2:32 pm

புன்னகை
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by positivekarthick on Thu Jun 30, 2011 2:33 pm

சொந்த ஊரை மறக்காதவர் நடிகர் சிவக்குமார் !!!!!!!!!!!
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 30, 2011 2:33 pm

அப்ப கார்த்தி நடிச்ச சினிமா கூட பார்க்க மாட்டாங்களா அவங்க மனைவி ரஞ்சனி?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by கலைவேந்தன் on Thu Jun 30, 2011 2:35 pm

கொடுத்து வைத்த கோவை.. சோகம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by ரேவதி on Thu Jun 30, 2011 2:37 pm

@மஞ்சுபாஷிணி wrote:அப்ப கார்த்தி நடிச்ச சினிமா கூட பார்க்க மாட்டாங்களா அவங்க மனைவி ரஞ்சனி?


எப்படி உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோணுதோ உங்களுக்கு உடம்பெல்லாம் மூளை அக்கா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by ரபீக் on Thu Jun 30, 2011 2:39 pm

நீங்க நடிச்ச் படத்தை பார்ப்பாங்கலா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by realvampire on Thu Jun 30, 2011 2:40 pm

@மஞ்சுபாஷிணி wrote:கை தட்றத நிறுத்திட்டு வா தங்கம் நீயும் நானும் கல்யாணத்துக்கு போய் வரலாம்... ரேவதிக்கண்ணு அப்டியே பரிசு பொருள் வாங்கி வந்துருப்பா..
நம்ம ஊருக்கு வரவேற்கிறேன்..
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by தாமு on Thu Jun 30, 2011 2:41 pm

ஒன்னும் புரியல
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by ரேவதி on Thu Jun 30, 2011 2:44 pm

@realvampire wrote:
@மஞ்சுபாஷிணி wrote:கை தட்றத நிறுத்திட்டு வா தங்கம் நீயும் நானும் கல்யாணத்துக்கு போய் வரலாம்... ரேவதிக்கண்ணு அப்டியே பரிசு பொருள் வாங்கி வந்துருப்பா..
நம்ம ஊருக்கு வரவேற்கிறேன்..

நன்றி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by சின்றெல்லா on Thu Jun 30, 2011 3:01 pm

தம்பதியருக்கு வாழ்த்துக்கள்... அன்பு மலர்
avatar
சின்றெல்லா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 171
மதிப்பீடுகள் : 26

View user profile

Back to top Go down

Re: என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum