புதிய பதிவுகள்
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டெல்லி மேல்-சபை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் ரபிபெர்னாட்; ஜெயலலிதா அறிவிப்பு Poll_c10டெல்லி மேல்-சபை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் ரபிபெர்னாட்; ஜெயலலிதா அறிவிப்பு Poll_m10டெல்லி மேல்-சபை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் ரபிபெர்னாட்; ஜெயலலிதா அறிவிப்பு Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram

77 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

124 Posts - 53%

77 Posts - 33%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி மேல்-சபை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் ரபிபெர்னாட்; ஜெயலலிதா அறிவிப்பு

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed 29 Jun 2011 - 13:53

டெல்லி மேல்-சபை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் ரபிபெர்னாட்; ஜெயலலிதா அறிவிப்பு 54d7b091-e5e8-4488-bdc2-2f769a83a7d5_S_secvpf

டெல்லி மேல்-சபை அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்த கே.வி.ராமலிங்கம் தமிழக சட்டசபை தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் தமிழக அமைச்சராக நியமிக்கப்பட்டு பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பாராளுமன்ற மேல்-சபையில் தமிழக எம்.பி. பதவி ஒன்று காலியாக உள்ளது. அந்த காலி இடத்துக்கு தமிழகத்தில் இருந்து புதிய எம்.பி.யை தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் (ஜூலை) 22-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 5-ந் தேதி வெளியிடப்படுகிறது.

அன்று தேர்தலில் போட்டியிடுபவர்கள் மனு தாக்கல் செய்யலாம். 12-ந் தேதி மனு செய்ய கடைசி நாளாகும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டால் 22-ந் தேதி தேர்தல் நடைபெறும்.

டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளராக ரபிபெர்னாட் நிறுத்தப்பட்டுள்ளார். இதுபற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்துள்ள முடிவின்படி 22-7-2011 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஏ.வில்லியம் ரபிபெர்னார்ட்டை (டாக்டர் நரசிம்மன் சாலை, தியாகராயநகர் தென் சென்னை மாவட்டம்) நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேல்-சபை உறுப்பினரை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. வுக்கு தனி மெஜாரிட்டி இருப்பதால் அந்த கட்சி சார்பில் நிறுத்தப்படுபவரே மேல்-சபை எம்.பி.யாகும் வாய்ப்பு உள்ளது.

எனவே ரவி பெர்னாட் போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்படுகிறார். வருகிற 12-ந் தேதி மனு தாக்கல் முடிந்ததும் இதற் கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

மாலை மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக