புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c10 
30 Posts - 50%
heezulia
5 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
5 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c10 
72 Posts - 57%
heezulia
5 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
5 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
5 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 மனைவிகள் அதிரடி சின்னராசு


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 1:06 pm

5 மனைவிகள் அதிரடி சின்னராசு 5wifes

எப்படி என்பதை புனிதரேகாவே விவரிக் கிறார்... ""நான் நெல்லை மாவட்ட கடையத்தைச் சேர்ந்தவள். சென்னையில் சி.எஸ்.ஐ.கம்ப்யூட்டர் சென்டரில் படித்துக்கொண் டிருந்த போது சின்னராசு என்னைப் பார்த்தார், என்னைக் காதலிப்பதாகச் சொல்லி உருகி உருகி டயலாக் அடித்தார். இரண் டும் கெட்டான் வயசு. அவர் பேச்சை நம்பினேன். வீட் டை எதிர்த்துக்கொண்டு அவரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். கல்யாணத்திற்கு பிறகு தான் அவரது மோசமான ரசனையும் மன்மதவெறியும் எனக்குப் புரிய ஆரம் பிச்சிது.

போகப்போக திருத் திடலாம்னு நினைச்சேன். ஆனா அவர் திருந்தற மாதிரி இல்லை. கண்ட நேரத்திலும் கண்டபடி அணுகுவார். உடலை ரணப்படுத்துவார். அவரிடம் கனிவான காதலை எதிர்பார்த்த எனக்கு, முரட்டுத்தனமான டார்ச்சர் மட்டும்தான் கிடைச்சிது. அதோடு நிறுத்தாமல் விபச்சாரப் பெண்களிடமும் அடிக்கடிப்போய் வந்து அவர் களைப் பற்றி வர்ணிப்பார்.

இதைக் கண்டிக்க ஆரம்பித்ததால் என்னை அடித்து சித்திரவதை பண்ணி னார். என்னோட படுக்கை யறைப் படங்கள் தன் செல் போனில் இருப்பதாகவும், அனுசரித்துப் போகாட்டி அதை பகிரங்கப்படுத்து வேன்னும் மிரட்டுவார். நான்படும் கொடுமைகளை அறிந்த என் குடும்பத்தி னர், என்னை மன்னிச்சி ஏற்றுக்கொண்ட தோடு, எங்களை கடையத்துக்கு அழைத்துபோய் குடும்பம் நடத்த வச்சாங்க. சின்ன ராசுக்கு நெல்லை யில் வேலை வாங்கிக்கொடுத்தாங்க.

அங்கும் சும்மா இருக்காம, வேலைபார்த்த இடத்தில் ஷீலா என்ற பெண்ணை அவர் காதலித்து எனக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஏற்கனவே எனக்கும் சின்னராசுக்கும் கல்யாணம் ஆன விசயத்தைத் தெரிஞ்சிக்கிட்ட ஷீலா குடும்பத்தினர், அவரை அடிச்சி உதைச்சி ஷீலாவை மீட்டுக்கிட்டுப் போய்ட்டாங்க.

இதனால் அவமானப்பட்ட நான், சின்னராசோட அருப்புக் கோட்டைக்கு போனேன். அங்கு ஜெயகுரு கம்பெனியில் அவ ருக்கு வேலை கிடைச்சிது. கொஞ்ச நாள் சும்மா இருந்த அவர் அங் கும் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டார். அங்க வேலை பார்த்த பிரியா என்ற பெண்ணையும் தன் வலையில் விழவைச்சி கல்யாணம் பண்ணிக்கொண்டார். அங் கும் பிரச்சினை ஆகி இவரைத் துரத்த ஆரம்பிச்சிட்டாங்க. கைக்குழந்தையோட இருந்த என்னைத் தவிக்க விட்டுட்டு, மதுரைக்கு ஓடிப் போய்ட்டார். அதுக்குப் பிறகும் அவர் திருந்தலைங்க'' என்றார் கண்ணீருடன்.

ஐந்தாவது மனைவி முருகேஸ்வரி சொல்கிறார்...

""மூன்றாவது மனைவி பிரியாவை சின்னராசு கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப, அவ தோழி சக்தி சின்னராசுக்கு அறிமுகம் ஆகியிருக்கா. மதுரை சூர்யா விடுதியில் தங்கி நர்சிங் படித்துக்கொண்டிருந்த அவளையும் சின்னராசு, காதல்வலை விரிச்சி மடக்கி யிருக்கான். இது எனக்குத் தெரியாது. அவளைப் பார்க்க வந்த சின்னராசு, அதே விடுதியில் இருந்த எனக்கு வலைவிரிச்சான். சக்திக்கும் அவனுக்கும் உள்ள உறவு எனக்குத் தெரியாது. ரெண்டுபேரும் தூரத்து சொந்தம்னு நினைச்சேன். அவக்கிட்டயே என் செல்போன் நம்பரை வாங்கி, எங்கிட்ட பேச ஆரம்பிச்சவன், தான் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர் என்றும் கைநிறைய சம்பாதிப்ப தாகவும் சொன்னதோட என்னை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகவும் புளுகினான். அதையும் நம்பித் தொலைச்சேன்.

உருகிப் பேசி சம்மதிக்க வச்சவன்... முதல்ல யாருக்கும் தெரியாம தாலி கட்டிக்கலாம்னு சொல்லி என்னை அருப் புக்கோட்டைக்கு அழைத்துப்போனான். அங்க ஒரு கோயில்ல வச்சி தாலிகட்டி, அன்னைக்கே முதலிரவு கொண்டாடினான். அங்கிருந்து கொடைக்கானலுக்கு அழைத்துப்போனவன், மூடு கெட்டு டும்னு என் செல்போனை வாங்கி வச்சிக்கிட்டான். இந்த நிலையில் எனக்கு போன் பண்ணிப்பார்த்த எங்க குடும்பத்தினர்.. பதில் கிடைக்காததால் நான் தங்கிய விடுதிக்குப் போய் தேடியிருக்காங்க. அவங்க நாலுநாளா நான் வர லைன்னு சொன்னதும் பயந்து போய் போலீஸுக்குப் போய் புகார் பண்ணியிருக்காங்க.

ஏ.சி.வெள்ளதுரை முயற்சியால் நான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சி என்னை மீட்ட போதுதான் சின்னராசுக்கு ஏற்கனவே 4 திருமணம் நடந்த விசயமே எனக்குத் தெரியவந்தது.

நல்லவேளை ஒரு மோசமான மன்மத வெறியனின் பிடியில் இருந்து எப்படியோ மீட்கப்பட்டுட்டேன். மீட்ட போலீஸுக்கு நன்றி. குடும்பத்தை மறந்து முன்பின் தெரியாதவனின் காதல் வலையில் விழும் பெண்களுக்கு என் வாழ்க்கை சரியான பாடம்'' என்றவர் தேம்பினார்.

ஏ.சி. வெள்ளதுரை நம்மிடம், ""சின்னராசு 5 திருமணங்கள் செய்து கொண்டதை ஒத்துக் கொண்டான். சட்டரீதியாக அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது'' என முடித்துக் கொண்டார்.

போலீஸ் வசமிருந்த சின்னராசுவிடம் எப்படி இப்படி? என்றோம். மிரட்சியில் இருந்தவன் ""நான் கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தேன். அப்போது தவறான நண்பர்கள் மூலம் செக்ஸ் புக் படிக்கும் பழக்கத்திற்கு ஆளானேன். அப்போதே விதவிதமாக அனுபவிக்கும் ஆசை வந்துவிட்டது. என் முதல் மனைவி புனிதரேகா, நான் விபச்சாரப் பெண்களை நாடுவதை எதிர்த்தாள். அந்தக் கோபத்தில் அவளைப் பழிவாங்கத்தான் இப்படி கல்யாணங்களை செய்து கொண் டேன்.

மனம் திருந்தி முருகேஸ்வரியோடு காலம் முழுக்க வாழலாம் என ஆசைப் பட்டேன். அவளும் என்னை மன்னிக்க வில்லை. என் ஆசையும் நிராசையாகி விட்டது. ஆசையில் கொஞ்சம் ஓவராத் தான் ஆடிட்டேன் போலிருக்கு'' என்றான் பதட்டத்தோடு.

பெண்களை வீழ்த்தத் துடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, காதலில் எளிதாக விழும் பெண்களுக்கும் சின்ன ராசு விவகாரம் சிறந்த பாடம்.


-முகில்- நக்கீரனில்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

5 மனைவிகள் அதிரடி சின்னராசு A5 மனைவிகள் அதிரடி சின்னராசு B5 மனைவிகள் அதிரடி சின்னராசு D5 மனைவிகள் அதிரடி சின்னராசு U5 மனைவிகள் அதிரடி சின்னராசு L5 மனைவிகள் அதிரடி சின்னராசு L5 மனைவிகள் அதிரடி சின்னராசு A5 மனைவிகள் அதிரடி சின்னராசு H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 1:09 pm

இவனுக்கே ஐந்தா ? அதிர்ச்சி அதிர்ச்சி
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jun 28, 2011 1:11 pm

நான் அவன் இல்லை ஜாலி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 28, 2011 1:13 pm

ranjithkumar.mani wrote:நான் அவன் இல்லை 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 755837

5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 28, 2011 1:13 pm

ரபீக் wrote:இவனுக்கே ஐந்தா ? அதிர்ச்சி அதிர்ச்சி
உங்கள விட 2 அதிகம் கவலை படாதீங்க வின் பண்ணி காட்டுங்க 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 1:14 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:இவனுக்கே ஐந்தா ? அதிர்ச்சி அதிர்ச்சி
உங்கள விட 2 அதிகம் கவலை படாதீங்க வின் பண்ணி காட்டுங்க 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196

முயற்சி செய்கிறேன் ஆண்ட்டி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 28, 2011 1:15 pm

ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:இவனுக்கே ஐந்தா ? அதிர்ச்சி அதிர்ச்சி
உங்கள விட 2 அதிகம் கவலை படாதீங்க வின் பண்ணி காட்டுங்க 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196

முயற்சி செய்கிறேன் ஆண்ட்டி !!
வெரி குட் 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 224747944 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 224747944 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 224747944 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 224747944

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 28, 2011 1:16 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:இவனுக்கே ஐந்தா ? அதிர்ச்சி அதிர்ச்சி
உங்கள விட 2 அதிகம் கவலை படாதீங்க வின் பண்ணி காட்டுங்க 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 677196

முயற்சி செய்கிறேன் ஆண்ட்டி !!
வெரி குட் 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 224747944 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 224747944 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 224747944 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 224747944

5 மனைவிகள் அதிரடி சின்னராசு 838572 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 838572



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 1:17 pm

அப்டியே மச்சான் அறிமுகமும் கிடைத்தால் அவருக்கும் இதைப் பற்றி சொல்லலாம்னு இருக்கேன் ஆண்ட்டி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 28, 2011 1:18 pm

ரபீக் wrote:அப்டியே மச்சான் அறிமுகமும் கிடைத்தால் அவருக்கும் இதைப் பற்றி சொல்லலாம்னு இருக்கேன் ஆண்ட்டி !!

நானும் ஹெல்ப் பண்றேன் அண்ணா 5 மனைவிகள் அதிரடி சின்னராசு 182891



Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக