புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_m10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10 
102 Posts - 53%
heezulia
குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_m10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_m10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_m10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_m10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_m10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_m10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_m10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_m10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_m10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_m10குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்!


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jun 27, 2011 1:29 pm

குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Dogmonkey



ஜார்ஜ்டவுன் : அமெரிக்காவில் கடந்த 4 ஆண்டுகளாக இணைபிரியாமல் இருக்கும் குரங்கு - நாய் நட்பை கவுரவித்து புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. குரங்கே கையெழுத்து போட்டு ரசிகர்களிடம் புத்தகங்களை வழங்கியது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள நகரம் மிர்ட்டில்பீச். இங்கு ‘டைகர்’ என்ற பெயரில் விலங்குகள் சரணாலயம் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து ராஸ்கோ என்ற நாய் எதிர்பாராதவிதமாக தப்பி வெளியேறிவிட்டது.

அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த உராங்குட்டான் வகை குரங்கு இந்த நாயை பார்த்தது. பொதுவாக, குரங்குக்கும் நாய்க்கும் ஆகாது. ஆனால், நாயை பார்த்ததும் பாசத்துடன் குரங்கு நெருங்கி வந்தது. அதன் பின்னர், அதுவும் ‘டைகர்’ சரணாலயத்துக்கு வந்துவிட்டது. அப்போது தொடங்கிய நட்பு, 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ராஸ்கோ நாயும் ‘சூரியா’ என்ற பெயரிடப்பட்ட உராங்குட்டானும் தோள் மீது கை போட்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பதும், ஒருவரை ஒருவர் பாசத்தால் தடவிக் கொடுப்பதும் சரணாலயத்தில் அடிக்கடி காணக் கிடைக்கும் காட்சிகள்.

உலகப் புகழ் பெற்ற அமெரிக்க டிவி நிகழ்ச்சியான ‘வின்பிரே ஓபரா’ பேட்டியிலும் இந்த நட்பு ஜோடி வந்து போயிருக்கின்றன. நேஷனல் ஜியாகரபிக் இதழிலும் இவர்களை பற்றிய சிறப்பு கட்டுரை வந்திருக்கிறது. இந்நிலையில், இவர்களது 4 ஆண்டு நட்பை கவுரவிக்கும் வகையில் ‘சூரியா அண்ட் ராஸ்கோ’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜார்ஜ்டவுன் நகரில் உள்ள புத்தக கடையில் வெளியீட்டு விழா எளிமையாக நடந்தது. விஐபிக்கள் புத்தக ரிலீஸ் நிகழ்ச்சி போல இரண்டும் தோளில் கை போட்டுக்கொண்டு போஸ் கொடுத்தன.

உராங்குட்டான் ஒருபடி மேலே சென்று புத்தகங்களில் கையெழுத்து (கிறுக்கல்தான்) போட்டு புத்தகங்களை வழங்கியது. சூரியா பாசத்துடன் வாழைப்பழத்தை நீட்டுவதும், ராஸ்கோ சிணுங்கியபடி தலையை திருப்பிக் கொள்வதும் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் சூப்பர் போட்டோக்களில் ஒன்று. அமெரிக்காவில் இந்த புத்தகம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

- தினகரன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 1:49 pm

அதுங்க கூட நட்பாக இருக்கு பாருங்க புன்னகை நாம ( மனிதர்கள்) ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டுகிறோம். இந்த வாய் இல்லாத ஜீவன்களிடமிருந்து நாம் கத்துக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 27, 2011 1:51 pm

மனிதராக இருந்தாலும் சரி விலங்கினமாக இருந்தாலும் சரி மனதுக்கு பிடித்துவிட்டால் வேறுபாடு என்பதற்கு இடம் இல்லை



குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Uகுரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Dகுரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Aகுரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Yகுரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Aகுரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Sகுரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Uகுரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Dகுரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! Hகுரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 27, 2011 1:54 pm

நண்பேன் டா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Jun 27, 2011 2:39 pm

உதயசுதா wrote:மனிதராக இருந்தாலும் சரி விலங்கினமாக இருந்தாலும் சரி மனதுக்கு பிடித்துவிட்டால் வேறுபாடு என்பதற்கு இடம் இல்லை

குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! 359383 குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! 359383 குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! 359383 குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! 359383 குரங்கு - நாய் பிரெண்ட்ஷிப் புத்தகம்! 359383



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக