புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_m10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10 
102 Posts - 53%
heezulia
ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_m10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_m10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_m10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_m10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_m10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_m10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_m10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_m10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_m10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_m10ஹார்ட்வேர் டிப்ஸ் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹார்ட்வேர் டிப்ஸ்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jun 27, 2011 11:43 am

1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது:
இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர்
கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு
தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி
பார்க்கவும்.

2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது:
ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன்
ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை
செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.

3. மூன்று பீப் - ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக:
இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை
எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற
வேண்டியதிருக்கும்.

4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்னை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.

5. தொடர்ந்த பீப் ஒலி:
கீ போர்டு பிரச்னை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து
ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக் கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ,
தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே
இருக்கலாம்.

6. பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை:
ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப் பட்டுள்ளது. சரியாகப்
பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க
வேண்டும்.

8. பவர் எல்.இ.டி. எரியவில்லை:
மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும்.
எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான
இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
9. CMOS Error என்று செய்தி வருகிறது:
மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல்
செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ்
செட் அப் சார்ட் பார்க்கவும்
.
10. HDD Error or Hard Disk Failure
என்று செய்தி வருகிறது. பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா
என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை
நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப்
பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா
கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ்
செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா
எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும்.
இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட்
செய்திடவும்.

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 27, 2011 11:46 am

ஹார்ட்வேர் டிப்ஸ் 2825183110 ஹார்ட்வேர் டிப்ஸ் 2825183110 ஹார்ட்வேர் டிப்ஸ் 2825183110

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 27, 2011 11:47 am

தங்கள் error ப்ராப்ளம் சரியாகி விட்டதா?

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jun 27, 2011 11:52 am

இல்லை நண்பரே அப்படியே தான் இருக்கிறது....

நானும் நீங்கள் சொன்ன அனைத்தும் செய்து பார்த்து விட்டேன்...
இது எதுவும் வைரசா. அல்லது எதுவும் ஃபைல் மிஸ்ஸிங் ஐடுச்சா என்று தெரியவில்லை... கம்பெனி இல் மெயில் ஆம் அனுப வேண்டியதாக இருக்கிறது. அதனால்தான் ஃபார்மட் பண்ண முடியவில்லை.

அவஸ்ட் ஆண்ட்டிவைரஸ் உகந்ததா..

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 27, 2011 12:26 pm

நிச்சயமா.. அதைத்தான் நான் நீண்ட நாட்களாக பயன்படுதுக்கிறேன்..
fullversion வேண்டுமா?

REGCURE பயன்படுத்தி பார்த்தீர்களா?

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jun 27, 2011 12:58 pm

நான் இன்ஸ்டால் பண்ணின அவஸ்ட் 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி உள்ளது. உங்களிடம் ஃபுல் வெர்ஷன் காண லிங்க் இருந்தால் கொடுக்கவும்.
REGCURE எதுவும் சாஃப்ட்வேர் இருக்கிறதா..இல்லை அதை எப்படி பயன் படுதுவது

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 27, 2011 1:24 pm

REGCURE 3.0.2+Crack Fullversion

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jun 27, 2011 1:48 pm

நீங்கள் கொடுததை இன்ஸ்டால் பண்னினேன்...அண்ணல் license key கேட்கிறது.....அதில் உள்ள crack ஐ கிளிக் பண்ணினால்
" the program can't start because autoupdate.dll is missing from your
computer. Try reinstalling the program to fix this problem"
என்று சொல்கிறது. re install பண்ணினாலும் அதே எர்ரோர்தான் சொல்கிறது......
ப்ராப்ளம் ரொம்ப ஹை ஆக இருக்கிறது.....வின்-7 ஐ ஃபார்மட் பண்ணிட வேண்டியதுதான். realvampire

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 27, 2011 8:26 pm

அந்த crack.exe சி ட்ரைவ்ல் உள்ள regcure ஃபோல்டர் இல் பேஸ்ட் செய்து விடுங்கள்.. பின்னர் regcure ப்ரோக்ராம்யை ரீஸ்டார்ட் செய்யவும்.. passkey தேவையில்லை..

ஹார்ட்வேர் டிப்ஸ் Empty AVAST ஆண்ட்டிவைரஸ் + 27years key

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக