ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

View previous topic View next topic Go down

ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by ந.கார்த்தி on Sun Jun 26, 2011 7:08 pm

சூப்பர் ஸ்டார் ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா.

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தியில் தி டர்டி பிக்சர் என்ற பெயரில் தயாரிக்கிறார்கள்.

வித்யா பாலன் சில்க் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் நாயகனாக நஸ்ருதீன் ஷா நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேனரிஸங்களை அப்படியே இமிடேட் செய்து அவர் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை மறுத்துள்ளார் நஸ்ருதீன் ஷா.

அவர் கூறுகையில், "ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அவரை
அவமானப்படுத்தும் வகையில் எந்தக் காட்சியிலும் நடிக்கமாட்டேன். இந்தப்
படத்தில் நான் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராக நடிக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட
யாரையும் நான் இமிடேட் செய்யவில்லை. பல தமிழ் நடிகர்களின் நடிப்பையும்
கவனித்து, கேரக்டருக்கு பொகருத்தமான வகையில் நடித்துள்ளேன்," என்றார்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by Manik on Sun Jun 26, 2011 9:08 pm

படத்தை பார்த்தால் தான் தெரியும் இது எந்த அளவுக்கு உண்மை என்று
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 26, 2011 10:28 pm

நசுருதின்ஷா எவ்ளவு சீனியர் ஆக்டர் மட்டுமல்லாது அவருடைய நடிப்பில் வந்த பெரும்பால படங்கள் நான் பார்த்திருக்கிறேன். அவர் நடிப்புக்கு இணையாக யாரையுமே சொல்லமுடியாது... எளிமையாக அதே சமயத்தில் ஆழ்ந்த சிந்தனாவாதியாக வில்லனாக குணச்சித்திர வேடத்தில் இப்படி எல்லா ரோலிலும் சோபித்தவர். ரஜினியை மட்டுமல்ல யாரையுமே இழிவாக பேச மாட்டார். எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுவார். ஹிந்தி உலகைற்கு இவரே ஒரு ரஜினி தான்..... ரஜினி ரோலில் நடிக்கனும்னா ரஜினி போல் தானே நடிக்கனும்? அவர் சொன்ன கூற்றும் சரியே...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by றினா on Mon Jun 27, 2011 12:38 am

@மஞ்சுபாஷிணி wrote:நசுருதின்ஷா எவ்ளவு சீனியர் ஆக்டர் மட்டுமல்லாது அவருடைய நடிப்பில் வந்த பெரும்பால படங்கள் நான் பார்த்திருக்கிறேன். அவர் நடிப்புக்கு இணையாக யாரையுமே சொல்லமுடியாது... எளிமையாக அதே சமயத்தில் ஆழ்ந்த சிந்தனாவாதியாக வில்லனாக குணச்சித்திர வேடத்தில் இப்படி எல்லா ரோலிலும் சோபித்தவர். ரஜினியை மட்டுமல்ல யாரையுமே இழிவாக பேச மாட்டார். எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுவார். ஹிந்தி உலகைற்கு இவரே ஒரு ரஜினி தான்..... ரஜினி ரோலில் நடிக்கனும்னா ரஜினி போல் தானே நடிக்கனும்? அவர் சொன்ன கூற்றும் சரியே...

நான் இதை ஆமோதிக்கிறேன்
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by மஞ்சுபாஷிணி on Mon Jun 27, 2011 12:42 am

@றினா wrote:
@மஞ்சுபாஷிணி wrote:நசுருதின்ஷா எவ்ளவு சீனியர் ஆக்டர் மட்டுமல்லாது அவருடைய நடிப்பில் வந்த பெரும்பால படங்கள் நான் பார்த்திருக்கிறேன். அவர் நடிப்புக்கு இணையாக யாரையுமே சொல்லமுடியாது... எளிமையாக அதே சமயத்தில் ஆழ்ந்த சிந்தனாவாதியாக வில்லனாக குணச்சித்திர வேடத்தில் இப்படி எல்லா ரோலிலும் சோபித்தவர். ரஜினியை மட்டுமல்ல யாரையுமே இழிவாக பேச மாட்டார். எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுவார். ஹிந்தி உலகைற்கு இவரே ஒரு ரஜினி தான்..... ரஜினி ரோலில் நடிக்கனும்னா ரஜினி போல் தானே நடிக்கனும்? அவர் சொன்ன கூற்றும் சரியே...

நான் இதை ஆமோதிக்கிறேன்

சௌக்கியமா றினா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by றினா on Mon Jun 27, 2011 12:54 am

ரொம்ப சௌக்கியம், நன்றி சுகம் விசாரித்ததற்கு,
உங்கள் நலம் எப்படி?
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: ரஜினியை இமிடேட் செய்து நடிக்கவில்லை - நஸ்ருதீன் ஷா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum