புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_c10கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_m10கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_c10கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_m10கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_c10கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_m10கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_c10 
53 Posts - 60%
heezulia
கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_c10கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_m10கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_c10கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_m10கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_c10கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_m10கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 12:02 pm

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை
சென்னை, ஜூன்.23,2011

"திகார் சிறைச் சூழல் கனிமொழிக்கு ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார்," என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்தார்.

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Karu1(2)

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை இரவு நிருபர்களிடம் கூறியது:

"திகார் சிறைச்சாலையிலே எப்படி இருப்பார்களோ அந்த அளவுக்கு கனிமொழி வாடிக் கொண்டிருக்கின்றார். சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழியும், சரத்குமாரும் அந்தச் சிறையிலே அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.

கனிமொழி மீது போடப்பட்ட வழக்கு, குற்றச்சாட்டு இவைகள் எல்லாமே பத்திரிகைகளிலே எழுதிய அவதூறுச் செய்திகளின் அடிப்படையில் போடப்பட்ட வழக்குகள்தான். அப்படி அவதூறாக வெளியிடப்பட்ட செய்திகளை உண்மைதான் என்று நிரூபிப்பதுதான் இன்றைய தங்களுடைய கடமை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

நான் டெல்லிக்கு கனிமொழி, சரத்குமார் மற்றும் ராசா போன்றவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன். அங்குள்ள நிலையில் திகார் சிறையில் கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார். அதேபோலத்தான் சரத்குமாரின் உடல் நிலையும் மிகவும் பலவீனமாக இருக்கிறது.

கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றிதான் வழக்கறிஞர்களிடம் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வர நினைக்கும் லோக்பால் மசோதா பற்றி கேட்கிறீர்கள். ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றபோதே, இதுபோன்ற ஒரு சட்டம் ஊழல் ஒழிப்புச் சட்டம் மாநில அளவில் தமிழக அரசினால் கொண்டு வரப்பட்டது.

அந்தச் சட்டத்தில் முதல்வரையும் இணைத்து, முதல்வர் உட்பட அனைவரையும் அந்தச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டலாம், அவர்கள் மீது வழக்குப் போடலாம் என்று உரிமை கொடுக்கப் பட்டிருந்தது. அதுதான் தி.மு.கழகத்தின் நிலை. இப்போது டெல்லியில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்த பிறகு அதைப் பற்றிச் சொல்கிறேன்.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முதல்வரை தமிழகத்திலே சேர்த்ததைப் போல, பிரதமரும் லோக்பால் மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்தா என்று கேட்கிறீர்கள்.

உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். நாங்கள் கொண்டு வந்த சட்டத்தில் முதல்வரை சேர்த்துத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டோம். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

அன்னா ஹஸாரே நடத்துகின்ற போராட்டத்தைப் பற்றி கேட்கிறீர்கள். பொதுவாக நல்ல காரியங்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டத்தை நான் ஆதரிப்பேன். தங்கள் சுய விளம்பரத்திற்காகவோ, அரசாங்கத்தை பயமுறுத்துவதற்காகவோ நடைபெறுகின்ற உள்நோக்கம் கொண்ட எந்தப் போராட்டத்தையும் எங்களால் ஆதரிக்க முடியாது.

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க.வுக்கு மேலும் வாய்ப்பு இருக்குமா? என்பது பற்றி எனக்குத் தெரியாது.

காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? என்று நீங்கள் கேள்வி கேட்கிற நிலைமையில் இருக்கிறது.

அப்படியென்றால் பிரச்னை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? என்றால், எந்த பிரச்சினையும் இல்லை.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் வயலார் ரவி நண்பர் என்ற முறையில் சந்தித்தார். அதிகாரப்பூர்வமாக எந்தத் தலைவர்களையும் நானும் பார்க்கவில்லை, அவர்களும் பார்க்கவில்லை," என்றார் கருணாநிதி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 47
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 12:05 pm

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 23, 2011 12:05 pm

அது எப்படி தலிவா ? சொந்த மகளுக்கு என்றாள் உங்கள் நெஞ்சம் இப்படி துடிக்கிறதே ? (மதுரைல உங்க ஆளுங்க மூணு நபரகளை எரித்தார்களே ,அப்போ அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும் ?)



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 23, 2011 12:07 pm

ஐயோ... என் நெஞ்சம் துடிக்கிறதே கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 440806 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637




கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Power-Star-Srinivasan
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jun 23, 2011 12:09 pm

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 440806 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 440806 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 440806 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 440806 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 440806 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 440806 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 440806 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 440806 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637



கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Dove_branch
கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Dகனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Iகனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Vகனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Yகனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Aகனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2011 12:11 pm

சோகம் பாவம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 23, 2011 12:12 pm

krishnaamma wrote:கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 440806 பாவம்

எல்லாரும் சோகமாவே மூஞ்சிய வச்சிருக்கீங்களே....
கனிமொழிய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 12:14 pm

பிளேடு பக்கிரி wrote:
krishnaamma wrote:கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 440806 பாவம்

எல்லாரும் சோகமாவே மூஞ்சிய வச்சிருக்கீங்களே....
கனிமொழிய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சீ சீ அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்ல நாங்களும் பீல் பண்றோம் கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 67637



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2011 12:14 pm

இல்ல பக்கிரி, என்னவோ அவ ஒருத்தி தான் சிறை ல இருப்பது போல பேசுகிறாரே , அது தான் வருத்தமாக இருக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 23, 2011 12:14 pm

பிளேடு பக்கிரி wrote:
krishnaamma wrote:கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை 440806 பாவம்

எல்லாரும் சோகமாவே மூஞ்சிய வச்சிருக்கீங்களே....
கனிமொழிய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அதான் ,,நீ வந்துட்டியேப்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக