ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

View previous topic View next topic Go down

ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by positivekarthick on Thu Jun 23, 2011 11:02 am


பொது நிகழ்ச்சிக்கு அரைகுறை ஆடையுடன்தான் வருவேன்... ஆனா, ‌அதை போட்டோ எடுக்கக் கூடாது என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். ஆடியோ ரீலிஸ் உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி... பள்ளிக்கூ‌ட விழாவாக இருந்தாலும் சரி... மினி ஸ்கர்ட் உள்ளிட்ட உடைகளை அணிந்து கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக வருவது சினிமா நடிகைகளின் வழக்கம். ஒருசில நடிகைகளைத் தவிர பெரும்பாலான நடிகைகள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு ‌முன்னாள் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற விழா ஒன்றில் நடிகை ஸ்ரேயா வழக்கம்போல குட்டைப்பாவாடை அணிந்து வந்து கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியதென்றால், இன்னொருபுறம்... இருக்கையில் அமர்ந்த நிலையில் கருணாநிதி வழங்கிய நினைவுப் பரிசினை வாங்குவதற்கு ஸ்ரேயா பட்ட பாடு தனிக்கதை!

அதே ஸ்ரேயாதான் இன்று தனக்கென ஒரு தடாலடி சட்டத்தை இயற்றியிருக்கிறார். சமீபத்தில் மார்கண்டயன் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் சல்மான்கான், விஜய், நடிகை ஸ்ரேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகை ஸ்ரேயா லூஸ் ஸ்கர்ட் உடை அணிந்து வந்திருந்தார். குட்டைப் பாவாடையை விட குட்டையாக இருந்த அந்த உடையில் ஸ்ரேயாவின் அழகு விழாவில் பங்கேற்றவர்களை கலங்கடித்தது. விடுவார்களா போட்டோகிராபர்கள்... ஸ்ரேயாவை சுற்றிச் சுற்றி போட்டோ எடுத்தனர்.

இதனால் வெட்கத்தால்(?) நெழிந்த ஸ்ரேயா, ஒரு போட்‌டோகிராபரை அழைத்து, அவர் எடுத்திருந்த படங்களைக் காண்பிக்குமாறு கேட்டார். ‌வேறு வழியின்றி அவரும் காட்ட, அவற்றில் தனது இடுப்பின் கீழ்ப்பகுதி வரை அப்பட்டமாகத் தெரிந்த படங்களையெல்லாம் அழிக்கச் சொன்னார். அதோடு, இனி டாப்ல மட்டும் எடுங்க, இடுப்புக்கு கீழே எல்லாம் எடுக்கக் கூடாது என கடுமையாகக் கூறினார். இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, எனக்கு கேமரா ப்ளாஷ் அலர்ஜி இருக்கிறது. அதனால்தான் கூப்பிட்டு சொன்னேன், என்று கூறி மழுப்பினார்.

பொது நிகழ்ச்சிகளுக்கு அரை நிர்வாணம் ரேஞ்சுக்கு ஆடையணிந்து வந்தது தப்பில்லை; அதை படம் எடுத்ததுதான் தப்பு என்று ஸ்ரேயா பேசுவது சரியா? தவறா? என்பது பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!!!!!
தினமலர்
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by ரேவதி on Thu Jun 23, 2011 11:05 am

இவங்களை எல்லாம் திருதவே முடியாது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by ரஞ்சித் on Thu Jun 23, 2011 12:10 pm

அப்போ வீடியோ எடுக்கலாமா ஸ்ரேயா மேடம்
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by ரேவதி on Thu Jun 23, 2011 12:12 pm

ranjithkumar.mani wrote:அப்போ வீடியோ எடுக்கலாமா ஸ்ரேயா மேடம்

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by நட்புடன் on Thu Jun 23, 2011 12:25 pm

ஒரு படத்துக்கு இவ்ளோ பணம்ன்னு சொன்னா ஓக்கேன்னு சொல்லுவாங்களோ??? புன்னகை
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by முரளிராஜா on Thu Jun 23, 2011 1:04 pm

ranjithkumar.mani wrote:அப்போ வீடியோ எடுக்கலாமா ஸ்ரேயா மேடம்
உங்களை பாராட்டாம என்னால் இருக்க முடியலை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by ரஞ்சித் on Thu Jun 23, 2011 1:05 pm

@முரளிராஜா wrote:
ranjithkumar.mani wrote:அப்போ வீடியோ எடுக்கலாமா ஸ்ரேயா மேடம்
உங்களை பாராட்டாம என்னால் இருக்க முடியலை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி
avatar
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 999
மதிப்பீடுகள் : 55

View user profile http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by krishnaamma on Thu Jun 23, 2011 1:18 pm

இதெல்லாம் ஒரு "சீப்" விளம்பரம் ; அவ்வளவுதான் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by ரேவதி on Thu Jun 23, 2011 1:22 pm

சீப் விளம்பரமா இதுல இசை வெளியீட்டு விழானு தானா போட்டு இருக்கு
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by முரளிராஜா on Thu Jun 23, 2011 1:27 pm

@ரேவதி wrote:சீப் விளம்பரமா இதுல இசை வெளியீட்டு விழானு தானா போட்டு இருக்கு
உங்கள் அறிவின் திறமை உங்கள் கேள்வியை பார்த்தாலே புரிகிறது ரேவதி சோகம் சோகம் சோகம் சோகம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by ரேவதி on Thu Jun 23, 2011 1:28 pm

@முரளிராஜா wrote:
@ரேவதி wrote:சீப் விளம்பரமா இதுல இசை வெளியீட்டு விழானு தானா போட்டு இருக்கு
உங்கள் அறிவின் திறமை உங்கள் கேள்வியை பார்த்தாலே புரிகிறது ரேவதி

எல்லாம் உங்களிடம் கற்று கொண்டது தான் அண்ணா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by ஸ்ரீஜா on Thu Jun 23, 2011 1:29 pm

இந்த................... எல்லாம் ஒரு நடிகைன்னு சொல்லி பார்க்கிற ஜனங்க இருக்கற வரைக்கும் இப்படி தான் இந்த ............. நடந்துக்குவாங்க. (ஸ்ரீஜா கண்ட்ரோல் ) .


Last edited by ஸ்ரீஜா on Thu Jun 23, 2011 1:34 pm; edited 1 time in total
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by ரேவதி on Thu Jun 23, 2011 1:30 pm

@ஸ்ரீஜா wrote:இந்த................... எல்லாம் ஒரு நடிகைன்னு சொல்லி பார்க்கிற ஜனங்க இருக்கற வரைக்கும் இப்படி தான் இந்த ............. நடந்துக்குவாங்க. (ஸ்ரீஜா கண்ட்ரோல் யுவர் ) .

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by முரளிராஜா on Thu Jun 23, 2011 1:33 pm

@ரேவதி wrote:
@முரளிராஜா wrote:
@ரேவதி wrote:சீப் விளம்பரமா இதுல இசை வெளியீட்டு விழானு தானா போட்டு இருக்கு
உங்கள் அறிவின் திறமை உங்கள் கேள்வியை பார்த்தாலே புரிகிறது ரேவதி

எல்லாம் உங்களிடம் கற்று கொண்டது தான் அண்ணா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 23, 2011 2:07 pm

அந்த விழாக்கு வரும் டைரக்டர்ஸ் ப்ரொட்யூசர்ஸ் கண்ணுக்கு பளிச்சுனு இருந்தால் தான் ச்சான்ஸ் பிடிக்கலாம்னு நினைச்சு இப்படி செய்திருப்பாங்க ஸ்ரேயா... ஆனால் கவர்ச்சி காமிக்காம கூட நடிப்பு திறமை வெளிப்படுத்தி பெயர் வாங்காம இப்படியா? சோகம்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum